பொதுவாக இடியாப்பம் என்பது செய்ய கஷ்டமான உணவு என்று நினைப்பார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் பெரிய கஷ்டமில்லை, செய்முறையை எளிதாக்கிக்கொள்ள வேண்டும் அவ்வளவே.. ! அடிக்கடி எங்கள் வீட்டில் காலை உணவில் இடியாப்பம் இருக்கும்.
தேவையான பொருட்கள் : பச்சரசி கழுவிக்காயவைத்து, அரைத்த மாவு 3 கப், நன்றாக கொதித்த தண்ணீர், கொஞ்சம் உப்பு, தேங்காய் துருவல், சர்க்கரை.
துருவிய தேங்காய், சர்க்கரை தூவி பரிமாறவும்.
*மர அச்சு'வில் தான் துளைகள் சிறியதாகவும் நெருக்கமாகவும் இருக்கும். இன்டோலியம், எவர்சில்வர் அச்சுகளில் பெரிய துளைகளாக இருக்கும். அதில் இடியாப்பம் பிழிந்தால், நூடுல்ஸ் சைஸ்'சில் இருக்கும். மெல்லிய இழைகளாக வராது. அதனால், இடியாப்பத்திற்கு மட்டும் மர அச்சு' வை பயன்படுத்தவும்.
மாவு, செய்முறை, பதம் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும் பெரிய துளைகள் உள்ள அச்சுவில் செய்யும் இடியாப்பத்தின் சுவை நன்றாக இருக்காது.
அணில் குட்டி : ம்ம்ம். .வருஷத்தின் ஆரம்பமே சிக்கலா... ??? நல்லா இருங்க அம்மணி... .!
பீட்டர் தாத்ஸ் : “Food is an important part of a balanced diet.”
.
22 - பார்வையிட்டவர்கள்:
அப்படியே ஒரு ப்ளேட் இங்க அனுப்பறது:))
அப்படின்னா நேத்து நீ வாங்கிட்டுப்போனது இது தானா? :)))
@ வித்து : அனுப்பிட்டா போச்சி.. :))
@ விஜி : மகளே. .கை நொண்டியா இருக்கும் போதே நீ இப்படி கமெண்டு போடறியா... ?? எந்த ஹோட்டல் ல உனக்கு இட்லி த்தட்டை எல்லாம் படம் எடுக்க விடறான். .??!! இன்னொரு கைய பத்திரமா வச்சிக்கோ.. !! :))
ம்ம்கும், நீ பாக்கெட் பிரிச்சு தட்டுல வச்சு போட்டா புடிச்சு போட்டா நம்பிடுவோமா?? :)) இப்ப என்ன திட்டுவே?
என் மாமியார் காலை உணவுக்கு அடிக்கடி செய்வாங்க. நான் நல்லா சாப்பிடறோத சரி.
இடியாப்பம் சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும்.
கவிதா அவர்களுக்கு இந்த 2011 சிறப்பாக இருக்க ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் நல்வாழ்த்துக்கள்.
//ம்ம்கும், நீ பாக்கெட் பிரிச்சு தட்டுல வச்சு போட்டா புடிச்சு போட்டா நம்பிடுவோமா?? :)) இப்ப என்ன திட்டுவே?//
விஜி உன்னை திட்டிட்டா மட்டும்..???! விடு விடு.. கைய ப்பாரு முதல்ல :))))))
@ அகில் : அட ரொம்ப ஈசிப்பா.. செய்து ப்பாருங்க.. :))
@ பாரத்பாரதி : ரொம்ப நன்றிங்க. :)) உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!
இடியாப்பத்தில் தேங்காய்பால் ஊற்றி சாப்பிட்டா இன்னும் ............
ரொம்ப நல்லாத்தான் இருக்கும் . ஆனா இங்க காலை சாப்பாடே இல்லை என்ன செய்வது?
//அணில் குட்டி : ம்ம்ம். .வருஷத்தின் ஆரம்பமே சிக்கலா... ??? நல்லா இருங்க அம்மணி... .! //
:)
ம்... யாராவது மாவுபெசைஞ்சு, இடியாப்பமா பிழிஞ்சு, அவிச்சு.. தேங்காயும் சீனியும் தூவிக்கொடுத்தா சாப்பிடலாம் :-)))))
இதை எந்தப்பக்கத்துலேர்ந்து சாப்பிட ஆரம்பிக்கணும்.சிக்கலை பிரிச்சுப்போட்டா ஒரு கிலோமீட்டர் நீளமாவது இருக்காது :-))
இடியாப்பம் நல்ல இருக்கு
ரொம்ப பிடிக்கும்
Nice.
Wishing you a Happy and Prosperous New Year.
@ சே.குமார். - ஆமாங்க தேங்காய் பால் + சர்க்கரை விட்டும் சாப்பிடலாம் சூப்பரா இருக்கும். .நாங்க ஆப்பத்திற்கு மட்டும் தேங்காய் பால் செய்வோம்.
@ கோவி : :))
@ அமைதிச்சாரல் : ம்ம்... செய்ய கஷ்டமில்லைங்க.. செய்து தான் பாருங்களேன்.. :) நீங்க செய்யும் போது அளந்து பாத்துடுங்க. .அப்படியே எனக்கும் 1 கிமி நீளம் இருந்தாச்சுன்னு சொல்லுங்க :)
@ ஜலீலா : நன்றிங்க. :))
@ சேது : நன்றி.. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
செஞ்சு கொடுத்த நல்ல சாப்பிடுவேன் ஆனா செஞ்சு சாப்பிடுறது ஒத்துவராது
Bachelors க்கு எத்தமாறி சமையல் குறிப்பு இருந்த கொடுங்க
************************
விஜி said...
ம்ம்கும், நீ பாக்கெட் பிரிச்சு தட்டுல வச்சு போட்டா புடிச்சு போட்டா நம்பிடுவோமா?? :)) இப்ப என்ன திட்டுவே?
************************
நல்லவேளை விஜிக்கா பின்னூட்டத்தை படிச்சேன் இல்லைன்னா என்ன ஆகியிருக்கும் ! ;)
அதை புழியறதுக்குள்ள நாக்கு தள்ளிடுமே ? நீங்க எதாவது குங்-பூ க்ளாஸ் போறீங்களா ?
i am the 1st vote in tamilmanam.y ?any problem?
even u also didnt voted yourself,y?
@ நவீன் : இப்ப எல்லாம் பேச்சுலர்ஸ், எங்களை எல்லாம் விட நல்லா விதம் விதமா சமைக்கறாங்க.. கண்டிப்பா இடியாப்பம் எல்லாம் செய்ய பொறுமை வேணும்.. வேறன்னா.. என்னன்னு ஐடம் னு கேளுங்க..தெரிஞ்சா சொல்லித்தரேன்..
@ கோப்ஸ் : இல்லன்னா என்ன ஆகி இருக்கும்... ஒரு ஸ்மைலி கமெண்டு வந்து இருக்கும்...
@ ரவி : :))))) ஏன்ன்... ? மாவு கொஞ்சம் இளக்கமா இருக்கற மாதிரி தண்ணி தெளிச்சிக்கனும். .ஈசியா பிழியலாம்.. நீங்க சொல்றதை பார்த்தால் கொதிக்காத தண்ணீர் உற்றி பிசைந்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.. :) அப்பத்தான் நாக்கு தள்ளும்.. :))
@ சி.பி.சே: ஏதோ சில பதிவுகளுக்கு போடுவேன். .எல்லாவற்றிற்கும் போடுவதில்லை. காரணம் னா. .அதோட பயன்பாடு எனக்கு தெரியாது. .அல்லது.. அதன் பயன்பாட்டில் அவவ்ளவு ஆர்வம் இல்லை.. ன்னு சொல்லிக்களாம் :))
தப்பா நினைக்காதீங்க...
இடியாப்பத்தில சுடுதண்ணி சேர்க்க சேர்க்க கெட்டியாகி பிழியவே வர மாட்டேங்குதே.. அதுக்கு என்ன செய்யணும்??
#புதுசா கல்யாணமானவன்
@ அகமது சுபைர் : அப்படி ஆக வாய்ப்பு இல்லைங்க.. தண்ணியா வேணும்னா ஆகும் கெட்டியா ஆகாது.. :)
Post a Comment