கவி: நவீன் இந்த ஃபோட்டோவில் (பாஸ்போர்ட் சைஸ்) அழகா இருக்க
நவீன்: அந்த ஸ்டூடியோவில் தனியா மேக்கப் ரூம் இருந்திச்சிம்மா, பவுடர் இருந்திச்சி நிறைய எடுத்து பூசிக்கிட்டேன் :)
கவி: அட... பவுடர் அடிச்சியா அழகா ஆயிட்டேன்னு சொல்ற..
நவீன்: அந்த ஃபோட்டோகிராஃபர் என்னை 'சிரிக்க' சொல்லி எடுத்தாரும்மா...
கவி: :))))))) ........
************
கவி: டார்க் நைட் ரைஸஸ் போகப்போறேன்
நவீன்: அந்த படம் பூரா டயலாக்ஸ் தான், உனக்கு புரியாது, சத்யம்ல சப்-டைட்டிலோட போடறான் அங்க புக் பண்ணிக்கோ...
கவி: நான் இங்லீஷ் சொல்லிக்கொடுத்த பய நீனு.. ஆன்னா வூன்னா.. எனக்கு இங்லீஷ் தெரியாதுன்னு சொல்ற...
நவீன் : உண்மைய சொன்னேன்... :)
கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்..
************
கவி: நவீன் அம்மாவோட வந்து சமைக்க கத்துக்கோ...
நவீன் : ஐ... இதான் சாக்குன்னு என்னை வேல வாங்கிட்டு , நீ ரெஸ்ட் எடுக்கலாம்னு பாக்கறியா... நடக்காது...
கவி : அட நீ செய்ய வேணாம்டா.. வேடிக்கைப்பாரு ...போதும்...
நவீன் : முடியாது.. நீ அப்படியே என்னை வேலைவாங்குவ... சமைக்கவே தெரியாட்டியும் பரவாயில்லை பிரட் அம்லெட், பிரட் ஜாம் சாப்பிட்டு உயிர் வாழ்வேனே தவிர, உன்கிட்ட சமையல் கத்துக்க வரமாட்டேன்....
கவி : கிர்ர்ர்ர்ர்ர்
****************
(மொபைல் வாங்கவேண்டி, வேளச்சேரியில், நவீனும் நானும் பல கடைகளுக்கு ஒரு ரவுண்டு போயிட்டு வந்தோம்.. இரண்டு மூன்று கடைகள் பார்க்கவேண்டி இருந்த நிலையில், ஒரு கடை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது.... )
நவீன் : அம்மா, அவசரமா எனக்கு ஆய் வருது...
கவி : :))) என்னடா இந்த நேரத்தில்... இந்த கடையை முடிச்சிட்டு வீட்டுக்கு போயிடலாம் , தாங்குமா?
நவீன் : ம்ம்ம் ட்ரை பண்றேன் ..வேகமா வா....
(கடையில் 10 நிமிஷமாவது செலவிட்டு இருப்போம்.. வண்டியிடம் வந்தவுடன்..)
கவி : டேய் அவசரமா ஆய் வருதுன்னு சொன்னீயே, திரும்பு.. பேன்ட்லியே போயிட்டியா சைலன்ட்டா வர..
நவீன் : இல்லல்ல, ஆய் நின்னுப்போச்சிம்மா ..
கவி: :))))))))))))) அது எப்படி நிக்கும்?
நவீன் : வண்டியில உக்காந்து ஓட்டும் போது ஆய் வருதும்மா.. ஏன்சி நடந்தா ஆய் வரலம்மா...
கவி : ஹா ஹா.... :))))))))))
***************
கவி : நவீன் அப்பாக்கு ஒரு மிஸ் கால் கொடு..
நவீன் : ஏன் நீ கொடு சும்மாத்தானே இருக்க..
கவி : உன் ஃபோன்ல எனக்குத்தெரியாதுடா...
நவீன் : உன் ஃபோன் மாதிரி தான் எடுத்துக்கொடு...
கவி : Appa, Dad, Palani, CC என்று எனக்கு தெரிந்ததை எல்லாம் தேடுகிறேன், கிடைக்கல... "டேய்.. என்ன பேர்ல அப்பாவை ஸ்டோர் செய்து வச்சி இருக்க... அப்பா நம்பரையே காணல... "
நவீன் : Director " ன்னு இருக்கும் பாரு அதான் உன் புருஷன்..
கவி : ஞே.. !
*********************
கவி : ஏன்டா லேட்டா வர?
நவீன் :மெமரிக்கார்ட் இன்னும் கொடுக்கல, அதான் அந்த மொபைல் ஸ்டோர் போயி 'நின்னு' பேசிட்டுவரேன்
கவி : எல்லாருமே நின்னு' தான் பேசுவாங்க.. எனக்குத்தெரிஞ்சி யாரும் கடையில படுத்துக்கிட்டு பேசமாட்டாங்களே...
நவீன் : ஞே... & கிர்ர்ர்ர்ர்ர்ர்...
****************
கவி : எத்தனைப்பேர் வேலைக்கு போயிருக்கீங்க
வெங்கடேஷ்: 3 பேர் ஆன்ட்டி
கவி : அவ்ளோதானா? மிச்சம் ? எத்தனப்பேர் மேல படிக்கறீங்க..
வெங்கடேஷ் : யாருமில்ல ஆன்ட்டி... நவீன் மட்டும் தான்..
கவி : ஓ..??
வெங்கடேஷ்: ஆமா ஆன்ட்டி, எங்க செட்டிலேயே அவனுக்கு தான் செம "மண்டை" அவன் கூட ...மேல படிக்காட்டி எப்படி ஆன்ட்டி... ?
கவி: (ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்) :))
****************
கவி: 8 ஆவது வரைக்கும் கூடவே படிக்க உக்காருவேன். அடி பின்னி எடுப்பேன். அதுவும் கணக்குப்போடும் போது வாங்குவான் பாருங்க...... ஒரு வேள ரொம்ப மக்கா இருந்தானோ.. ? டவுட்டிங்...
நவீன் தோழி : ஆன்ட்டி, நவீன் ஈஸ் தி பெஸ்ட், ப்ராஜக்ட் ல அவங்க சொல்றது (மொத்தம் 3 பேர்) எதுமே எங்க இரண்டுப்பேருக்கு புரியாது, அவன் தான் முதல்ல புரிஞ்சிக்கிட்டு, கட கடன்னு பதில் சொல்லுவான். அவன்கிட்ட இருந்து அப்புறமா நாங்க கேட்டுத்தெரிஞ்சிக்குவோம்..
கவி : ஹோ. .ரியலி..
நவீன் தோழி : ஆமா ஆன்ட்டி, பிலீவ் மீ, .. ஹி ஈஸ் வெரி இன்டெலிஜன்ட்....
கவி : :) (ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்)
*****************
நவீன் ஃப்ரண்ட்ஸ் : ஆன்ட்டி, போட்டோவ பாருங்க. நீங்க பாக்காமையா?
கவி : (போட்டோவை பார்த்துவிட்டு) , இதை கொடுத்து அனுப்புறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை, செக்கியூரிட்டி செக்கப்ல ஸ்கேனிங் மிஷின் ஒர்க் ஆகாம நின்னு, பிர்ச்சனை ஆகிடும்.!! :((((. அப்புறம் நவீனுக்கு தான் பிரச்சனை... :((((( (முகத்தில் வண்டி வண்டியா சோகம்)
நவீன் ஃப்ரண்ட்ஸ் : ஹோ.. போட்டோஸ் நாட் அல்லவுடா ஆன்ட்டி....
கவி :.. ஹி ஹி... ஃபோட்டோவில் இருக்கற எல்லா மூஞ்சியுமே நவீன் மூஞ்சியாச்சே..... :)))))
நவீன் ஃப்ரண்ட்ஸ் : ஞே.........கலாய்க்கறாங்கன்னு தெரியாம..கொஞ்ச நேரத்தில் சீரியஸா ஆயிட்டோமேடா....ச்சே..
நவீன் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
****************
நவீன் ஃபிரண்ட்ஸ் : ஆன்ட்டி, கவலைப்படாதீங்க. உங்க புள்ளையா நாங்க இருக்கோம். நீங்க எப்ப வேணாக்கூப்பிடலாம். குறிப்பா, பண விசயத்திலும், நீங்க எங்களை உங்க புள்ளையாவே நினைக்கலாம்...
கவி :..ஹோ..தாங்ஸ்.... பணவிசயத்தை மட்டும் நவீன் கிட்ட க்ளையர் பண்ணிக்கோங்கப்பா.....
நவீன் : (அவங்க அப்பா பக்கம் திரும்பி) அங்கயாச்சும் எதாது தேறும்.. இங்க... ம்ஹூம்ம்ம்ம்..... (கை உதறிக்காட்டுகிறான்..)
நவீன் ஃபிரண்ட்ஸ் :... ஹான்.....
கவி : எச்சூச்சுமி, ஆல் டோர் க்ளோஸ்... யார் கிட்ட.. ?! :)))
*****************
கவி: 2009 ல் என் புள்ள சோயா மில்க் வாங்கிகொடுத்து, உனக்கு ரொம்பநல்லதும்மா, மாசா'க்கு பதிலா இத சாப்பிடுன்னு சொன்னான். ஆனா என் டாக்டர் இப்பத்தான் என்னை சோயா மில்க் சாப்பிடச்சொல்லி இருக்காங்க... ரொம்ம்ம்ம்ப லேட்...
பழம்நீ: உனக்கு தேவையானது எல்லாத்தையும் (என்னென்னு தெரிஞ்சி) எங்களால வாங்கித்தர முடியும்...நீ கேக்காமயே வாங்கித்தந்துட்டு தான் இருக்கோம்... ஆனா ஒன்னே ஒன்னு தான் எங்களால முடியாது.... :(( (ரொம்ப கவலையுடன்)
கவி: ஓஓஓஓ......... அது என்ன.. ? (மிகுந்த எதிர்பார்ப்போடு)
பழம்நீ: அறிவு அறிவு .......... (சத்யராஜ் குரலில்)
நவீன் : :)))))))))
கவி: கிர்ர்ர்ர்ர்ர்...
*********************
அணில் குட்டி : அம்மணியோட புள்ளப்புராணம் இனி எவ்ளோ நாள் தொடருமோ தெரியாது..எப்படியோ.. ஆஸ்பித்திரியில் சேக்கற நிலைமை வராம இருந்தா சரி...
பீட்டர் தாத்ஸ் : To a mother, a son is never a fully grown man; and a son is never a fully grown man until he understands and accepts this about his mother."

13 - பார்வையிட்டவர்கள்:
pillai puraanam paadurathukku thaan meethamulla vaazhkkaiyum
:)
பீட்டர் தாத்ஸ்.. :) :)
அந்த இங்கிலீஷ் டியூஷன் ... அருமை!
தவித்து அனைத்தும் ரசிக்கும் படியும் சிரிக்கும் (கவனிக்க சிரிக்கும்) படியும் இருந்தது! :)
@இரசிகை : நன்றி
@வசு : :))
@வசு : இங்லிஷ் டியூஷனா?
//நான் இங்லீஷ் சொல்லிக்கொடுத்த பய நீனு.. ஆன்னா வூன்னா.. எனக்கு இங்லீஷ் தெரியாதுன்னு சொல்ற...//
இதைத்தான் சொன்னேன்! :)
@வசு : அம்மா, புள்ளைக்கு சொல்லித்தரதெல்லாம் டியூஷன் ல வராது.. ."கடமை" ல வரும்.. :)
//அம்மா, புள்ளைக்கு சொல்லித்தரதெல்லாம் டியூஷன் ல வராது.. ."கடமை" ல வரும்.. :)//
ஆம் உண்மைதான்.. உலகில் பிறக்கும் எல்லா குழந்தைகளின் முதல் ஆசிரியர் அம்மா தான்! :)
//Director " ன்னு இருக்கும் பாரு அதான் உன் புருஷன்//
இதுவும் நல்லா இருந்தது! :)
//ஆமா ஆன்ட்டி, எங்க செட்டிலேயே அவனுக்கு தான் செம "மண்டை" அவன் கூட ...மேல படிக்காட்டி எப்படி ஆன்ட்டி... ?//
25 வயது வரை ஒரு குழந்தையை கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோர்கள் எதிர்பார்க்கும் ஒரே பிரதிஉபகாரம் இதுவாகத்தான் இருக்கும்! :)
@வசு : என் புள்ளைக்கு இன்னும் 25 வயசு ஆகல. அதென்ன கணக்கு 25 வயசு ?
சராசரியாக ஒரு குழந்தை பெற்றோரை சார்ந்திருக்கும் வயது! :)
பழம்நீ கொடுத்த பல்பு சூப்பர்
Post a Comment