பேரூந்த நிறுத்தத்தில் தினம் வரும் இவருக்கு கண்கள் தெரியாது., சத்தத்தை வைத்தே பஸ் நிற்கும் இடம் நோக்கி சென்று, இறங்குமிடம் கேட்டு, ஏறுவார். சில சமயங்களில் உதவி இருக்கிறேன். ஆனால் இவரின் தன்னம்பிக்கை - ?! தினம் பிரம்மிக்கும் விஷயம்....
ஜவுளிக்கடை பொம்மைக்கூட கட்டுதம்மா பட்டுசேலை...
குண்டு மல்லிகைப்பூ -ன்னு சொன்னால் நம்பனும் ! (ரோஜாவென்று நினைத்தே வாங்கினேன்.. அலுவலக நண்பர் கொடுத்தது)
என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த இந்த ஆயா, என்னை த்தூங்கவிடாமல் ரம்பம் போட்டுவிட்டு, தூங்கறதை பாருங்க..
திருப்பதியில் என் முன்னே சென்ற ஆந்திரா பெண் அணிந்திருந்த காதுக்கம்மல்... சூப்பர் டிசைன்ஸ்.. கிராமங்களிலிருந்து கண்டெடுக்கவேண்டியவை..
அவருடன் வந்த இன்னொரு பெண் அணிந்திருந்த காதுக்கம்மல்...
அலுவலகம் போகும் வழியில், நேற்றைய மழையில் வேரோடு சாய்ந்தவிட்ட மரம்.
* Mobile photos.

10 - பார்வையிட்டவர்கள்:
போட்டோவும் அதற்கான வரிகளும் அருமை.
அட விளக்கம்
எல்லாம் அருமை
முதல் படம் CONFIDENCE.
உங்கள் தொண்டு
வாழ்க வளமுடன் ..
எனக்கு ஒரு டவுட்டு அந்த படம் எடுத்தத பாத்து அந்த ஆய உங்கள அடிக்கல?
@ சே.குமார் - நன்றி
@ சிவா - நன்றி
@ சண்முகம் - இதுல 3 ஆயா இருக்காங்க. .காது காட்டினவங்களும் ஆயாங்கதான். ஒரு நரைத்த முடி க்கூட போட்டோவில் வந்து இருக்கு பாருங்க.. இந்த வயசில் சூப்பரா ஜிம்கி எல்லாம் போட்டு இருக்காங்களேன்னு பர்மிசன் கேட்ட்டு எடுத்தேன்.
தூங்கற ஆயாக்கிட்ட கேக்கல.அந்த ஆயாவை நான் ஒன்னும் செய்யாமல் வந்தது பெரிய விசயம் .அவ்ளோ வாய்.. ! :(
பர்மிசன் கேட்ட்டு எடுத்தேன்.
நல்ல வேலை கமெண்ட்ல படிச்சிட்டேன் இதை
குட் க்ளிக்ஸ் ...
@ ஜம்ஸ் - நன்றி :)
நான் சென்னையிலப் படிக்கும் போது ஒரு கண்பார்வையற்ற மனிதர் மவுண்ட் ரோடு கிராஸ் பண்ண ஹெல்ப் பண்ணச் சொன்னார். அதிகம் கையைப் பிடித்துக் கொள்ள விரும்பவில்லை. அப்போது அவர் MIDS ல் Phd பண்ணிக்கிட்டு இருந்தார். குரல் வைத்து டக் ன்னு பேரைச் சொல்லுவார். பின்னர் IIT யில் prof ஆக இருந்து சமீபத்தில் இறந்து விட்டார்.
@ ஓலை : ம்ம்..அவர்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகம்.. :).. படத்தில் உள்ளவர், ஒரு நாளும் யாரையும், இந்த பஸ் எங்க போகுதுன்னு கேட்டதே இல்ல. முன்/பின் சக்கரம் நிற்கும் சத்தம் கேட்டு, சரியாக பின்பக்கம் சென்று நடத்துனரை மட்டுமே விசாரித்து, ஏறுவார். இவர் ரோட்டோரம் நிற்கும் போது ஷேர் ஆட்டோக்கள் இரு சக்கரவாகனங்கள் இவரை நோக்கி வரும் போது மட்டும் மோதிவிடுவார்களோ என பயந்து, நானே கையை பிடித்து இழுத்து, வண்டி வருதுங்க ஓரமாக நில்லுங்க.. ந்னு சொல்லுவேன். :).
கலக்கல் படங்கள் .. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
@ அரசன் : வாழ்த்து சரி. .எதுக்குங்க நன்றி ?!
Post a Comment