இரண்டாவதாக பாட்டு பாடி பதிவிட்டவுடன், எல்லோரும் குரல் ரொம்பவும் குழந்தை போன்று இருக்கு என்று சொன்னது மட்டும் இல்லாமல், அபிஅப்பா இந்த "அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாட்டு" உங்கள் குரலுக்கு சரியாக இருக்கும், முயற்சி செய்யுங்கள் என்றார். நானும் ஏதோ முயற்சி செய்தேன்.
இந்த பாட்டை யாராலும் மறக்கமுடியாது, களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில், குட்டி கமல்'ஹாசன்' காக பாடகி ராஜேஸ்வரி பாடிய பாடல்.
|
அணில் குட்டி அனிதா:- ச்சும்மா இருந்தாவே வேணும்னு பண்றவங்க அம்மணி.. இப்படி எல்ல்லாரும் அவங்கள உசுப்பேத்தி விட்டா..?!! :( உங்க காதுமாச்ச்ச்ச்சி அவங்க பாட்டுமாச்சி.. என்னைய விடுங்க சாமி.. நான் ஜீட்டூஊஊஊஉ!!
பீட்டர் தாத்ஸ் :- Music washes away from the soul the dust of everyday life. ~Berthold Auerbach
48 - பார்வையிட்டவர்கள்:
//உங்க காதாச்ச்சி அவங்க பாட்டாச்சி.. என்னைய விடுங்க சாமி.. நான் ஜீட்டூஊஊஊஉ!!//
எடிட்டிங் பண்ண எனக்குதானே தெரியும் அந்த வேதனை...
எப்டியோ... நல்லாதான் பாடி இருக்காங்க.. !!
சொ.செ.சூ.. வுக்கு இங்கே அணுகவும்..
பாட்டு அருமை!
நல்ல குரல் வளம் இருக்கு உங்ககிட்டே!
நல்லா பாடி இருக்கீங்க.. கவி...
அருமையான.. பாடல்..
சரியான தேர்வு....
மேலும் தொடரவும்...
:))
ரொம்ப ரொம்ப ரொம்ப ரசிச்சேன்! கவிதா நான் சொன்ன மாதிரி இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கு உங்க வாய்ஸ்! பாருங்க இந்த பதிவு சூப்பர் ஹிட்!
ஒரு சில இடங்களில் சொதப்பியது தவிர ஓவரால் குட் செலக்ஷன் ஆஃப் சாங்க! குட் பிரசெண்டேஷன்!
குட் ஷோ!
சிபி...ஏஏஏஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?!!!
:(((((
//Namakkal Shibi said...
ஒரு சில இடங்களில் சொதப்பியது தவிர ஓவரால் குட் செலக்ஷன் ஆஃப் சாங்க! குட் பிரசெண்டேஷன்!
குட் ஷோ!
//
LOL!
// கவிதா | Kavitha said...
சிபி...ஏஏஏஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?!!!
:(((((
//
கவிதா..நீங்க இந்த ஏன்ன்ன்ன்...சொல்லும்போது எனக்கு அப்படியே தில்லானா மோகனாம்பாள் ஜில்லு சொல்லும் மாடுலேஷந்தான் ஃப்ளாஷ் ஆகுது..:-))
அய்யேன்ன்ன்ன்ன்ன் !! எல்லாரும் ஒன்னா கூடீட்டாங்க போல இருக்கே......
காத்துக்கிட்டே இருக்காங்களே!! :(
//சிபி...ஏஏஏஎன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?!!//
என்னங்க தப்பா சொல்லிட்டேன்!
இப்படித்தான் விஜய் டிவி, சன் டிவி எல்லாத்துலயும் சொல்றாங்க
அப்புறம் எலிமினேஷன் ரவுண்ட்ல யாரையும் எலிமினேட் பண்ணலைன்னும் சொல்லி கண்டினியூ பண்னுறாங்க
//அய்யேன்ன்ன்ன்ன்ன் //
இந்த மாதிரி தனியே ஆலாபனைகள் செஞ்சி பதிவா போடுங்க! அதுவும் நல்லா இருக்கும்!
//காஆஆஆஆஆஆஆஆஆஅ//
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அட! வித விதமான ஆலாபனைகள்! அசத்துறீங்க!
//ரொம்ப ரொம்ப ரொம்ப ரசிச்சேன்! கவிதா நான் சொன்ன மாதிரி இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கு உங்க வாய்ஸ்! பாருங்க இந்த பதிவு சூப்பர் ஹிட்!
//
வாங்க வாங்க அபி அப்பா நீங்களுமா?!! இப்பவே என்னால முடியலையே இன்ன்னும் எத்தனை பேரு கிளம்புவாங்களோ?!!
//காஆஆஆஆஆஆஆஆஆஅ//
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அட! வித விதமான ஆலாபனைகள்! அசத்துறீங்க!
//
சிபி இது எல்லாம் சீட்டிங் கேம்... சேட்'ல தான் காப்பி பேஸ்ட் செய்து என்னை எல்லார் கிட்டயும் போட்டு கொடுக்கறீங்க.. இப்ப சேட் ல'கா விட்டைதை ப்ளாக்ல பேஸ்ட் செய்யறீங்க..
டோட்டல் சீட்டிங்... இதை எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல சொல்லிட்டேன்.. :(
கவிதா..நீங்க இந்த ஏன்ன்ன்ன்...சொல்லும்போது எனக்கு அப்படியே தில்லானா மோகனாம்பாள் ஜில்லு சொல்லும் மாடுலேஷந்தான் ஃப்ளாஷ் ஆகுது..:-))
//
முல்லை :))) ஏன்ன்ன்ன்ன்?!! ஒரு நாயனம் எடுத்து என் கையில கொடுத்துடுங்க நல்லா மேட்சிங் மேட்சிங் ஆ இருக்கும்...
ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணக்கட்டுதே..!!
இன்னும் ஏகப்பட்ட மக்கள் வருவாங்களே என்ன செய்வேன்..!! :(
ரங்கு... நீ மட்டும் தெளிவா இருக்கியான்னு எனக்கு சந்தேகமா இருக்கு..
ஏதோ திட்டறன்னு மட்டும் தெரியுது ஆனா என்னன்னு தான் தெரியல.. அம்மா'வாச்சே உனக்கு கொஞ்சமாச்சும் பாசம் இருக்காடா? :(
//கவிதா..நீங்க இந்த ஏன்ன்ன்ன்...சொல்லும்போது எனக்கு அப்படியே தில்லானா மோகனாம்பாள் ஜில்லு சொல்லும் மாடுலேஷந்தான் ஃப்ளாஷ் ஆகுது//
ம்ஹூம்! மனோரமா ஆச்சி கேள்விப்பட்டா ரொம்ப வருத்தப் படுவாங்க! இப்படியா அவங்களை கேவலப் படுத்துவீங்க!
//உங்க காதாச்ச்சி அவங்க பாட்டாச்சி.. என்னைய விடுங்க சாமி.. நான் ஜீட்டூஊஊஊஉ//
//எடிட்டிங் பண்ண எனக்குதானே தெரியும் அந்த வேதனை..//
அதான் தெளிவா சொல்லிட்டாரே! இப்பவெல்லாம் ரங்காதான் எலிக் குட்டியா?
புவர் கை! :(
@ சிபி.. வேணாம்...!! அப்புறம் நான் நிறைய பாட்டு பாடி நிறைய பதிவு போட வேண்டி இருக்கும்.... சொல்லிட்டேன்.. :)
//ரொம்ப ரொம்ப ரொம்ப ரசிச்சேன்! கவிதா நான் சொன்ன மாதிரி இந்த பாட்டு ரொம்ப நல்லா இருக்கு உங்க வாய்ஸ்! பாருங்க இந்த பதிவு சூப்பர் ஹிட்!//
அபி அப்பாவை வன்மையாக வழிமொழிகிறேன்!
//@ சிபி.. வேணாம்...!! அப்புறம் நான் நிறைய பாட்டு பாடி நிறைய பதிவு போட வேண்டி இருக்கும்.... சொல்லிட்டேன்.. :)//
இப்படியே நிறைய பின்னூட்டம் கூட போடுவீங்க போல!
கலியுகம் முடிந்தால் உலகம் அழியும்னு சொன்னாங்க!
ஒரு சீரியஸ் பின்னூட்டம்! யாரும் சிரிக்கப் படாது சொல்லிட்டேன்!
கவிதா! ரியல்லி வெரி நைஸ் சாங்க! கீட் இட் அப்!
//ரியல்லி வெரி நைஸ் சாங்க//
யாரும் தப்பிதமா புரிஞ்சிக்க போறீங்க!
நான் ஸாங்கோட ஒரிஜினல் வெர்ஷனைச் சொன்னேன்!
:(
//ஒரு சீரியஸ் பின்னூட்டம்! யாரும் சிரிக்கப் படாது சொல்லிட்டேன்!
கவிதா! ரியல்லி வெரி நைஸ் சாங்க! கீட் இட் அப்!
//
:)))) ஹா ஹா ஹா.. என்னாலயே சிரிப்பை அடக்க முடியல...!! :)))
சிபி... நான் தான் இன்னைக்கு உங்க டார்கட்'டா?! :))) சீக்கிரம் வீட்டுக்கு போங்க தங்கமணி ஈஸ் வெயிட்டிங்கு!!
//கவிதா! ரியல்லி வெரி நைஸ் சாங்க! கீட் இட் அப்!
//
ஏய் சீட்டர்...!! இந்த டயலாக் தான் டெலிவரி ஆகியிருக்கு...!! :)) மாத்தி பேசப்படாது !! :))))
//ஹா ஹா ஹா.. என்னாலயே சிரிப்பை அடக்க முடியல...//
சுய மதிப்பீடு நன்றாகத் செய்யத் தெரிகிறது உங்களுக்கு! பாராட்டுக்கள்!
ஸ்ஸ்ஸ் சிபி'ய சைலன்ட் ஆக்க மேட்டர் தெரிஞ்சி போச்சி ...
அது...
.....
.......
........
.........
.........
.........
...........
...............
தங்கமணீஈஈஈஈஈ!!
கவிதாவின் பாட்டுக்குப் பாட்டு புரோக்ராம் ரொம்ப சூப்பர்!
நல்ல நகைச்சுவையா இருக்கு! வாராவாரம் இப்படி ஒரு பாட்டு பாடி போடச் சொல்லுங்க மாமா!
திருமதி நாமக்கல் சிபி!
//Namakkal Shibi said...
ஒரு சீரியஸ் பின்னூட்டம்! யாரும் சிரிக்கப் படாது சொல்லிட்டேன்!
கவிதா! ரியல்லி வெரி நைஸ் சாங்க! கீட் இட் அப்!
//
ROTFL
வாவ்! நல்ல கெமிஸ்ட்ரி! உங்க எனர்ஜி லெவல் சூப்பர்! அயம் தரோலி இம்ப்ரெஸ்ட்! ஆனா ஏதோ ஒன்னு மிஸ்ஸிங்! அது என்னன்னு அடுத்த பாட்டு பதிவு போடலைன்னா சொல்றேன்! ;-)
//Namakkal Shibi said...
//காஆஆஆஆஆஆஆஆஆஅ//
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அட! வித விதமான ஆலாபனைகள்! அசத்துறீங்க!
//
ஆமாமா..ஐ டூ ஃபீல் த சேம்!! :-)
நல்லாயிருந்துங்க பாட்டு..நல்ல குரல் வளம்.
(ஆண்டவா வெள்ளிகிழமை அதுவுமா பொய் சொன்னதுக்கு மன்னிச்சுக்கபா.........................சும்மா லுலுலாய்க்கு :)
நல்லா இருக்குங்க உங்க குரல்...
முருகா... முருகா... முருகா வரிகள் ல கொஞ்சம் வேகமாக ஓடிட்டீங்க... இல்ல பாடிட்டீங்க :)
மத்த படி... சூப்பர்.
இப்பத்தான் கேட்டேன்!
நல்லாவே அழுதிருக்கீங்க!
நல்லா இருக்குங்க கவிதா நான் நேத்து நைட் வீட்டுல கேட்டேன். நீங்க தொடர்ந்து பாடுங்க. :)
பாட வேண்டும் என்ற ஆர்வம்தான் முதல்படி.
அது இருந்தால் பாட்டு எளிதில் வசப்படும்,பயிற்சி செய்தால்.
நேர்மையான ஒரு மதிப்பீட்டில் உங்கள் குரல் பண்பட நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன்.கிண்டல்களைப் பொருட்படுத்தாதீர்கள்,மேலும் பயிற்சி செய்யுங்கள்...வாழ்த்துக்கள்.
//வாவ்! நல்ல கெமிஸ்ட்ரி! உங்க எனர்ஜி லெவல் சூப்பர்! அயம் தரோலி இம்ப்ரெஸ்ட்! ஆனா ஏதோ ஒன்னு மிஸ்ஸிங்! அது என்னன்னு அடுத்த பாட்டு பதிவு போடலைன்னா சொல்றேன்! ;-)//
டேய்!! அவங்க கூட சேர்ந்தாச்சா? :(
பாத்துக்குறேன்.. பாத்துக்கறேன்.. !!
பப்பு'வும் நானும் ஃபிரண்டஸா இருக்கறவரை.. இது எல்லாம் எனக்கு ஜுஜுபி...!! :)
பாட்டு ரெம்ப நல்லா இருக்கு, நல்ல குரல் வளம் உங்களுக்கு
@தாரணி பிரியா - நன்றி :)
----------------------------
@ நான் ஆதவன்..- ம்ம் நன்றி.. :) !!
----------------------------
எட்வின்.. மிக்க நன்றி சரியா பாட ட்ரை பண்றேன்...:)
//பாட்டு ரெம்ப நல்லா இருக்கு, நல்ல குரல் வளம் உங்களுக்கு//
வாங்க நசரெயன், நல்லா இருக்கீங்களா.. நான் நல்லா இல்ல.. :(
நீங்களே படிங்க.எனக்கு வந்த பின்னூட்டத்தை எல்லாம் படித்த பிறகும் நீங்க எனக்கு இப்படி ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தால்.. நீங்க ரொம்ப நல்லவர்..
அதனால் உங்களுக்கு ரொம்ப நன்றி :)
//பாட வேண்டும் என்ற ஆர்வம்தான் முதல்படி.
அது இருந்தால் பாட்டு எளிதில் வசப்படும்,பயிற்சி செய்தால்.
நேர்மையான ஒரு மதிப்பீட்டில் உங்கள் குரல் பண்பட நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன்.கிண்டல்களைப் பொருட்படுத்தாதீர்கள்,மேலும் பயிற்சி செய்யுங்கள்...வாழ்த்துக்கள்.//
அறிவன் ..அநியாயத்து சீரியசாக எனக்கு பின்னூட்டம் போட்டு இருக்கீங்க.. ஆனா என்னைத்தான் மக்கள் எல்லாம் சேர்ந்து ரொம்ப கன்பியூஸ் பண்ணிட்டாங்க.. இருந்தாலும் நீங்க சொன்னபடி பயிற்சி செய்து இன்னும் நல்லா பாடி.. பதிவு போடறேன்.. :)
நன்றி :)
//இப்பத்தான் கேட்டேன்!
நல்லாவே அழுதிருக்கீங்க!//
இந்த பின்னூட்ட நேரம் 11 மணி.. ஆனா என்னை கலாய்க்க ஆரம்பித்த நேரம் (பாட்டை கேட்கமலேயே) 8.45 இது உங்களுக்கே நியாயமா? தர்மமா? நீதியா நேர்மையா? :(
//கவிதாவின் பாட்டுக்குப் பாட்டு புரோக்ராம் ரொம்ப சூப்பர்!
நல்ல நகைச்சுவையா இருக்கு! வாராவாரம் இப்படி ஒரு பாட்டு பாடி போடச் சொல்லுங்க மாமா!
திருமதி நாமக்கல் சிபி!//
திருமதி க்கிட்ட திருகு வாங்கனும்னு உங்கள் தலையில எழுதினத யாரால மாத்தமுடியும்.. இருங்க... இன்னைக்கு அவங்கக்கிட்ட நான் பேசி ஒரு முடிவு செய்யறேன்.. :)
எனக்கு விட்டு விட்டு கேட்டது... னாலும்... நல்லா இருக்கு.. குரல்வளம்.
பாரதியார் பாடல்கள் இந்தமாதிரி பாடினீங்கன்னா, நான் கேட்டுட்டே இருப்பேன்....
அன்புடன்
ஆதவா!
ரொம்ப நல்லாயிருக்கு. கண்டினு பண்ணுங்க.
(மனசுக்குள்: இத்தினி பேர் பாராட்டியிருக்காங்க. நல்லா இல்லாமயா இருக்கும். பாட்ட கேக்காமயே பாராட்டிருவோம்)
இப்ப தான் கேட்டேன்..:) சூப்பர்!
மேலும் தொடரவும்...
:))
;)) ரைட்டு...போன முறை போல செய்துடுங்கள் ;)
முதல் பாட்டு நான் ரசிச்சு கேட்டேங்க. இது என்னவோ ரெகார்டிங் சரி இல்ல. அதுனால குரலும் சரியா பதிவாகலன்னு நினைக்கறேன். திருப்பி ஒருமுறை சரியா ரெகார்ட் பண்ணி போடுங்க. தேங்க்ஸ்.
Post a Comment