கவி : GM
சிபி : AC
கவி : AC ன்னா?
சிபி: நீங்க General Manager ன்னு சொன்னீங்க.. இல்ல, நானு Associate Consultant ன்னு சொன்னேன்..
கவி :கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !
****************
கவி : காலை வணக்கம்
சந்தோஷ் : யார் காலை தொட்டு வணக்கம் சொல்றீங்க..
கவி: ஞே.....!.
*************** ஸ்டேடஸ் மெஸேஜ் - "அகம் பிரம்மாஸ்மி"
குசும்பர் : "அகம் பிரம்மாஸ்மி " ன்னா என்னங்க அர்த்தம்
கவி : நானே கடவுள் ன்னு அர்த்தம் ..........
குசும்பர் : கருமம் !!
கவி : ஹல்ல்லோஒ நானா வந்து கேக்க சொன்னேன்.. கேட்டுட்டு என்ன கருமம் ன்னு சொல்றீங்க?!
குசும்பர் : அதே தான் !! வந்து கேட்டேன் பாருங்க.. என்னை சொல்லிக்கிட்டேன் "கருமம்" ன்னு ...
*********************
எஸ்.எம்.எஸ்
சிபி : உங்க கதை சூப்பர் ! அந்த ஹூரோ கேரக்டர் ரொம்ப நல்லா இருக்கு, எனக்கு பிடிச்சிது, நெக்ஸ்ட் எப்ப தொடரும்?
கவி : இந்த மெசேஜ் யாருக்கு?
சிபி : அட உங்களுக்கு தாங்க. .உங்க கதை புக் ல வந்து இருக்கு இல்ல, அதுக்கு கமெண்டு ங்க..
கவி : கமெண்டு...??? அதுவும் எஸ் எம் எஸ் ல..????! கதைய படிச்சீங்களா? அதுல ஹூரோவே இல்ல
சிபி : ஹோ ஹீரோ இல்லையா ...ஏங்க கதைன்ன ஒரு கரு இருக்கனுமே .. அது தாங்க ஹூரோ.. அதை சொன்னேன்..
கவி : :((((( சிபி வேணாம்.....
********************
கவி : தாலாட்டு பாட்டு பாடி வச்சி இருக்கேன். இனியன் தூங்கலன்னு சொன்னீங்க இல்ல, அனுப்பறேன்.
குசும்பர் : அவ்வ்வ்... நோ மர்டர் வெறி பாவம் சின்ன குழந்தை...
கவி : ஹல்லோ, என் புள்ள என் பாட்டை கேட்டுத்தான் தூங்குவான்
குசும்பர் : ரைட்டு! இப்ப புரியுது ஏன் இப்படி கருப்பா ஆனான் தம்பின்னு !
கவி: ...இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், பாட்டு பாடறத்துக்கும் கருப்புக்கும் என்ன சம்பந்தம்??
குசும்பர் : வாங்க வாங்க..இதுக்காகத்தான் வெயிட்டிங், உங்க பாட்டு கேட்பது கரண்டு ஒயரை புடிப்பதுக்கு சமம். அப்படி கரண்டு ஒயர புடிச்சா என்ன ஆவோம்??
கவி : அய்ய அய்ய அய்ய.ன்ஏ...
குசும்பர் : ஏங்க தினம் தேடி வந்து பல்பு வாங்கிட்டு போறீங்க...?!!
*******************
கவி : எதிர்ல வந்த பொண்ணை பாத்தியாடா?
நவீன் : ம்ம் ம்ம் பாத்தேன்..
கவி : அதானே...!! அந்த மாதிரி பொண்ணை பாத்துத்தான் உனக்கு கல்யாணம் செய்ய போறேன்..
நவீன் : அய்யோஓஒ...யம்மாஆஆஆ ஏன்ம்மா...சரியான கன்ட்ரி ஃபிகர், நான் வீட்டை விட்டு ஓடிடுவேன்....
கவி : ஹை நிஜம்மாவா? .சரி நீ ஒடு, நான் உன்னை துரத்தி பிடிக்கிறேன்.. .. ஓடிப்பிடிச்சி விளையாடி ரொம்ப வருஷம் ஆச்சிடா..
நவீன் : அம்மாஆஆஆ. .ஐம் சிரீயஸ்..
கவி : அட நான் கூட சீரியஸ் தாண்டா. .நிஜம்மாவே ரொம்ப வருஷமா ஓடிப்பிடிச்சி விளையாடலடா... :((
நவீன் : கிர்ர்ர்ர்ர்... :(
*****************சந்தோஷ் : கார் வாங்கினா நேனோ வாங்குங்க.. நல்ல மூவிங் ல இருக்கு..
கவி : நவீனா சந்தோஷ் நம்மளை நேனோ வாங்க சொல்றாங்கடா...
நவீன் : நீ மட்டும் நேனோ வாங்கின.. நம்மவீட்டு ரேஷன் கார்டல என் பேர் இருக்காது சொல்லிட்டேன் !!!.
கவி : ஹை ஜாலி.... இது தெரிஞ்சி தான் சந்தோஷ் சொல்லி இருக்காங்க போல .:)) இரு தாங்ஸ் சொல்லிட்டு வரேன்..!!
***********
நவீன் : யம்மா உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கேன், என் ரூமுக்கு வந்து நோண்டாதன்னு.. இங்க என்ன பண்ற நீ.. போ வெளிய.....ம்ம்ம்.. போ....
கவி : .......................
நவீன் : உன்னைத்தாம்மா.. .காது கேக்கல. .வெளியில போ....
கவி: .........................
நவீன்:.. எஸ்கியூஸ்மீ... கேன் யூ ஹியர் மீ, நான் உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்....வெளியில போ...
கவி : எனக்கு தமிழ், இங்லீஷ் எதுவும் தெரியாது.. I know only French.!!
நவீன் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!
17 - பார்வையிட்டவர்கள்:
:))
நவீனை எனக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு
யார் ப்பா இது அருணை "அடி" ன்னு???
எல்.கே. எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. :))
GM / AC Roomba nalla irukku.
Otippidichchu vilaiyadum unga siriyasum nallaththan irukku. ama enn intha kolaivery?
Shhhhhhh... appaaa........ ippavey kanna kattuthey....
அது சரி, பல்பு வாங்குறதெல்லாம் ஒரு பொழப்பா வெச்சிட்டு இருக்கீங்க போல
Cool. நவீன இப்பிடி தான் எப்போதும் கலாய்பிங்கலா?
i like this.. thanks for sharing
:))) நவீன்
@ சே.குமார் : நன்றி :))
@ இளா : வாங்க... இல்லையா பின்ன..நாங்களும் ரவுடி தான்.. !! :))
@ சேது :ம்ம்ம் ஆமா ஆனா அவன் என்னை கலாய்ப்பதை எல்லாம் வெளியில சொல்லமுடியாது :) அவ்வளவு மோசமா இருக்கும்.. :)))
@ தோசை : பெயர் சரியாங்க..? நன்றி :)
@ மாதேவி : நன்றி
@ விஜி : விஜி.. :))
;))
\\குசும்பர் : "அகம் பிரம்மாஸ்மி " ன்னா என்னங்க அர்த்தம்
கவி : நானே கடவுள் ன்னு அர்த்தம் ..........\\
நான் கடவுள். நானே கடவுள் இல்லை.
என்னுடைய பதில் என்னவாக இருக்கும்? தத்வமஸி
ஏன் அப்படி சொல்கிறேன்? பிரஞ்ஞானம் கடவுள் என்று அறிவதால்.
ஆத்மா கடவுள் என்று அறிவதாலும் கூட.
இவை நான்கும் மகாவாக்கியங்கள்.
லூஸ்ல விடுங்க. இதைப் பத்தி ஒரு பதிவு போட்டுடுவோம்:)
@ கோப்ஸ் : :))
@ கோபி: நீங்க என் கிட்ட அடிவாங்க போறீங்க.. முடியல...
@ அமைதிச்சாரல் : நன்றி :)
:))))) ஏன்க்கா இப்படி நவீன் சாபத்தை வாங்கி கட்டிகிறீங்க? :)
HA..HA.. HO..H...
ஹையோ அம்மா தல சுத்துதே
ஹா ஹா! பாவம் பையன்கள். அம்மாக்கள் கொடூரம். ;)
@ ஆதவன் : என்னை அவன் கலாய்கறது எல்லாம் வெளி உலகத்துக்கு தெரியாது.. :)) ..
@ லோகு : சிரிக்கறீங்க சரி. .ஆனா போட்டோ அழுவது..? ஏங்க இப்படி? பார்க்கும் போதே மத்தவங்க சந்தோஷப்படற மாதிரி போட்டோ போடுங்க. .:))
@ தினேஷ் : சீக்கிரம் அப்படியே கீழ உக்காசி.. 2 டம்ளர் தண்ணிய குடிங்க.. :)))))
@ ராகிஜி: அட ஆமா இல்ல.. அம்மாக்கள் எல்லாம் "கொடூரம்ம்ம்ம்!!" :)))))
@
Post a Comment