எலந்தபயம் எலந்தபயம் ஆஆஆங்க்க்...
காதோடு தான் நான் பாடுவேன்..
பளிங்கினால் ஒரு மாளிகை.....
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான் என எண்ண வேண்டும்..
என்னா மாதிரி பாட்டுங்க.......... என்னமா பாடியிருக்காங்க...
ம்ம்ம்..... என்னத்த சொல்றது ”கலாசலா கலசலா” பாட்டை கேட்கும் போது, எல்.ஆர். ஈஸ்வரி அம்மா பாடிய மற்ற சூப்பர் ஹிட் பாடல்கள் நினைவுக்கு வருகிறது...
அணில் குட்டி : சரி இப்ப என்ன சொல்லவரீங்க... ??
பீட்டர் தாத்ஸ் : Old is Gold ! what else can tell ?! :)
கலாசலா கலசலா கல்லாச கலசலா .........
Posted by : கவிதா | Kavitha
on 12:53
Labels:
கதம்பம்
Subscribe to:
Post Comments (Atom)
5 - பார்வையிட்டவர்கள்:
அதுலாம் பாட்டு .. இது வெறும் சத்தம்
\\அணில் குட்டி : சரி இப்ப என்ன சொல்லவரீங்க... ?? \\
என்ன அணிலு...இதுகூட புரியல...அதாவது இப்படி நம்ம கவிதாயக்கா கூவுனாங்கன்னா படம் வந்த முதல் நாளே போயி பார்த்துடுவாங்கன்னு அர்த்தம் ;-)))
@ ராஜபாட்டை ராஜா
//உங்களுக்காக இன்று // எனக்கே எனக்காங்க?
நன்றிங்க..
@ பிரதர் : உங்க அக்கா சிம்பு படத்தை முதல் நாள் பாத்தா யாருக்கு அசிங்கம்? ம்ம்ம்ம்?
இது க்கூட தெரியாம என்னா கமெண்டு இது. .அதுவும் அணிலோடு சேந்துக்கிட்டு...
எது எப்படியோ, அந்தக் காலம் அந்தக் காலம்தான் என யாராவது கூறினால் அதை மிகுந்த ஜாக்கிரதையாகத்தான் கையாள வேண்டியுள்ளது.
சமீபத்தில் 1968-லும் சினிமா பாடல்கள் த்ரம் குறைந்து போனது குறித்து பல பெருமூச்சுகள் இருந்தன. அதற்கு சரியான உதாரணமாக எலந்தப்பயம் பாட்டைத்தான் முக்கியமாகக் கூறினார்கள்.
எது காலத்தையும் தாண்டி நிற்கிறது என்பதையும் காலம்தான் சொல்ல வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ ராகவன் சார்... : இப்படி நான் யோசிக்கவே இல்லையே.. வீட்டில் வயசானவங்க யாரும் இல்ல :(( அதான் காரணம். :(
நல்ல, தேவையான தகவல்.நன்றி
Post a Comment