நவீன் : ஏன்ப்பா இவ்ளோ கஷ்டப்படறீங்க, நம்ம வீட்டு ஃபோட்டோகிராபர் கிட்ட கேளுங்க .. அவங்க சொல்ற இடத்தில் நின்னு எடுத்தா..நல்லா வரும்.
போட்டோ எல்லாம் எடுத்து முடிந்து, நவீன் தோழி என்னிடம் தனியாக...
நவீன் தோழி : ஆன்ட்டி, நீங்க என்ன வேல பார்க்கறீங்க
கவி : அட்மின் & ஹெச் ஆர்
நவீன் தோழி : ஹோ..ரியிலி...பட், நீங்க பெரிய ஃபோட்டோகிராபரா ஆன்ட்டி.. உங்களுக்கு ஃபோட்டோகிராஃபிதான் பேஷனா ஆன்ட்டி.........
கவி : அவ்வ்வ்வ்.... .. (அசிங்கப்பட்டாடா ஆட்டோக்காரி )
********
கவி : ப்பா.. இன்னைக்காச்சும் பேப்பரை கடையில் போட்டுடுங்க..
பழம்நீ: நிறுத்து................. அத்தோட நிறுத்து........ போடறேன்...
கவி : (கடுப்பாக.) ம்க்கும் இப்படிதான் வார வாரம் சொல்றீங்க.. ஒரு மாசத்துக்கு மேல அப்படியே கிடக்கு.. நான் போட்டுடவா?
பழம்நீ: வேணாம். ஒரு மாசம் தானே ஆச்சி.. கிடக்கட்டும். அதை அதை வருசக்கணக்கா என்ன செய்யறதுன்னே தெரியாம இந்த வீட்டுல வச்சி இருக்கேனில்ல.. இது கிடந்தா பரவாயில்லை..
கவி: ஆங்.. ......
***********
நவீன் : அம்மா, உன் முகத்தில கண்ணு தாம்ம்மா இருக்கு.. எவ்ளாம் பெரிய கண்ணு....
கவி : :) :)
பழம்நீ: உன் முகத்தில மூக்கும் , கண்ணும் தாண்டி இருக்கு..
கவி : அய்யய்ய .. .. என்ன சும்மா எப்பப்பாத்தாலும் கண்ணு இருக்கு மூக்கு இருக்குன்னு..முகத்தில் வேற என்ன இருக்குமாம்?
பழம்நீ : முகம் இருக்கனும்டீ...
கவி: ஞே... !
*************
கவி : வாவ்.. .என்னா சூப்பரா இருக்கு சாம்பார். . ஆனாலும் உங்க பொண்டாட்டி சமைக்கிற சாம்பார் சூப்பர்ர்ர்ர்ராஆஆ இருக்கு... என்னா டேஸ்ட் என்னா டேஸ்ட்
பழம்நீ - ஆமாம்மா என் பொண்டாட்டி ஒரு சாம்பார்..... அவ புள்ள சாம்பாரோ சாம்பார்...
கவி: .. :(((( சாம்பார் ரொம்ப பிடிக்கும்னு சாப்பிட்டா... அவங்க எல்லாம் சாம்பாரா..?
பழம்நீ : நேராவே சொல்லியும் கேள்வி கேக்கும் போதே தெரியல...
கவி : .......அவ்வ்வ்...
**********
(காலை 6 மணி)
கவி : ப்பா... இன்னைக்கு என்ன டிபன் செய்யட்டும் ?
பழம்நீ: பிட்ஸா
கவி : அவ்வ்.... பிட்ஸா செய்ய நோ Base . (காலங்காத்தால என்ன கொடுமைடா இது)
பழம்நீ: மக்ரோனி
கவி : நான் வாங்கல
பழம்நீ : ம்ம்ம் ....அந்த இத்தாலி ஃபுட்...... பாஸ்தா...
கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்.. அதெல்லாம் நான் வாங்கறது இல்லப்பா..
பழம்நீ - பர்கர் ...
கவி : யப்பாஆஆஆ ....... என்ன டிபன் செய்யட்டும்னு சொல்லித்தொலைங்க.. இத்தாலி, அமெரிக்கா, அண்டார்ட்டிக்கான்னுக்கிட்டு
பழம்நீ : ஏய் நீ எப்பேர்ப்பட்டவன்னு எனக்கு நல்லா தெரியும்டி... பொறுப்பா என்ன டிபன் வேணும்னு கேட்டுட்டு போயி, அதை தவிர்த்து மத்ததை செய்ய போற.. எத்தனையோ தரம் பாத்தாச்சு... போடி போ.. . உன் இஷ்டத்துக்கு எதையாது செய்துக்கோ....
கவி : :(((((( (என்ன இவ்ளோ சீக்கிரம் தெளிவா ஆகிட்டாரு?)
***********
கவி : ப்பாஆஆஆஆ எத்தனை நாளா சொல்றேன், வலது கண் அடிச்சிக்கிட்டே இருக்கு. இப்படி தொடர்ந்து அடிச்சதே இல்லை. எதாச்சும் செய்ங்கப்பா எரிச்சல் எரிச்சலா இருக்கு... :(
பழம்நீ: ( என் எதிரில் வந்து நின்று ) உன்னோட வலது கைய அந்த கண்ணுக்கு நேரா கொண்டு வா ....
கவி : ம்ம்... ஆச்சி..அப்புறம் ???
பழம்நீ : இப்ப.. உன்னை இத்தனை நாளா அடிக்கற அந்த கண்ணை, நீ உன் வலது கையால திருப்பி அடி......
கவி : ஆங்க்.... :((
*********
பழம்நீ : என்னடி இது? :((( (செம கடுப்பில்)
கவி : ஹி ஹி..அதுவா சேமியா புட்டு. அணில் சேமியாவில் தானே செய்வேன். ஆனா ஒரு சேஞ்சுக்கு பேம்பினோவில் ட்ரை பண்ணலாம்னு பார்த்தா ............ஸ்ஸ்ஸ் இப்படி வந்துடுத்துப்பா...... எஸ்க்யூஸ்மீ... :)
பழம்நீ : (அதே கடுப்பில்) எப்பிட்ரீ இதை சாப்பிடறது... ?
கவி : கையாலதாம்ப்பா...
பழம்நீ : கிர்ர்ர்ர்ர்ர்...........
*************
கவி : (ரொம்ப மும்மரமாக இரவு 9.30 மணிக்கு மேல் அலுவல் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவரை) ப்பா.. .இங்க வாங்களேன் உங்கக்கிட்ட ஒரு விசயம் சொல்லனும், ரொம்ப முக்கியம். .இப்ப சொல்லாட்டி மறந்துடுவேன்...
பழம்நீ : (எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு வந்து) ........ ம்ம் சொல்லு...
கவி : இல்ல எனக்கு தூக்கம் தூக்கமா வருதா... நான் தூங்கறதை யாராச்சும் வேடிக்கை பார்த்தா நல்லா இருக்கும்னு தோணிச்சி அதான் கூப்பிட்டிட்டேன். ... எதிர் ல உக்காந்து கொஞ்சம் வேடிக்கை பார்க்கறீங்களா?
பழம்நீ : அடி.. #@$#%$@$#^% . .எவண்டி உன்னை எல்லாம் பெத்தது.. ?! :(((
கவி : :))))))))) ஹி ஹி.. எங்கப்பா ன்னு சொல்லமாட்டேனே. .அவரு ஆம்பளையாச்சே அவராலே பெத்துக்க முடியாதே.... :)))
பழம்நீ: அட ஆண்டவா இன்னும் எத்தனை வருசத்துக்கோ......இதெல்லாம்... . .
கவி :...... :)))))))))
************
கவி : அப்பா கார்ட் வச்சி இருக்கியாடா... ?
நவீன் : இல்லம்மா.
கவி : கவர்மென்டு ஆபிஸ் போனால் டக்குன்னு அப்பா கார்ட்டை எடுத்து க்காட்டு, அவரை யாரும் மதிக்க மாட்டாங்க. .ஆனா அவர் கார்ட்டை காட்டின்னா கொஞ்சமாச்சும் மரியாதையா பதில் சொல்லுவாங்க..
பழம்நீ: மவளே ஆனாலும், உனக்கு இருக்க திமுரு இந்த உலகத்தில் வேற யாருக்கும் இருக்காதுடி...
கவி : ஹி ஹி.. தாங்ஸ் ஆபிசர்.. :)))
நவீன் : ஏன் உன் மூஞ்சி சைஸ் க்கு கண்ணாடி போட்டுக்கிட்டு இருக்க
கவி : சன் லைட் அலர்ஜிடா... கண்ணுல தண்ணி தண்ணியா வருதுடா..... அதான்..
நவீன் : நொள்ளக்கண்ணு ன்னு நேரா சொல்லேன்.. ..ரொம்ம்ம்ம்ம்ப பில்டப் கொடுக்கற.. ..
கவி : கிர்ர்ர்ர்ர். ! (சன் க்ளாஸ் போடறது ஒரு குத்தமாய்யா?)
அணில் குட்டி : துப்பின கதை எல்லாம் வெளிய வரக்காணோம்... ???
பீட்டர் தாத்ஸ் : Other things may change us, but we start and end with family”

பழம்நீ: அட ஆண்டவா இன்னும் எத்தனை வருசத்துக்கோ......இதெல்லாம்...

9 - பார்வையிட்டவர்கள்:
\\பழம்நீ : நேராவே சொல்லியும் கேள்வி கேக்கும் போதே தெரியல.\\
;-))) மாம்ஸ் வாழ்க ;-)
பெரிய கதம்பம் .. ரொம்ப சிரிக்க வச்சது ...
கல கல ... வாழ்த்துக்கள்
@கோப்ஸ் : இவ்ளோ நல்ல அக்கா இருக்கும் போது மாம்ஸ் நல்லாத்தான் இருப்பாரு.. :)#பூவோடு சேர்ந்த
@ அரசன் : நன்றி :)
பொறுப்பா என்ன டிபன் வேணும்னு கேட்டுட்டு போயி, அதை தவிர்த்து மத்ததை செய்ய போற ]]
வீட்டுக்கு வீடு ...
:)
@ ஜம்ஸ் : ஆமாவா? :))
வாய் விட்டு சிரிக்க வைத்ததற்கு நன்றிகள் பல.
@ முகில் : நன்றி
வாசிச்சுகிட்டே வரும்போது, ச்சே.. இப்படிலாம் உங்க வீட்டுல உங்களைக் கொடுமைப்படுத்துறாங்களா... தேசிய மகளிர் ஆணையத்துல உங்க சார்பா ஒரு புகார் கொடுக்கலாமான்னெல்லாம் கொதிக்கும்போதுதான்... நீங்க தூங்குறத வேடிக்கைப் பாக்கச் சொன்ன டயலாக் வந்துது. இதுவும் வேணும், இன்னமும் வேணும்... உங்களுக்கு!!
பி.கு.: மனைவியால் கொடுமைப்படுத்தப்படும் கணவன்மார் சங்கம் சென்னையிலத்தான் இருக்காம். கவனம்!!
;-)))))
ஹூசைனம்மா :)
//பி.கு.: மனைவியால் கொடுமைப்படுத்தப்படும் கணவன்மார் சங்கம் சென்னையிலத்தான் இருக்காம். கவனம்!! //
ஹை.. இதுக்கெல்லாம் நாங்க பயப்படுவோமா.. பயப்படற ஆளா இருந்தா எப்பவோ அவங்களே எதாச்சும் செய்து இருப்பாங்களே. :))
Post a Comment