எனக்கு மிகவும் பிடித்த பிரபலங்கள் இருவருக்காக அவர்களின் நீண்ட ஆயுள், அமைதியான வாழ்க்கை மற்றும் ஓய்விற்காகவும் பிரார்த்தனை செய்துக்கொள்கிறேன்.
கலைஞர் :- தோல்வியை முதன் முதலாக பார்ப்பவர் அல்ல. இருப்பினும் இந்த தேர்தலின் முடிவுகள் மிகவும் மோசமானவை. இந்த தள்ளாத வயதில் இது வேதனை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் ஒரு நாளில், அவரின் கோபாலபுரத்து வீட்டு மாடியில், எந்தவித டென்ஷனும், எதிர்ப்பார்ப்பும், பரப்பரப்பும் இல்லாமல் கதை எழுதியவர். அந்த அளவு மனதளவில் திடமான, நிதானமான, பதட்டம் இல்லாத மனிதர்.
80 வயதுக்கு மேல் இந்த அளவு ஞாபக சக்தியோடும், சோர்ந்து போகாத அவரின் உழைப்பும், பேச்சு மற்றும் எழுத்து ஆற்றலும் பாராட்டுக்குறியவை.
அவரின் இந்த வயதான காலத்தில், அவரைச்சுற்றி நடக்கும் எல்லாவிதமான நல்லது கெட்டதுகளை தாங்கும் உள்ளத்தையும், தளராத மனதையும், மன அமைதியையும், உடல் மற்றும் அறிவுக்கு தேவையான ஓய்வையும் கடவுள் அவருக்கு கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்.
திரு.ரஜினிகாந்த் : தலைவாஆஆஆஆஆ ??? என்ன இது மூன்றாம் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். கலைஞர் கூட பரவாயில்லை போலவே உங்களைப்பற்றிய கவலை ஆட்கொள்கிறது. :(. இன்னும் எத்தனை குட்டி குட்டி கதாநாயகிகள் உங்களோடு நடிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள் என்று தெரியுமா? எல்லோருக்கும் கால்ஷீட் கொடுங்கள். நேற்று பிறந்த குழந்தைக்குக்கூட உங்களின் படங்கள் தான் பொழுதுப்போக்கு.
என் குழந்தை பல வருடங்கள் கழித்து உங்களின் எந்திரன் படம் பார்த்து ரசிகன் ஆகியிருப்பது ஆச்சரியம். படம் முடிந்து வந்து " ரஜினி.. இல்லன்னா படம் இல்லம்மா.. ரஜினி க்காக படம் பார்க்கலாம்.. one man runs the movie " என்றான். அதற்கு பிறகு தொடர்ந்து உங்களின் படம் எப்போது டிவி யில் வந்தாலும் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து இருக்கிறான். இன்னும் எத்தனை குழந்தைகள் உங்களின் விசிறிகளாக...என்னையும் சேர்த்து... (ஏய் யாராது கல்லை எடுக்கறது..பேச்சு பேச்சா இருக்கனும்.!! )
உங்களின் உடல்நலம் சீக்கிரமே குணமடைய பிரார்த்தித்து கொள்கிறேன். மிக சீக்கிரம் உங்கள் உடல் நலம் தேறி வந்து....... உங்களுக்கு கொஞ்சமும் மேட்ச் ஆகாத அந்த மொக்கை ஃபிகர்.... யாராது ..ஹான்.அதான் அந்த... தீபிகா படுகோன் கூட ராணா படத்தை நடித்து முடிச்சி, அந்த அம்மாவை வீட்டுக்கு அனுப்பி விடுங்க......
தலைவர் ஸ்டைலுக்காக... எப்பவும் எனக்கு பிடித்த அவரின் எவர் கிரீன் பாடல்...
"சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே.. " அவர் கோட் போட்டு இருக்க ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டைல்.... ஹேர் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டைல்... டான்ஸ் மூவ்மென்ட்ஸ் (அவருக்கு ஆட வராதுன்னு சொல்றவங்க இந்த பாடல் மற்றும் மன்னன் படத்தில் குஷ்பூ'வோடு ஆடும் பாடலை பார்க்கலாம்).....
தலைவா நீங்க சூப்பர்..!! உங்க ஸ்டைல் சூப்பர்.. !! உங்க டான்ஸ் சூப்பர்..!! உங்க சிரிப்பு சூப்பரோ சூப்பர்.. ....!! மொத்தத்தில் ....சரி வேணாம் விடுங்க.. பொறாமை பிடிச்ச கூட்டம் பின்னால் நிக்குது...

5 - பார்வையிட்டவர்கள்:
தலைவருக்காக (ரஜினி) என் பிரார்த்தனைகளும்
\\ நீண்ட ஆயுள், அமைதியான வாழ்க்கை மற்றும் ஓய்விற்காகவும் பிராத்தனை செய்துக்கொள்கிறேன்.\\
நானும் பிராத்திக்கிறேன்!
முத பிரார்த்தனை உண்மையாவே உருக வைக்குது. (அட்லீஸ்ட் படிக்கும்போதும் மட்டுமாவது!!)
ஆனா, ரெண்டாவதுல செம உள்குத்து போல!! அதுவும், எவ்வளவோ இளநாயகிகளோட சமீபத்துல பாடுன டூயட் பாட்டுலாம் இருக்கும்போது, மகளே கதாநாயகியா நடிக்க ஆரம்பிச்ச ராதாவோட நடிச்ச பாட்டைப் போடும்போதே என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியற மாதிரி இருக்கு!! ;-))))))
thalaivarukkum onnum aagakkoodathunnu pray pannikkalaam...
raanaa mudchuttu innum neraya padangal tharuvaar namakkaaga!!!!!
@ எல்.கே... :) ம்ம்ம்..
@ கோப்ஸ் :.. ம்ம்ம்ம்
@ ஹூசைனம்மா : :) எப்படி இருக்கீங்க?
இரண்டாவது எதுவும் உள்குத்து இல்லைங்க.. :) நிஜம்மாவே அவரோட ரசிகை நானு..இன்னும் எத்தனை வயதானலும் இப்படித்தான் அவரைப்பற்றி எழுதுவேன் !! :))
அவரின் சில பாடல்களில் அவரின் பாடி லேங்குவேஜ், டிரஸ்ஸிங் சென்ஸ், ஸ்டைல் ன்னு நிறைய எனக்கு ரொம்ப பிடிக்கும்.. :))))) அதில் இது ஒன்று.. இன்னும் நிறைய இருக்கு.. லேட்டஸ்ட்ன்னா.. எந்திரன்- அரிமா அரிமா பாடலில் அவரின் ஸ்டைல்.. ரொம்ப பிடிக்கும்.. :)).
ஏதோ அடுக்க ஒடுக்கமா இருக்கேனேன்னு சந்தோஷப்படுங்க... அவரை பற்றி எழுதச்சொன்னால் ஓவரா எழுதி தள்ளுவேன் :)) Crazy fan of him :))
@ எங்கள் தோழி கிர்த்திகா : :) உங்க பெயரை இப்படித்தானே நாங்க சொல்லனும்?? :) நன்றிங்க..
Post a Comment