மழை "இதோ வந்துக்கொண்டே இருக்கிறேன்" என்ற ஒருநாளில் எடுத்தது, மாலை 4 மணி இருக்கும்.
துரைப்பாக்கத்தில் காலியாக இருந்த ப்ளாட் டில் தேங்கியிருந்த தண்ணீரில் தனியாக விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை. தெரியாமல் விழுந்துவிட்டது என கிட்டே சென்றேன், பார்த்தால் விளையாடிக்கொண்டு இருந்தது. :)
திருப்போரூர் கந்தசாமி கோயில் குளம், பொரியை சாப்பிட்டே கொழு கொழுவென ஆகியிருக்கும் வாத்துகள். ! :)
வீட்டினுள் தீடிரென சிகப்பாக ஒளிவர, கேமரா எடுத்துக்கொண்டு மேலே சென்றேன்... :) மாலை நேரம் செவ்வானம்....
வேளச்சேரியில் இப்படி ஒருவர் அனுமார் வேஷமிட்டு, வீடு வீடாக, கடை கடையாக சென்று பணம் வாங்கினார். க்ளிக் காமல் இருக்க முடியுமா அந்த அழகை.. :). I like that "வாலூஊ.. !! :)
அதே செவ்வானம்... .செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ...
ஒரு விஷேஷத்தில், சீராக கொண்டு வந்த வாழைத்தார்...
பீட்டர் தாத்ஸ் : When you photograph people in colour you photograph their clothes. But when you photograph people in B&W, you photograph their souls! ~Ted Grant

10 - பார்வையிட்டவர்கள்:
இயற்கையின் அழகு... அழகான தொகுப்பு
அத்தனை படங்களும் மிக அருமை கவிதா. பீட்டர் தாத்ஸ் சொன்ன மேற்கோள் நிஜம்தான். நல்ல பகிர்வு.
நல்ல புகைப்படத் தொகுப்புகள்.
வாழ்த்துக்கள்.
வாத்து அழகு. முதல் படமும் அருமை
@ சந்ரு : ஆமாம் .. நன்றி :)
@ ராமலக்ஷ்மி : க்ளிக் போடும் போதே உங்களை தான் நினைத்தேன். எல்லா போட்டோ பதிவுகளிலும் உங்களின் பின்னூட்டம் இருக்கும் :). நன்றிங்க. :)
@ ரத்னவேல் : நன்றிங்கய்யா.. உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு... ஃபேஸ் புக் லியும் என்னை நண்பராக்கி இருக்கீங்களோ?..
@ எல்.கே: ம்ம்ம். :)தாங்ஸ்.. :))
குட் ;)
கோப்ஸ் தம்பிக்கிட்ட 'குட்' வாங்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு... ! :)
Nice photos.
அழகான படங்கள் .. அற்புதமாய் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
@ ஓலை - நன்றீஸ்
@ அரசன் - (எந்த நாட்டுக்கு?!), நன்றிங்க. உங்க ப்ரொஃபைல் படிச்சேன், சென்னையில் வந்து இருக்கவே இப்படி புலம்பறீங்க அவங்கவங்க கடல் தாண்டி பொருள் தேடி செல்கிறார்கள்... :)) அதையும் கொஞ்சம் கவனிங்க.. சென்னை ரொம்ப கிட்டக்கவா இருக்கும்..! :)
Post a Comment