கானாபிரபா நடத்தும் "நானும் பாடுவேன்" ரேடியோ நிகழ்ச்சிக்காக பாடியது.
இந்த பாடல் தவிர, மற்ற நண்பர்களின் பாடல்களையும் கேட்க :-
மார்ச் 31 வரை நேரம் உள்ளது, உங்கள் பாடல்களையும் பதியலாம்.
நன்றி கானாபிரபா. :)
அணில் குட்டி : என்னடா ரொம்ப நாளா அக்கா குரல் வளத்தை காட்ட முயற்சி செய்யலையேன்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன்...
பீட்டர் தாத்ஸ் : Singing has always seemed to me the most perfect means of expression. It is so spontaneous.
5 - பார்வையிட்டவர்கள்:
இறைவா ;-)
நல்லா இருக்கு கவி..வாழ்த்துக்கள்
இறைவா ! ;-)
நல்லா பாடி இருக்கீங்க. ஹை பிட்சுல பாடும் போது மட்டும் கொஞ்சம் சிரமபட்டது போல தெரிஞ்சது.
கோப்ஸ் : எத்தனையோ தரம் சொல்லிடேன்.. அவரு உதவி செய்யமாட்டாரு.. :)
முகில் : ஆமாங்க.. :) நன்றி
Post a Comment