ஒரு மட்டு மரியாதை இல்லாம, யாரையும் எதையும் கேக்காம இவங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் மாத்தறாங்க.. மாத்திட்டு
"இது எப்படி இருக்கு?" ரேஞ்சுல சர்வே எடுக்கறாங்க..
"அடச்சீ த்தூஊ...கேவலமா இருக்குன்னு" திட்டி மெயில் அனுப்பினப்பிறகும், எதையும் பழையபடிக்கு மாத்த மாட்டேங்கறாங்க...
அட மாத்தாட்டின்னா கூட பரவாயில்ல.. மேல மேல நம்மை கன்ஃப்பூயூஸ் செய்யாமையாச்சும் இருக்காங்களா.. ? நம்ம மெயில் பொட்டியில் நமக்கு தெரியாம உள்ளார நுழைஞ்சி கலரு டிசைனு எல்லாத்தையும் மாத்தி விளையாட்டிப்போறாங்க.. எப்ப வராங்க எதுக்கு வராங்க ஏன் வராங்கன்னு தெரிய மாட்டேங்குது...
என்னதான் ஃப்ரீ சர்வீஸ்னாலும் நாம எல்லாம் இல்லாம இவிங்க சர்வீஸ் நடத்தி காசு சம்பாதிக்கமுடியுமா சொல்லுங்க.. ஒரு நியாயம் நேர்மை நீதி இதுல எதாது ஒன்னு வேணாம்..?.
அப்படி என்னத்தான் பிரச்சனை எனக்குன்னு கேக்கறீங்களா..
1. கூகுல் மெயில் புது டிசைன் ?! :( படு கேவலமான டிசைன் கண்ணு பூத்து போகுது .. பகல்லியே பசுமாடு தெரியாத என்னை மாதிரி ஆளுக்கு, இந்த மெயிலை ஒரே ஒரு நாள் யூஸ் பண்ணா போதும், கண்ணு நொள்ளையாகி கைத்தடி வாங்க வேண்டிய ரேஞ்சுக்கு போயிடும்.. .நானும் விடாம பழைய டிசைனை சேஞ்ச் செய்துக்கிட்டே வரேன். ஆனா முடியலைங்க.. பொழுது விடிஞ்சி பொழுதுபோனா வந்து மாத்திவிட்டுட்டு போயிடாறாங்க..
2. கூகுல் தேடலில், முன்ன எல்லாம் படம் டவுன் லோட் செய்தால், நேரா இமேஜ் ஃபைல் ஆ சேவ் ஆகும். இப்ப.. லிங்க்கு போயிடுது, அது ஏதோ நல்ல லிங்கா இருந்துட்டா பிரச்சனையில்லை. .கண்ட கருமத்துக்கு எல்லாம் கூட்டிட்டு போது.. இதயம் பலகீனமான நானெல்லாம் கண்டதையும் பார்த்து வாய் பொளந்தா? வேற என்ன சங்குதான் ! இமேஜ்ஜும் காப்பி செய்து பேஸ்ட் செய்து சேவ் செய்து தொலைக்க வேண்டியதா இருக்கு. எவ்ளோ நேர விரயம் ?! :(. இவிங்களா எந்நேரத்தையெல்லாம் திருப்பிக்கொடுப்பாங்க?
3. யூ டியூப்... எங்க என்ன நடந்துச்சின்னே தெரியல. .புது டிசைன்ல எந்த ஆப்ஷன் எங்க இருக்குன்னு தெரியல...தேடி கண்டுப்பிடிக்க நேரம் ஆகறத விட,..சில ஆப்ஷன் எங்க தேடியும் இன்னமும் கிடைக்கல..
4. புதுசா வந்த G+... ல , எதாது நல்ல மெசேஜ் இருந்தால், ஈமெயில் மூலம் அனுப்பலான்னு பார்த்தா வழியில்ல. நமக்கு யாரும் கமெண்டு போட்டா 7 நாள் கழிச்சி டைம் லைன்ல காட்டுது. .ஆனா நோட்டிஃபிகிஷேனல முதல்ல வந்து தொலைக்குது. அதுல இருந்து கமெண்டு போடலாம்னு பார்த்தா ஒரே கன்ஃபூயூஷன் ஆஃப் கண்றாவியாக இருக்கு..
5. பிக்காசவில், முன்ன எல்லாம் போட்டோ அப்லோட் செய்து யாருக்கு அனுப்பனுமோ மெயில் ல அனுப்பற வசதி இருந்துச்சி. .இப்ப.. ??? எகொ கூகுல்காரா இது? ஒவ்வொரு முறையும் ஒரு ஜங்கிலை... ம்ம்கும்..இல்லல்ல ஒரு சர்ககிளை கிரியேட் செய்துத்தொலைக்க வேண்டியாதாக இருக்கு.. அது மட்டுமா? ஒருத்தர் ஒருத்தாரா போயி, என் கூகுல் + ல் படம் போட்டு இருக்கேன் பாருங்க ன்னு தகவல் சொல்ல வேண்டியாதாக இருக்கு.
6. கூகுல் சேட். ?!????! யாரக்கேட்டு...இல்ல. தெரியாமத்தான் கேக்கறேன் யாரக்கேட்டு G+ ல இருக்க அத்தனை ப்பேரையும் சேர்த்துவிட்டீங்க? ஒரு பேசிக் டீசன்சி வேணாம்? அட என் சேட்ல ஆட் பண்ண என்னைக்கேக்க வேணாமா? ஓவர் அராஜகமா இருக்கே?
இன்னுமும் புலம்பல தொடர்ந்தா எனக்கு ஜோடா க்கொடுத்து படுக்க வைக்க வேண்டி இருக்கும்.. அதனால இத்தோட இந்த சொற்பொழிவை நிறுத்திக்கிட்டு..
இதுக்கெல்லாம் யார் முடிவு கட்டறதுன்னு, உங்களையும் போராட கூப்பிடறேன்.....
"புறப்படுங்கள் போராடுவோம். கூகுல்காரனுக்கு எதிராக நியாயம் கேட்போம்"
(பிரபு கல்யாண் ஜிவலர்ஸ் விளம்பரத்தில் கத்தறமாதிரி கர்ர்ர்ர்ர்ர் முர்ர்ர்ர்ர்ர்ர்னு கத்தனும் அப்பத்தான் கூகுல்காரன் காது கிழிஞ்சி ரத்தம் சொட்ட சொட்ட ஓடியாந்து என்னா ஏதுன்னு படிச்சி பார்ப்பான்)
லேபில் "கூகுல் குரங்கு"ன்னு போடலாம்னு பார்த்தேன்..... அதான் இங்கப்போட்டுட்டேனே.. விடுங்க விடுங்க..
அணில்குட்டி : இதைப்படிச்சிட்டு கூகுல்காரன் இவிங்க அக்கவுண்டை மட்டும் புடுங்கிவிட்டா போதும்.. நாடும் நாட்டு மக்களும் நிம்மதியா இருப்பாங்க. .கூடவே நானும் ரெம்ப நிம்மதியா இருப்பேன்.
சங்கமத்து ஓனரும் அதீதத்து ஓனரும் உன் விளம்பரமே எங்களுக்கு வேணாம்னு சொல்லி, திரும்பி பார்க்காமல் ஓட வைக்காம விடமாட்டாங்க ப்போலவே.. :)))
.

அடுத்து ஓசி விளம்பரங்காறங்க தொல்லை :
ஓசி விளம்பரம் சங்கமம் # 1:
ஓசியில் போனாப்போவுதுன்னு விளம்பரம் கொடுக்கும் போதே, என்னோட புகழையும் வளர்ச்சியும் கண்டு பொறாமை கொண்ட சங்கமத்து ஓனர் அடிக்கடி வந்து திட்டிட்டு போறாரு... முதல்ல ஏன் திட்டறாருன்னு விளங்கல. அப்புறம் ஒரு நாள் இதுக்குன்னே உக்காந்து தீவிரமாக ஆராய்ச்சி செய்து பார்த்தப்பத்தான், என் அதீத வளர்ச்சியைக்கண்டு (சைட்ல வளரத பார்த்தான்னு யாராச்சும் கேட்டா ..பிச்சி பிச்சி) அவரால சகிச்சிக்க முடியில.. எங்க அவர் போர்ட்டலுக்கு அவருக்கே தெரியாமல், நான் ஓனர் ஆயிடுவேனோன்னு பயத்தில், "நீ போர்ட்டல் நடத்தறியா இல்ல நான் நடத்தறேனா? சங்கமத்துக்கு "நான் தான் ஓனர், நான் தான் ஓனர்" னு அடிக்கடி சொல்லிக்கறாரு... :)) ஹிஹி.. பாவம் அமெரிக்காவில் குளிர் காலத்தில் இப்படி ஒரு வியாதி வரும் போல. .விடுங்க விடுங்க..அவரு இன்னும் அதிகமாக சட்டைய கிழிச்சிக்கிட்டு சுத்தறமாதிரி நீங்க எல்லாம் எனக்கு ஆதரவு கொடுத்து சங்கமம் www.isangamam.com சேர்ந்து அவருக்கு என் அருமை பெருமை எல்லாம் விளக்குவீங்களாம் :))
ஓசி விளம்பரம் அதிதம் #2 :
இவங்க போஸ்ட்ர் தீடீர் தீடீர் ன்னு காணாமப்போது. எங்கங்க காணலன்னு அதீதம் ஓனரோட நண்பர் கிட்ட கேட்டால், நீங்க காசு க்கேட்டதனால காணாமப்போச்சி.. (அடப்பாவிகளா என் பேரை சொல்லி வேற யாரும் ஆட்டைய ப்போடறாங்களோ?) வேணும்னா இன்னொரு தரம் அதீதம் எங்கேன்னு கண்ணாடிப்போட்டுக்கிட்டு தேடிப்பாருங்களேன்னு" சொல்றாரு! நாங்க கண்ணாடிப்போடறது இருக்கட்டும், முதல்ல ஏன் காணாமப்போச்சி ன்னு சொல்லுங்க, அப்புறமா தேடறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். இன்னைக்கு வந்து பார்க்கிறேன், http://www.atheetham.com/அழகா சைட் பார்ல வந்து உக்காந்துக்கிட்டு இருக்கு.! எகொஅஇ !
இணையத்தில் ஓசி விளம்பரம் கொடுக்கறவங்க எல்லாருமே இப்படித்தானோ? நல்ல வேள உடான்ஸ் காரங்க யாரும் இன்னும் கிளம்பல ...
சங்கமத்து ஓனரும் அதீதத்து ஓனரும் உன் விளம்பரமே எங்களுக்கு வேணாம்னு சொல்லி, திரும்பி பார்க்காமல் ஓட வைக்காம விடமாட்டாங்க ப்போலவே.. :)))
.
21 - பார்வையிட்டவர்கள்:
நல்ல பதிவு..எல்லாம் நல்ல கேள்வியாதான் இருக்கு..ஆனால் கடைசி வரைக்கும் ஒன்னும் விளங்கல..நன்றி..
@ குமரன் : :)))))))))))) ஏங்க?? ஏன்ன்ன்ன்ன்ன்..?
எல்லாம் ஒரு ஜோக்குதான்..நன்றி..
தவறாக சொல்லிருந்தால் மன்னிக்கவும்..
நியாயமான கேள்விகள்..ரொம்ப கவனமா எல்லா ஆப்சனையும் செலக்ட் அன் செலக்ட் எல்லாம் செய்ய வேண்டி இருக்கு.. பொறுமை அவசியம்..
புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்
///கூகுல் மெயில் புது டிசைன் ?! :( படு கேவலமான டிசைன் கண்ணு பூத்து போகுது .////
Same blood திட்டலாம். என்ன கொஞ்சம் கடுப்பாகி ஓசில இருக்க ப்ளாகயும் மூடிட்டான்னா ... அதான் ...
Picasa still has the option to share via email ...
நம்ம மெயில் பொட்டியில் நமக்கு தெரியாம உள்ளார நுழைஞ்சி கலரு டிசைனு எல்லாத்தையும் மாத்தி விளையாட்டிப்போறாங்க.. எப்ப வராங்க எதுக்கு வராங்க ஏன் வராங்கன்னு தெரிய மாட்டேங்குது...
கூகுல்காரா உனக்கு என்னத்தான்யா பிரச்சனை? .."
அவங்களுக்குப் பிரச்சினை செய்து பார்ப்பது பொழுது போக்காக இருக்குமோ!!..
@ குமரன் : எதுவும் சீரியஸா எடுத்துக்கலைங்க.. !
@ முத்து : என்னத்த பொறுமையோ போங்க... மெயில் பாக்ஸ் டிசைன் மாறினாவே ஒன்னும் புரியல. அந்த டிசைன் ல முதல்ல மெயில படிக்கக்கூட முடியல :(
@ சிவசங்கர் : நன்றிங்க! உங்களுக்கு இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள் !
@ அக்கப்போரு : இவன் மூடினா வேற எவனாச்சும் வரவா மாட்டான்?
@ ஜம்ஸ் : அதெல்லாம் நானும் உருண்டு பிரண்டு தேடிப்பார்த்துட்டேன்.. உங்களுக்கு ஒரு வேள இப்ப வரலாம் எப்பவேணா த்தூக்கிடுவாங்க.. :)
@ இராஜராஜேஸ்வரி : அப்படித்தான் போல.. :)
\\\1. கூகுல் மெயில் புது டிசைன் ?! :( படு கேவலமான டிசைன் கண்ணு பூத்து போகுது .. பகல்லியே பசுமாடு தெரியாத என்னை மாதிரி ஆளுக்கு, இந்த மெயிலை ஒரே ஒரு நாள் யூஸ் பண்ணா போதும், கண்ணு நொள்ளையாகி கைத்தடி வாங்க வேண்டிய ரேஞ்சுக்கு போயிடும்.. .நானும் விடாம பழைய டிசைனை சேஞ்ச் செய்துக்கிட்டே வரேன். ஆனா முடியலைங்க.. பொழுது விடிஞ்சி பொழுதுபோனா வந்து மாத்திவிட்டுட்டு போயிடாறாங்க..\\\
! அப்படியா ! முன்ன ஒரு தபா எனக்கு புதுசு வேண்டாம் பழசு போதுமுன்னு சொன்னேன் இன்னும் அப்படியே தானே இருக்கு !
ஆனாலும் சிலது பிரச்சனை தான் !
செம கடுப்புல இருக்கேன் இப்படி மெயில்பாக்ஸ் மாறீயதும் :-( ஒன்னும் விளங்கல. பிடிக்கவும் இல்ல. போக போக பிடிச்சுடும் போல
@ கோப்ஸ் : இப்ப நாம மாத்திக்க மாட்டறோம்னு அவங்களே மாத்தறாங்க..:(
@ ஆமினா : போக போகக்கூட அந்த புது டிசைன் எனக்கு பிடிக்கல.. கூகுல் மெயில் ல மூடிட்டு வேற எதும் மெயிலுக்கு தாவ முடியுமான்னு பார்க்கனும்..
ஹலோ வணக்கம். அதீதம் என்னாங்க பிரச்சனை ??? ஒரு மெயில் தட்டுங்க. சரி பண்ணிடிலாம்
:-))
ஒரு குழந்தைக்கு எது தேவைன்னு நினைச்சு நாம் அவங்க மேல திணிக்கிறோமோ அதை நம்மிடம் செய்து காமிக்கிறாங்க. குழந்தையும் கொஞ்சம் முரண்டு பிடிச்சிட்டு பின்னர் அட்ஜஸ்ட் பண்ணிக்கும்னு தெரிஞ்சு வைச்சிருக்காக! :-))
@ எல்.கே - மெயில் தட்டாம உங்களுக்கு விபரம் அனுப்பினேன்.. எங்க.. உங்களுக்கு தகவல் சொல்லவே இல்ல போல.... மெயில் அனுப்பறேன்
@ ஓலை : அப்படி இல்லைங்க. ஜிமெயில் இதுக்கு முன்னரே ஒரு தரம் டிசைன் மாத்தினாங்க. .அப்ப எல்லாம் இந்த மாதிரி பிரச்சனை இல்ல. ரொம்ப பிடிக்கவும் செய்தது. இப்ப வர வர அவங்க புதுமை பண்றேன்னு நம்ம உயிரை வாங்கிட்டு இருக்காங்க..
உங்கள் பேச்சு நடை எழுத்தை கண்டு ஆண் பதிவரோ என நினைத்தேன் .அருமை
மிகக் கடினமாக கருதப்படும் எச் ஆர்-ல் இருக்கும் உங்களை போன்றவர்கள் தத்தம் வேலையில் தினசரி புது புது பிரச்சினைகளை வெற்றிகரமாகவே சமாளிக்கிறீர்கள்.
கூகல் செய்யும் மாற்றங்கள் எல்லாம் அவற்றுக்கு முன்னால் ஜுஜுபிதான் என்பது எனது கருத்து.
கூகல் போன்றவை தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும். அதைத்தான் இந்த மாற்றங்கள் கூறுகின்றன.
கஷ்டம் ஏதேனும் தென்பட்டால் நீங்கள் தாராளமாக கூகலுக்கு தெரிவிக்கலாம். அவகளும் இம்மாதிரி கமெண்டுகளை வரவேற்கவே செய்கின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ பிரேம் குமார்: நன்றி
@ ராகவன் சார் : நன்றி. கூகிலில் சமாளிக்க எல்லாம் ஒன்னுமே இல்லை. அவர்களின் புது முயற்சிகள் எரிச்சலை தருகிறது. :). அதன் வெளிப்பாடே இது.
ஹி.. ஹி... கூகிள் மெயிலைத் தாண்டி எங்கிட்டும் போகாததால, நோ கன்ஃபீஸன்!! (confusion) ஐயாம் ஹாப்பி... என்கிட்டயும் ஜிமெயிலும் கேட்டுச்சு, புதுசுக்கு மாறவான்னு... நான் பழமைவாதிங்கிறதால, வேணாம் போன்னு அனுப்பிட்டேன்!!
@ ஹுஸைனம்மா : :)) வேணாம் போன்னு நானும் தான் அனுப்பினேன். ஆனா அவங்களா நீ என்ன சொல்றது நாங்க என்ன கேக்கறதுன்னு வந்து புதுசுக்கு மாத்தறாங்க அதான் பதிவே...
அப்புறம்.... ஸ்பெஷல்..
Thx n Hugs :)
Post a Comment