கட்டாக் முட்டாக்னு ஒரே சத்தம், என்னானு திரும்பி பார்த்தால், இரண்டு எருமைமாடுகள் கொம்புகள் உரச சண்டைப்போட்டுக்கிட்டு இருந்துச்சி ..
ரயிலில் வேற்கடலை விற்று வந்த சிறுவன் வைத்திருந்தது. இது 5 ரூ.
ரயில் சக்கரத்திற்கு இப்படி முட்டுக்கொடுப்பதை முதல் முறையாக பார்க்கிறேன். இதன் பெயர் தெரியல. ரயிலுக்கு இதன் தேவை அவசியம் தானா என்றும் புரியல. படத்தை க்ளிக்கி பார்க்கவும்..
அணில்குட்டி : கையில ஒரு ஆதி காலத்து மொக்க மொபைல் ஃபோனும், ஒரு டிஜி கேமும் வச்சிக்கிட்டு அம்மணி போடற சீன் இருக்கே.. ஸ்ஸ்ஸ்ஸ்... முடியல..
பீட்டர் தாத்ஸ் : When you photograph people in colour you photograph their clothes. But when you photograph people in B&W, you photograph their souls! ~Ted Grant
என் கணவரின் அலுவலகத்தில் முன் அறையில் வைக்கப்பட்டிருந்தது.
சாக்லெட் பேப்பர் பொம்மை.
ரயிலில் வேற்கடலை விற்று வந்த சிறுவன் வைத்திருந்தது. இது 5 ரூ.
இது 2 ரூ.
பூச்சிமருந்து தெளித்திருக்கும் கத்திரிக்காய் செடி , பின்னால் இருப்பது மரவள்ளிக்கிழங்கு.
கிராமத்து சச்சின் 'கள்.
'பாட் குல்ஃபி' வாங்கி, குல்ஃபியை முழுங்கிட்டு, சட்டியில் டிசைன் செய்தது.ரயில் சக்கரத்திற்கு இப்படி முட்டுக்கொடுப்பதை முதல் முறையாக பார்க்கிறேன். இதன் பெயர் தெரியல. ரயிலுக்கு இதன் தேவை அவசியம் தானா என்றும் புரியல. படத்தை க்ளிக்கி பார்க்கவும்..
அணில்குட்டி : கையில ஒரு ஆதி காலத்து மொக்க மொபைல் ஃபோனும், ஒரு டிஜி கேமும் வச்சிக்கிட்டு அம்மணி போடற சீன் இருக்கே.. ஸ்ஸ்ஸ்ஸ்... முடியல..
பீட்டர் தாத்ஸ் : When you photograph people in colour you photograph their clothes. But when you photograph people in B&W, you photograph their souls! ~Ted Grant
6 - பார்வையிட்டவர்கள்:
புத்தக ஸ்டேண்டு... பிரமாதம்! :D
வசு : நன்றிங்க.. He was Sleeping :)
ஆணிலுக்கு ஒரு ரீப்பிட்டேய் ;))
கோப்ஸ் : ரெம்ப நன்றி
அழகிய படங்கள். அருமையான விளக்கங்கள். பாராட்டுக்கள்.
அருமை...
தொடருங்கள்... நன்றி...
Post a Comment