tag:blogger.com,1999:blog-25278813.post9026682902927695068..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் - தேவ்கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25278813.post-9612276905161660392007-02-14T15:57:00.000+05:302007-02-14T15:57:00.000+05:30இந்தப் பதிவிற்கு என்னை அழைத்த கவிதா அவர்களுக்கும்,...இந்தப் பதிவிற்கு என்னை அழைத்த கவிதா அவர்களுக்கும், பாசமிகு அணில் குட்டிக்கும், மற்றும் பின்னூட்டமிட்டச் சிறப்பித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-71037548671846815502007-02-05T11:40:00.000+05:302007-02-05T11:40:00.000+05:30:-) ரசித்தேன்.. பதில்கள் அருமை..
ஆமா .. தலைப்புல ...:-) ரசித்தேன்.. பதில்கள் அருமை..

ஆமா .. தலைப்புல இருக்கர அனிதா தான் அனிலா?

//ஆங்.. ஆர்வம்ன்னு நீங்க சொல்லுறீங்க.. நான் இன்னும் ஆர்வக் கோளாறுன்னு தான் நினைச்சுகிட்டு இருக்கேன்.

//கவிதா:- இளைஞர்களின் வெளிநாட்டு கனவு பற்றி
உள்நாட்டுச்செலவுக்கு வழி காட்ட விழி தரும் தீர்வு வெளி நாட்டுக் கனவு...//
nice one..

கடைசி வரை கஞ்சி கொடுக்கப் பட்டதா இல்லையா?

இதுக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லையே???மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-56513196774159638712007-02-05T11:05:00.000+05:302007-02-05T11:05:00.000+05:30//நல்லா வந்திருக்கு இந்த சந்திப்பு பதிவு :)//
நன்...//நல்லா வந்திருக்கு இந்த சந்திப்பு பதிவு :)//

நன்றி , ராம் எல்லாம் தேவ்'வின் பதிலின் மகிமை. .அவருக்கு தான் போய் சேரனும்.

//கடைசிவரைக்கும் கேப்பகஞ்சியே குடுக்கமே நீயே குடிச்சிருவியா??//

அணில்குட்டி:- ராம் அண்ணே.. உங்களுக்கு ஒன்னு தெரியுமா.. சும்மா அப்படி காட்டுவோம் அவ்ளோதான்.. கவிதா வச்ச கஞ்சியாச்சே... பாக்கும்போதே.. வரவங்களூக்கு குடிச்ச மாதிரி ஆயிடும்.. சோ.. என் தலைஎழுத்து யாரும் குடிக்காததால.. நான் குடிக்கவேண்டி இருக்கும்.. :( இப்படித்தான் இந்த அம்மணி என்னைய கொடுமை பண்றாங்க..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-56540160331609109092007-02-05T10:17:00.000+05:302007-02-05T10:17:00.000+05:30//கடைசி வரை கஞ்சி கொடுக்கப் பட்டதா இல்லையா?
தெரிந்...//கடைசி வரை கஞ்சி கொடுக்கப் பட்டதா இல்லையா?
தெரிந்தால் போராடத்திற்குத் தயாராக ஏற்பாடு செய்ய முடியும்! //

ஹையோ..ஹையோ!! சிபி அண்ணே..!! காமெடி பண்றீங்க போங்க..!! உங்க காமெடிக்கு ஒரு அளவிங்களாண்ணா..?!! போராட்டாம் கீர்'ஆட்டம்னு சொல்லிக்கிட்டு..

ymsgr ஒரு சிரிப்பான் கீழ விழுந்து உருண்டு உருண்டு சிரிக்குமே.. தெரியும் இல்ல உங்களுக்கு..!!! உங்க கமெண்ட் பார்த்து.. நானு.. அப்படிதாங்கண்ணே.. சிரிச்சேன்..!!

:))))))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-14172257188638409062007-02-05T10:12:00.000+05:302007-02-05T10:12:00.000+05:30//விடுவாய்ஙக் - விடுவாங்க
பிளேயர் - பிளேர்
உத்ய்யோ...//விடுவாய்ஙக் - விடுவாங்க
பிளேயர் - பிளேர்
உத்ய்யோகம்ங்க - உத்யோகம்ங்க
சாதரண்ம்ன்னு - சாதாரணம்ன்னு //

வந்துட்டீங்களா..எழுத்துபிழை.. ! எப்படி இருக்கீங்க..எங்க ரொம்ப நாளா ஆளை காணோம்.. என்னோட பதிவுக்கு நீங்க ரொம்ப அவசியம்..அடிக்கடி வந்து பிழைய திருத்துங்க.. நன்றி..

ஆனா..தேவ் வேணும்னே அப்படி எழுதி இருக்கிறார்னு நினைக்கிறேன். .பிழையானு தெரியல.. என்ன தேவ்.. மேல இருக்கறது எல்லாம் பிழையா?கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-14233788612748427782007-02-05T10:10:00.000+05:302007-02-05T10:10:00.000+05:30//போர்வாள் பின்னிப் பெடலெடுத்துருக்காப்புல. இண்டர்...//போர்வாள் பின்னிப் பெடலெடுத்துருக்காப்புல. இண்டர்வியூ படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு. //

நன்றி -கைப்பூ ஆனா என்ன இது.. பின்னிப்பெடலெடுத்துன்னு சொல்லியிருக்கீங்க.. ?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-28913822395310575792007-02-03T18:51:00.000+05:302007-02-03T18:51:00.000+05:30//"உங்களுக்குன்னு ஒரு வழி வச்சுக்குங்க"... தலைவரும...//"உங்களுக்குன்னு ஒரு வழி வச்சுக்குங்க"... தலைவரும் அதை தான் சொல்லுறார்.//

போர்வாள் பின்னிப் பெடலெடுத்துருக்காப்புல. இண்டர்வியூ படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31293208744470573052007-02-03T17:14:00.000+05:302007-02-03T17:14:00.000+05:30கடைசி வரை கஞ்சி கொடுக்கப் பட்டதா இல்லையா?
தெரிந்த...கடைசி வரை கஞ்சி கொடுக்கப் பட்டதா இல்லையா?

தெரிந்தால் போராடத்திற்குத் தயாராக ஏற்பாடு செய்ய முடியும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-62954192707051111982007-02-02T17:26:00.000+05:302007-02-02T17:26:00.000+05:30கவிதா,
நல்லா வந்திருக்கு இந்த சந்திப்பு பதிவு :)
...கவிதா,

நல்லா வந்திருக்கு இந்த சந்திப்பு பதிவு :)

கேப்பக் கஞ்சி ஊத்துறோம் வாங்கன்னு கூப்பிட்டு உக்கார வச்சுகிட்டு இன்னும் அந்தக் கேப்பக் கஞ்சிய என் கண்ல்ல காட்டமா இப்போ நிங்க என்னக் கலாய்க்கலியா... //

அணில்,

கடைசிவரைக்கும் கேப்பகஞ்சியே குடுக்கமே நீயே குடிச்சிருவியா??

:)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com