எத்தனை வயது ஆனாலும் அம்மாவிற்கு பிள்ளைகள் குழந்தைகள் தான், அவனிடம் நேற்று எல்லாரும் 10 கேள்வி கேட்டு பதிவு போடறாங்க..நீ என்னை கேளுடான்னு சொன்னவுடனே.. எனக்கு டைம் வேணும், நான் நிறைய யோசிக்கனும் என்று பில்டப் கொடுத்து இப்போது ஆன்லைனில் திரும்பவும் கேட்டு ஒரு வழியாக அனுப்பிவிட்டான்.. :))
அவன் ஆங்கிலத்தில் கேட்டதை தமிழாக்கலாம் செய்யலாம் என்று தான் நினைத்தேன்.. இருந்தாலும் அவன் அனுப்பியவாறே மாற்றாமல் போட விரும்பி அப்படியே போடுகிறேன்... :)
1. y do u boring me with ur usual sambar, poriyal, karakozhambu..dont u know to prepare chicken role, chicken puff, etc?
2. y do u shout for silly reasons?
3. y do u hate ur son playing games?
4. y do u wake up at 12 in the night and bug ur son?
5. why dont u give enough pocket money to ur kid?
6. y do u insist that ur son should like the heroin that u like?
7. would u let ur son have a girlfriend in college?
8. y u become so cunning villi when u complaint me to appa?
9. y dont u let ur son eat fast food daily?
10. y dont u stop treating me like a new born baby?
அணில் குட்டி அனிதா:- காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.. ...விடுங்க விடுங்க.... அம்மணி எல்லாத்துக்கும் ஆடுவாங்க.. ! இதுக்கு கேக்கவேணுமா?
பீட்டர் தாத்ஸ் :Mothers all want their sons to grow up to be President, but they don't want them to become politicians in the process.”
என் குழந்தை என்னை கேட்ட பத்து கேள்விகள்...
Posted by : கவிதா | Kavitha
on 15:41
Labels:
அப்பாவிற்காக
Subscribe to:
Post Comments (Atom)
28 - பார்வையிட்டவர்கள்:
\\y do u boring me with ur usual sambar, poriyal, karakozhambu..dont u know to prepare chicken\\
ஆஹா ஆஹா
கிளப்பள்ஸ் ...
நியாயமான கேள்விகள்!
//விடுங்க விடுங்க.... அம்மணி எல்லாத்துக்கும் ஆடுவாங்க.. ! இதுக்கு கேக்கவேணுமா?//
அதானே!
\y do u wake up at 12 in the night and bug ur son?\\
ஹா ஹா ஹா ...
\\ காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.. ...விடுங்க விடுங்க.... அம்மணி எல்லாத்துக்கும் ஆடுவாங்க.. ! இதுக்கு கேக்கவேணுமா?\\
அணில் பஞ்ச்
\\Mothers all want their sons to grow up to be President, but they don't want them to become politicians in the process.”\\
how is it
(read like Rajni)
lolz!
//dont u know to prepare chicken role, chicken puff, etc?//
அதானே!! கேட்டா இது ஹோட்டல் இல்ல வீடு அப்படின்னு பழங்காலத்து டயலாக் வேற!!
//அம்மணி எல்லாத்துக்கும் ஆடுவாங்க.. ! //
தெரிஞ்ச விஷயம்தானே! :-))
//இதுக்கு கேக்கவேணுமா?/
;-))
kalakkal
//would u let ur son have a girlfriend in college?//
சோக்கா போட்டு வாங்குறாரு போல :-).
சூப்பர்....
என் அம்மாவ.. நான் கேட்ட அதே கேள்விகள்தான்...
அருமை...
இதுக்கு பதில் மெயில் அனுப்பிட்டீங்களா? நவீனுக்கு...
அவ்வ்வ்வ் :(
NICE QUESTIONS.
//அம்மணி எல்லாத்துக்கும் ஆடுவாங்க.. ! இதுக்கு கேக்கவேணுமா?//
:):):):):):):):):):):):):):):):)....
முதல்ல ரவுண்டு குட்டிக்கு என்னோட நன்றி....:))
---------------
அப்புறம்
@ஜமால் அவனை பற்றி உங்களுக்கு தெரியாது ரொம்பவும் சப்போர்ட் செய்து ஆஹா ஓஹோ ன்னு சொல்லதீங்க... :)
---------------------
@ சிபி , நியாயமான கேள்விகளா? ம்ம்.. அவன் கிட்ட நான் படற கஷ்டம் எனக்கு த்தான் தெரியும் :(
-----------------------------
அதானே!! கேட்டா இது ஹோட்டல் இல்ல வீடு அப்படின்னு பழங்காலத்து டயலாக் வேற!!
முல்லை, :) வீட்டு சமையலுக்குன்னு ஒரு தனி ருசி இருக்கத்தானே செய்யுது?! :)
----------------------------------
@ புதுகை தென்றல்
நன்றி :)
----------------------------------
//would u let ur son have a girlfriend in college?//
சோக்கா போட்டு வாங்குறாரு போல :-).//
ஆமா ராஜா இந்த கேள்வியை நான் நிஜமா எதிர்பார்க்கல. .அவன் ஒன்னு என்ன எத்தனை கேர்ல் ஃபிரண்டு வேணும்னாலும் வச்சிக்கிட்டும், என்ன இவன் பர்ஸ் காலியாகமல், அவங்க பர்ஸ்ஸை காலிசெய்யற சாமர்த்தியம் இவனுக்கு இருந்தா போதும்.. எனக்கு பாக்கெட் மணி கொடுக்கறது குறையும் :))
-----------------------------------
//சூப்பர்....
என் அம்மாவ.. நான் கேட்ட அதே கேள்விகள்தான்...//
//அருமை...
இதுக்கு பதில் மெயில் அனுப்பிட்டீங்களா? நவீனுக்கு...
அவ்வ்வ்வ் :(//
ரங்கு பதிலை உனக்கு அனுப்பறேன்.. இதே கேள்வித்தானே நீயும் அம்மாவை கேட்டு இருக்க..?!! :)
@ மிஸ்ஸ் டவுட் ..
நன்றி :)
//அம்மணி எல்லாத்துக்கும் ஆடுவாங்க.. ! இதுக்கு கேக்கவேணுமா?//
:):):):):):):):):):):):):):):):)....
//
ஒருத்தர் விடாம அணிலுக்கு எல்லாருமே ஜால்ரா அடிக்கறீங்க நல்லா இல்ல! நல்லா இல்ல! நல்லா இல்ல !
அவ்வளவுத்தான் சொல்ல முடியும் :(
அப்படிஏ பதிலக்ளை எனக்கும் அனுப்பவும்!
;))
\\பீட்டர் தாத்ஸ் :Mothers all want their sons to grow up to be President, but they don't want them to become politicians in the process.”\\
சூப்பரு ;))
//அப்படிஏ பதிலக்ளை எனக்கும் அனுப்பவும்!//
:) சிபி ஆனாலும் ஓவர்...!! சரி போன போகுதுன்னு அனுப்பறேன்.. ஆனா அதுக்காக என்னை அம்மா'ன்னு கூப்பிட்டிங்கன்னு வைங்க.. ஆட்டோ வரும் வீட்டுக்கு..
பொக்கை விழுந்த தாத்தாவெல்லம் இப்படி கமென்ட்டிட்டு போன நான் என்னத்தான் செய்யறது :(
@ கோபி..
நன்றி...
.எப்பவும் உங்க கண்ணு மட்டும் பீட்டர் தாத்ஸ் மேல.. கிரேட் !! :))
//) சிபி ஆனாலும் ஓவர்...!! சரி போன போகுதுன்னு அனுப்பறேன்.. ஆனா அதுக்காக என்னை அம்மா'ன்னு கூப்பிட்டிங்கன்னு வைங்க.. ஆட்டோ வரும் வீட்டுக்கு..
பொக்கை விழுந்த தாத்தாவெல்லம் இப்படி கமென்ட்டிட்டு போன நான் என்னத்தான் செய்யறது :(//
சரி பாட்டி!
குவாட்டர் தாத்தாவும், அணிலும் ஜூப்பர்!
ஆனா பையன் கேட்ட கேள்வி எல்லாம் அதை விட ஜூப்பர்!
அனைதுக் கேள்விகளும் நியாயமனதுதான்.
//@ சிபி , நியாயமான கேள்விகளா? ம்ம்.. அவன்கிட்ட நான் படற கஷ்டம் எனக்குத்தான் தெரியும் :(//
நூலைப் போலத்தான் சேலை இருக்குமாம்.
பையனோட பாட்டிகிட்ட கேட்டா நிறைய விஷயம் தெரியும்..)))))))
@அபி அப்பா
:) நன்றி...
----------------------------------
நூலைப் போலத்தான் சேலை இருக்குமாம்.
பையனோட பாட்டிகிட்ட கேட்டா நிறைய விஷயம் தெரியும்..)))))))//
உண்மைதமிழன், வாங்க !! எப்படி இருக்கீங்க?!!
பையனோட பாட்டியில்ல, அம்மாவோட பாட்டிக்கிட்ட கேட்ட தெரியும்னு வேணும்னா சொல்லுங்க..:)
//உண்மைதமிழன், வாங்க !! எப்படி இருக்கீங்க?!!
//
அவரு பெரிசு பெரிசா பதிவெழுதியே களைச்சிப் போயி கிடக்காரு!
:))
அது சரி பதில் எனக்கு இன்னும் வந்து சேரலை!
//என்ன இவன் பர்ஸ் காலியாகமல், அவங்க பர்ஸ்ஸை காலிசெய்யற சாமர்த்தியம் இவனுக்கு இருந்தா போதும்.. எனக்கு பாக்கெட் மணி கொடுக்கறது குறையும் :))//
அதுக்கு தான் முதல்ல உங்க பர்ஸ்ஸ காலி பண்ணி ப்ராக்டீஸ் பண்ணிக்கறார் போல :P
//அதுக்கு தான் முதல்ல உங்க பர்ஸ்ஸ காலி பண்ணி ப்ராக்டீஸ் பண்ணிக்கறார் போல :P//
அதே!
அதனால்தான் போதுமான பாக்கெட் மணி ஏன் தருவதில்லைன்னு கேள்வி வந்திருக்கு!
என்ன மாதிரி வித்தியாசமான கேள்விகளெல்லாம் வருகின்றன....
ஆனா பதில் யாரும் சொன்ன மாதிரி தெரியலயே?!!!!
இந்த கேள்வி இடுகையும் நல்லாவே இருந்துச்சு.
Post a Comment