=> TPKD / TBCD : அடி மாடா இருந்தால் பசுவையும் கொல்லலாம் என்று சொல்லிருக்காம் ! RT @kavi_rt: Beef eating in ancient india http://www.jstor.org/pss/ 3516533
=> senthazalravi புல்லட் மணி Verified : ட்விட்டரில் ஆணாதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. இந்த பூனைகளுக்கு மணி கட்ட ஒருத்தன் / தி வருவானா / ளா ?
=> vivaji : பில்லா-2 TITLE TRACK யார் நடனம் அமைப்பது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது # Dance Master தேவையோ?#Walking Master போதாதா?
=> sowmya : ஆக்குதல் வெகு சுலபம்! அழித்தல் (முடித்தல்) வெகு சிரமம்!! #உப்புமா
=> விஜி : நண்பன்ல இலியானாவுக்கு எதுக்கு ஒரு கோடி?
=> பேயோன் : பத்து வார்த்தைகள் பொடி வைத்து எழுதினால் அதில் நான்கிற்குத்தான் தும்முகிறார்கள். #புள்ளிவிவரம்
=> sowmya : பட்டாடை அணிந்து சைவம் பற்றி சிலாகிப்பது ஜீவகாருண்யமாகாது
=> சுட்டி விகடன் : ஆசிரியர்: ‘‘வேடந்தாங்கலுக்கு வர்ற பறவைங்க எங்கிருந்து வருது?’’ மாணவன்: ‘‘முட்டையில் இருந்துதான் சார்!’’
=> GiRa : பத்தினியைச் சந்தேகப்பட்டது ஒரு காவியம். பரத்தையைப் பத்தினியாக்கி, பத்தினியைப் பகவதியாக்கியது சிலப்பதிகாரம். சிலம்பு சிறப்பு.
=> Guru : ரெண்டு 10வது படிக்குற பொண்ணுங்க தாவணி கட்டிகிட்டு ஸ்கூல் போறாங்க..என்னன்னு கேட்டா மாறுவேஷ போட்டியாம்!!
=> TPKD / TBCD : RT@ayyanar: @Sowmi_ இன்று the so called குடும்ப பெண்களுக்கு சமூகத்தால் அதிக துன்பம் நேராமைக்கு பாலியல் பெண்கள்தாம் உண்மையான காரணம்
=> புதுகை.அப்துல்லா : நக்கீரரே... நீர் பெரிய ஆளுய்யா... அதிமுக காரங்க கையாலேயே ஜெயலலிதா படத்தை எரிக்க வெச்சிட்டியேய்யா?...
=> Kavitha Gajananan :பணக்கார பெண்களுக்கு சமூக சேவை என்பது ஒரு பொழுதுப்போக்கு.
=> அதிஷா @ LawyerSundar : பத்திரிகை சுதந்திரம் என்பது கலைஞரை என்னவேண்டுமானாலும் அவதூறாக பேசுவது.. ஜெவைப்பற்றி பேசாமல் இருப்பது ;-)
=> vivaji : ஆண்களிடத்தில் விட்டுக்கொடுக்கும் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் ஒருத்தருக்கும் கல்யாணம் நிலைத்திருக்காது
=> shruti haasan : say it to my face say it behing my back only if words have truth and meaning do they have an effect.#byebyenegativety
=> Kavitha Gajananan : //ஆன்மிக ஆர்வலர்களுக்காக ஃபேஸ்புக்கில் விடிய விடிய 'வைகுண்ட ஏகாதசி' - சக்தி விகடனின் சிறப்பு கவரேஜ்! //இதெல்லாம் ரொம்ப ஓவர் ! :)
=> வைரமுத்து : “மனதின் உயரமே மனிதன் உயரம்” இது என் கையொப்ப வாசகம்(ஆட்டோகிராஃப்) நீங்கள் எழுதினால்...?
=>Ma Sivakumar : RT 1330 குறளையும் டுவீட்டுகளாக இங்கே பாருங்கள்@THIRUKURAL1330
=> Rohan Joshi : Lok Sabha = School. Rajya Sabha = Alumni Group. Lokpal = New statue on campus. Very shiny, but does nothing to improve quality of education
=> கார்க்கி : இதாண்டா செல்ஃப் சூசைட். நான் தேடும் செவ்வந்தி பூவிது, ராஜாஆஆஆஆஆ#rajaconcert
=> vivaji : என் வாரிசுகளை நான் கொஞ்சும்போது தெரிகிறது என் தந்தைக்கும் எனக்குமான பாசமும்.
=> Dev : பேர் தெரியாத போதும் பூ குழந்தை இரண்டுமே நம்மில் புன்னகையை வரவழைக்கும் வல்லமை பெற்றவையாக இருக்கின்றன
=> Vel Ravimohan@BalaramanL: : சொறகள அனைததும தமிழாக இருநதால மெயயெழுதது இலலாமலும படிககலாம. உஙகளால இதைப படிகக முடிநதால இதை மீளகீசசவும்.”
=> Dev : எதோ ஒரு நம்பிக்கையின் அடித்தளம் கொண்டு தான் வாழ்க்கையின் சந்தோஷங்கள் நிர்மாணிக்கப்படுகினறன
=> வைரமுத்து : எனக்குப் படித்த பொன்மொழி:- ஒரு பறவை தலையில் எச்சமிடுவதைத் தடுக்கமுடியாது; ஆனால் தலையில் அது கூடுகட்டாமல் தடுக்கமுடியும்.
=> senthazalravi புல்லட் மணி Verified : ட்விட்டரில் ஆணாதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. இந்த பூனைகளுக்கு மணி கட்ட ஒருத்தன் / தி வருவானா / ளா ?
=> vivaji : பில்லா-2 TITLE TRACK யார் நடனம் அமைப்பது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது # Dance Master தேவையோ?
=> sowmya : ஆக்குதல் வெகு சுலபம்! அழித்தல் (முடித்தல்) வெகு சிரமம்!! #உப்புமா
=> விஜி : நண்பன்ல இலியானாவுக்கு எதுக்கு ஒரு கோடி?
=> பேயோன் : பத்து வார்த்தைகள் பொடி வைத்து எழுதினால் அதில் நான்கிற்குத்தான் தும்முகிறார்கள். #புள்ளிவிவரம்
=> sowmya : பட்டாடை அணிந்து சைவம் பற்றி சிலாகிப்பது ஜீவகாருண்யமாகாது
=> சுட்டி விகடன் : ஆசிரியர்: ‘‘வேடந்தாங்கலுக்கு வர்ற பறவைங்க எங்கிருந்து வருது?’’ மாணவன்: ‘‘முட்டையில் இருந்துதான் சார்!’’
=> GiRa : பத்தினியைச் சந்தேகப்பட்டது ஒரு காவியம். பரத்தையைப் பத்தினியாக்கி, பத்தினியைப் பகவதியாக்கியது சிலப்பதிகாரம். சிலம்பு சிறப்பு.
=> Guru : ரெண்டு 10வது படிக்குற பொண்ணுங்க தாவணி கட்டிகிட்டு ஸ்கூல் போறாங்க..என்னன்னு கேட்டா மாறுவேஷ போட்டியாம்!!
=> TPKD / TBCD : RT
=> புதுகை.அப்துல்லா : நக்கீரரே... நீர் பெரிய ஆளுய்யா... அதிமுக காரங்க கையாலேயே ஜெயலலிதா படத்தை எரிக்க வெச்சிட்டியேய்யா?...
=> Kavitha Gajananan :பணக்கார பெண்களுக்கு சமூக சேவை என்பது ஒரு பொழுதுப்போக்கு.
=> அதிஷா @ LawyerSundar : பத்திரிகை சுதந்திரம் என்பது கலைஞரை என்னவேண்டுமானாலும் அவதூறாக பேசுவது.. ஜெவைப்பற்றி பேசாமல் இருப்பது ;-)
=> vivaji : ஆண்களிடத்தில் விட்டுக்கொடுக்கும் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் ஒருத்தருக்கும் கல்யாணம் நிலைத்திருக்காது
=> shruti haasan : say it to my face say it behing my back only if words have truth and meaning do they have an effect.
=> Kavitha Gajananan : //ஆன்மிக ஆர்வலர்களுக்காக ஃபேஸ்புக்கில் விடிய விடிய 'வைகுண்ட ஏகாதசி' - சக்தி விகடனின் சிறப்பு கவரேஜ்! //இதெல்லாம் ரொம்ப ஓவர் ! :)
=> வைரமுத்து : “மனதின் உயரமே மனிதன் உயரம்” இது என் கையொப்ப வாசகம்(ஆட்டோகிராஃப்) நீங்கள் எழுதினால்...?
=>Ma Sivakumar : RT 1330 குறளையும் டுவீட்டுகளாக இங்கே பாருங்கள்
=> Rohan Joshi : Lok Sabha = School. Rajya Sabha = Alumni Group. Lokpal = New statue on campus. Very shiny, but does nothing to improve quality of education
=> கார்க்கி : இதாண்டா செல்ஃப் சூசைட். நான் தேடும் செவ்வந்தி பூவிது, ராஜாஆஆஆஆஆ
=> vivaji : என் வாரிசுகளை நான் கொஞ்சும்போது தெரிகிறது என் தந்தைக்கும் எனக்குமான பாசமும்.
=> ihatequotes™ : Cry as hard as you want to. But make sure, when you stop crying, you'll never cry for the same reason again. #ihatequotes
=>shruti haasan : Its always sad saying goodbye to a character you've enjoyed becoming being and loving:( but they're out there forever
=> என். சொக்கன் : மனைவியாருக்கும் அவரது அண்ணியாருக்கும் இடையே நிகழும் ஃபோன் உரையாடல்களில்தான் மாறி மாறி எத்தனை உள்குத்துகள்! #அப்ஸர்வேஸன்=> Dev : பேர் தெரியாத போதும் பூ குழந்தை இரண்டுமே நம்மில் புன்னகையை வரவழைக்கும் வல்லமை பெற்றவையாக இருக்கின்றன
=> Vel Ravimohan
=> Dev : எதோ ஒரு நம்பிக்கையின் அடித்தளம் கொண்டு தான் வாழ்க்கையின் சந்தோஷங்கள் நிர்மாணிக்கப்படுகினறன
=> வைரமுத்து : எனக்குப் படித்த பொன்மொழி:- ஒரு பறவை தலையில் எச்சமிடுவதைத் தடுக்கமுடியாது; ஆனால் தலையில் அது கூடுகட்டாமல் தடுக்கமுடியும்.
Note : Sorry I didnt get permission from the authors to post their twits. I really dont know how to get it from all :(. People whom I follow are not following me was also a reason.
7 - பார்வையிட்டவர்கள்:
வாரம் இருமுறை வருமா ! ;-)))
\\Note : Sorry I didnt get permission from the authors to post their twits. I really dont know how to get it from all :(. People whom I follow are not following me was also a reason.\\
நல்லவே யோசிக்கிறங்க அக்கா ;-)))))
//வாரம் இருமுறை வருமா ! ;-))) // :)) வராது
//நல்லவே யோசிக்கிறங்க அக்கா ;-)))))// :)) ஏன்ன்ன்ன் ?
//எதோ ஒரு நம்பிக்கையின் அடித்தளம் கொண்டு தான் வாழ்க்கையின் சந்தோஷங்கள் நிர்மாணிக்கப்படுகினறன //
சத்தியமான வார்த்தை. ஆனால் இதை நினைவில் கொள்வது என்பது எல்லா சந்தர்ப்பங்களிலும் முடிவதில்லை.
//ஆக்குதல் வெகு சுலபம்! அழித்தல் (முடித்தல்) வெகு சிரமம்!! #உப்புமா //
..... Same Blood.... :)
// நண்பன்ல இலியானாவுக்கு எதுக்கு ஒரு கோடி? //
ரிபீட்டு....
// ஆண்களிடத்தில் விட்டுக்கொடுக்கும் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் ஒருத்தருக்கும் கல்யாணம் நிலைத்திருக்காது //
விடுங்க பாஸ். இவிங்க எப்பவுமே இப்படித்தான்.
// Note : Sorry I didnt get permission from the authors to post their twits. I really dont know how to get it from all :(. People whom I follow are not following me was also a reason. //
அதானாலே என்னங்க. ஏதோ உங்களால முடிஞ்ச சேவை. நாளைக்கு ஒரு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கூடவா கிடைக்காது. :)
//// ஆண்களிடத்தில் விட்டுக்கொடுக்கும் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் ஒருத்தருக்கும் கல்யாணம் நிலைத்திருக்காது //
விடுங்க பாஸ். இவிங்க எப்பவுமே இப்படித்தான்.//
என் பதிவுகளை இப்பத்தான் படிக்க ஆரம்பிச்சி இருக்கீங்களோ... ?! :) இதையே ஒரு பெரிய பதிவாகவே எழுதி இருக்கேன். விவாகரத்து என்ற தலைப்பில்.....
// Note : Sorry I didnt get permission from the authors to post their twits. I really dont know how to get it from all :(. People whom I follow are not following me was also a reason. //
அதானாலே என்னங்க. ஏதோ உங்களால முடிஞ்ச சேவை. நாளைக்கு ஒரு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கூடவா கிடைக்காது. :)//
கிடைச்சிட்டாலும்... :))
நன்றி முகில்..
// என் பதிவுகளை இப்பத்தான் படிக்க ஆரம்பிச்சி இருக்கீங்களோ... ?! :) //
ஆமாங்க. கொஞ்ச நாளாதான் உங்க பதிவுகளை படிக்கிறேன். வேற ஒரு பதிவுல உங்க பின்னூட்டத்தைப் பார்த்தேன். அது மூலமா உங்க பதிவுகள் படிக்க ஆரம்பித்தேன்.
//இதையே ஒரு பெரிய பதிவாகவே எழுதி இருக்கேன். விவாகரத்து என்ற தலைப்பில்..... //
இந்த பதிவு இன்னும் படிக்கலைங்க. படிச்சிட்டு பின்னூட்டம் போடறேன்.
// இதையே ஒரு பெரிய பதிவாகவே எழுதி இருக்கேன். விவாகரத்து என்ற தலைப்பில்.....//
இந்த பதிவோட லிங்க் கொடுக்க முடியுமா.
@ முகில் - இனிமே தேடி படிக்கும் அளவுக்கு ரொம்ப முக்கியமான விசயமாக தெரியல.. தேவை வரும் போது கூகில் செய்யுங்க. .கிடைக்கும் :).
அந்த பதிவு "விவாகரத்து வேண்டாம்" என்ற தேவைக்கு பதிவிட்டது.
Post a Comment