சென்னை - திருப்பதி ரயில்.....
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை....
மழைவரும் மாலை நேரம்....@ நவிமும்பை..
:) இதை பார்க்கும் போது எல்லாம் "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" ன்னு..... @ "காட்பாடி
செருப்பு விளம்பரம்..... செருப்போடு விளக்கேற்றும் ???!!!! பெண்.. @ மதுரை
.....ம்ம்...ம்ம்..ம்ம் நடக்கட்டும்.. :) பஸ்'சில் பக்கத்து சீட்டில் இருந்த குழந்தை... @மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மதில் சுவரில் உட்கார்ந்து முறைக்கிறார்...
16 - பார்வையிட்டவர்கள்:
படங்களும் கமெண்டுஸும் அருமை
மதுரைக்காரவுகளா நீங்க...
மதுரைய ஒரு ரவுண்ட் வந்திட்டிங்க...
போட்டோவுக்கு உங்கள் கமெண்ட்ஸ் அருமை.
அட ! ! ;)
அக்கா இந்த மாதிரி உங்க பதிவுகள் வந்தா எம்புட்டு நல்லாயிருக்கும் ;))
@ ராமலக்ஷ்மி - நன்றிங்க.. :)
@ சே.குமார் - நன்றி. நாங்க, மதுரை இல்லைங்க. ஆனா மதுரைக்கு போனோம்.. ஆமா மதுரையா இருந்தா தான் மதுரைய போட்டோ எடுக்கனுமா?
//அக்கா இந்த மாதிரி உங்க பதிவுகள் வந்தா எம்புட்டு நல்லாயிருக்கும் ;))//
@ கோப்ஸ் : ............... இம்புட்டு நாளா மனசுக்குள்ள இருந்தது வெளியில வந்துடுத்து போல?!! :))))) ம்ம்ம் ..
வேறு வேறு காட்சிகளும்,கருத்துகளும் தரும் படங்கள் நல்லாயிருக்கு!
//அக்கா இந்த மாதிரி உங்க பதிவுகள் வந்தா எம்புட்டு நல்லாயிருக்கும் ;))///
ரிப்பிட்டேய்ய்:))))))))))))))
பயபுள்ள எப்டி கமெண்ட்டியிருக்குது பாருங்க அக்கா :))
செருப்பு காலோட அந்த நவீன பெண் சூப்பர் விளம்பரம்! (நவீனுக்கான பெண் என்று அவசரத்திலே படிச்சிடாதீங்க:-))
சூப்பர்க்கா :)
\\ ஆயில்யன் said...
//அக்கா இந்த மாதிரி உங்க பதிவுகள் வந்தா எம்புட்டு நல்லாயிருக்கும் ;))///
ரிப்பிட்டேய்ய்:))))))))))))))
பயபுள்ள எப்டி கமெண்ட்டியிருக்குது பாருங்க அக்கா :))\\
இந்த பயபுள்ள அதை ரிப்பீட்டி இருக்கு பாருங்கக்கா:-))
விளம்பரத்தை உத்துப்ப்பாத்து கண்டுபிடிச்சீங்க
பாருங்க .. :)
வடை அய்யோ எனக்கு ? :)
பதிவர்கள் எல்லோரும் கேமராவும் கையுமாகத்தான் வெளியே செல்கிறார்கள் போல. நானும் தினம் நினைப்பேன். ஆனால் மறந்து பல சந்தர்ப்பங்களை நழுவ விட்டேன். உங்கள் படங்கள் எல்லாம் அருமை. மதில் சுவர் தெரியாமல் முறைப்பவரை க்ளிக்கியது பலே.
சகாதேவன்
@ velji - நன்றி
@ ஆயில்ஸ் - கோபிக்கே சொல்லி இருக்கனும்.. சொல்லி இருந்தா ரீப்பீட்டி இருப்பீங்களான்னு தெரியல.. :))) இருந்தாலும் சொல்லிடறேன்.. மத்தவங்க ரீப்பீட்டாம இருப்பாங்க..
எனக்கும் ஆசைதான் இப்படியே பதிவு போட.. ஆனா பாருங்க தம்பிங்களா நிறைய செலவு ஆகுது. . படம் எடுத்த இடத்தை எல்லாம் பார்த்தீங்களா?
இந்த பக்கம் மதுரை.. அந்த பக்கம் நவி மும்பை. .நடுவால திருப்பதி, காட்பாடி ன்னு ஊர் பயணம் போக வேண்டி இருக்கு..நிறைய செலவு ஆகுது... தம்பிங்களாம் சேர்ந்து அடிக்கடி அக்கா வை குடும்பத்தோடு ஊர் ஊராக..நாடு நாடாக டூர் அனுப்பி வைச்சிங்கன்னா.. எனக்கென்ன.. கஷ்டம். .தினம் இதே மாதிரி பதிவு போட்டுடுவேன்.. :))
இப்ப நீங்க சொல்லுங்க எப்படி உங்க வசதின்னு.. :))))))))
@ அபிஅப்பா : நவீன் பெண் விஷயத்தில் நான் அவசரப்படவே மாட்டேன். .:))
@ ஆதவன் : நன்றீஈ... :))
@ அபிஅப்பா: ம்ம்ம்..பெருசா விளக்கம் சொல்லியாச்சி. இனி யாரும் ரிப்பீட்டவே மாட்டாங்க.. :)))
@ முத்து : உத்து எல்லாம் பாக்கல..பெரிய போர்ட், ஜஸ்ட் எதிர் கடையில் நின்னுக்கிட்டு இருந்தேன்.. பாத்தவுடனே தெரிஞ்தது இதுதான் :)))
உங்களுக்கே வடை போச்சே.. பக்கத்துல இருந்த எனக்கு எப்படி இருக்கும்.. :)))) பை தி வே.. ஜஸ்ட் ஃபன் க்கு சொல்றேன். குழந்தை சாப்பிடட்டும்.. :))) இப்ப சாப்பிட்டாத்தான் உண்டு.. !!
@சகாதேவன் : ஆமாங்க நான் பாட்டுக்கும் சிவனேன்னு பிரகாரம் சுத்தி வரேன்.. இந்த மனுஷன் மேல உட்காந்து முறைக்கராரு... :)) அதான் எடுத்தேன்.. :)))
நன்றி
:)
:)
@ செந்தில் : நன்றி
@ சிவா: நன்றி
Post a Comment