பட்டை அடித்திருப்பவர்... (நெல்லையப்பர் கோயில் யானை, திருநெல்வேலி)
************
காசுக்கேட்க மட்டும் தும்பிக்கை தூக்கற, ஃபோட்டோ எடுக்கவும் தூக்கிக்காட்டுன்னு சொன்னேன்.. .. உடனே போஸ் கொடுத்துட்டார்...
(ஹிஹி.. பாகன், நான் சொன்னதைக்கேட்டு போஸ் கொடுக்கவைத்தார்.. )
*****************
நாமம்?!???? போட்டவர்...
ஆனா கணபதிக்கும் நாமத்துக்கும் என்ன சம்பந்தம் ?! விட்டால், லிங்கத்திற்குக்கூட நாமம் போடுவார்கள் வைணவர்கள். -(நவ திருப்பதியில் ஒரு கோயிலில், திருநெல்வேலி)
(ராகவன் சார் மிஸ்ஸிங் யூ...)
********************
இவரு, வேல் போட்ட குட்டி குட்டி யானையார்... (திருச்செந்தூர்)
********************
இவரு வேலும், பட்டையும் அடிச்ச பெரிய பெரிய யானையார். (திருச்செந்தூர்)
********************
ரிலேக்ஸிங்... :)
(நவத்திருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் யானை )
******************
செந்தூரம் வைத்தவர்...
பெருமாள் கோவில்களில் யானை வைத்திருப்பது ......?! எதுக்குன்னு தெரியல..
(ஆழ்வார்திருநகரி)
**************
இவங்க எல்லாருக்காகவும் "கெஜானனம் பூத கனாதி சேவிதம்..." & அப்பாவிற்கு....
7 - பார்வையிட்டவர்கள்:
காணொளி அருமை...
படங்கள் ரசித்தேன்... நன்றி...
கம்பீரமான பதிவு
யானைகளைப்போலவே.
பதிவுக்கு நன்றிகள்.
யானைகள் படம் அருமை...
ம்ம்..சூப்பரு ;))
ஹைய்யோ!!!!
ஆஹா.....
அருமை அருமை!!
புள்ளையார் நமக்கு நம்பிக்கை தரும் தும்பிக்கை ஆழ்வார்!!
அதான் அவருக்கு(ம்) நாமம்.
படங்கள் அனைத்தும் அருமை...
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜேசுதாஸின் இந்தப் பாடலைக் கேட்கிறேன். நன்றி.
@தி.த: நன்றி
@வை.கோபாலகிருஷ்ணன் : நன்றி
@சே.குமார்: நன்றி
@கோபி : நன்றி
@துளசிஜி : நன்றி. தகவலுக்கும் நன்றி :).& ராகவன் சார் இருந்தா இதுக்காக பெரிய விளக்கம் கொடுத்து என்னிடம் சண்டைப்போட்டிருப்பார்.. :)
Post a Comment