tag:blogger.com,1999:blog-25278813.post9025983384758783821..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: நகம்கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-25278813.post-65389188640695623012012-04-06T21:04:30.131+05:302012-04-06T21:04:30.131+05:30@ சே.குமார் - நன்றி
@ ராகவன் சார் : நன்றி.பாருங்க...@ சே.குமார் - நன்றி

@ ராகவன் சார் : நன்றி.பாருங்க.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-22106540197479014202012-04-06T19:17:20.131+05:302012-04-06T19:17:20.131+05:30ரொம்ப நல்ல பகிர்வு... கலக்கிட்டிங்க.ரொம்ப நல்ல பகிர்வு... கலக்கிட்டிங்க.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-65574431575002602982012-04-06T17:17:47.808+05:302012-04-06T17:17:47.808+05:30//ஜி+ ல் லக்கி, உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல...//ஜி+ ல் லக்கி, உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருந்தாங்க. பார்த்தீங்களா?//

ஓ, பார்த்தேனே ஃபேஸ்புக்கில், நன்றி கூட சொன்னேனே. லக்கி மொபைலில் குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார், அதற்கு நன்றி கூறினேன். ஃபேஸ்புக் தயவால் இம்முறை பல வாழ்த்துக்கள்.

ஜி+ பார்க்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-89197935343779311922012-04-06T15:51:09.005+05:302012-04-06T15:51:09.005+05:30@விஜி, சூப்பர் பிசினஸ்ஸா இருக்கே. எனக்கு தான் செய்...@விஜி, சூப்பர் பிசினஸ்ஸா இருக்கே. எனக்கு தான் செய்துக்க பிடிக்கல. .அட்லீஸ்ட் மத்தவங்களுக்கு செய்து சம்பாதிக்கலாம் போலவே :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-72724448469309407562012-04-06T15:17:07.612+05:302012-04-06T15:17:07.612+05:30சொல்ல மறந்துட்டேன். மெனிக்யுர் பண்ணிக்கிட்டதில்லை,...சொல்ல மறந்துட்டேன். மெனிக்யுர் பண்ணிக்கிட்டதில்லை, ஆனா சுசி வைச்சிருக்கிற மாதிரி முனையில் வெள்ளையாவும் மற்ற இடங்களின் டிசைனாவும் இருக்கும் மெனிக்யுருக்கு ஃப்ரென்ச் மெனிக்யுர்னு பேரு. இங்க 1200 ரூபாய் சார்ஜ் ஆகும். ஸ்பாவோட சேர்ந்து.விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-80573357495267286082012-04-06T10:21:14.123+05:302012-04-06T10:21:14.123+05:30@ முகில் : நன்றி
@ விஜி : :)))) தூங்கு தூங்கு வீட...@ முகில் : நன்றி

@ விஜி : :)))) தூங்கு தூங்கு வீட்டுல தூங்கறது பத்தாம.. பார்லர்ல காசுக்கொடுத்து தூங்கப்போறியா.. என்னத்தான் பண்றா பப்பு..இதையெல்லாம் கவனிக்காம ?! :))

@ ராகவன் சார் :. நல்ல கருத்து. நன்றி.
ஜி+ ல் லக்கி, உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருந்தாங்க. பார்த்தீங்களா?கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-51302980573568144522012-04-06T10:16:18.597+05:302012-04-06T10:16:18.597+05:30உடல்நலக்குறைவுகள் பல நகங்களால் பிரதிபலிக்கப்படுகின...உடல்நலக்குறைவுகள் பல நகங்களால் பிரதிபலிக்கப்படுகின்றன, உதாரணம்: மஞ்சள் காமாலை.

நகங்களை இயற்கை நிலையில் விடுவதே நல்லது. நன்றாக வெட்டி விடுவதால் நக இடுக்குகளில் அழுக்கு சேராமல் இருக்கும் என்பதும் முக்கிய்மே. மருதாணி தவிர்த்து வேறு நகப்பூச்சுகள் தேவையற்றவையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-23863926769812082222012-04-06T08:33:28.543+05:302012-04-06T08:33:28.543+05:30:) அடிப்பாவி.
சரி சரி. பெடிக்யுர் பண்ணும்போது சுக...:) அடிப்பாவி.

சரி சரி. பெடிக்யுர் பண்ணும்போது சுகமா இருக்கும், சில நேரம் தூக்கமே வந்துடும் :)விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-41471828808401566012012-04-05T23:02:03.910+05:302012-04-05T23:02:03.910+05:30நல்லா விளக்கமா எழுதியிருக்கீங்க. நன்றிநல்லா விளக்கமா எழுதியிருக்கீங்க. நன்றிBalahttps://www.blogger.com/profile/16166935364293116503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-4767139260227772952012-04-05T20:28:47.888+05:302012-04-05T20:28:47.888+05:30நன்றி சுசி :)நன்றி சுசி :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-14686416024095643192012-04-05T16:04:13.666+05:302012-04-05T16:04:13.666+05:30கவிதாஆஆஆஆ.. கை குடுங்க.. ரொம்ப நல்ல பகிர்வு.. இந்த...கவிதாஆஆஆஆ.. கை குடுங்க.. ரொம்ப நல்ல பகிர்வு.. இந்த சின்ன விஷயத்த எப்டி எழுதப் போறிங்கன்னு நினைச்சேன்.. ஆனா அவ்ளோ அக்கறையா எழுதி இருக்கிங்க.. ஷமத்த்த்து :) அப்படியே என்னோட மனமார்ந்த நன்றிகளும் :)

அணில்குட்டி.. நாட்டி.. முதல்ல நகங்கள பிச்சுப் போடாம் பொறுமைய்ய்ய்யா இருக்கணும்.. அப்பறம்தான் மீதி :)சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-68774029000037682162012-04-05T15:06:49.275+05:302012-04-05T15:06:49.275+05:30@விதூஷ் : உள்நகம்னா என்னான்னு எனக்கு புரியல. :( .....@விதூஷ் : உள்நகம்னா என்னான்னு எனக்கு புரியல. :( .. விம் ப்ளீஸ் எப்படி இருக்கும் ?! போட்டோஸ் லிங்ஸ் எதாச்சும் இருந்தா கொடுங்க..

எனக்கு எதுக்கு தாங்க்ஸூ...நீங்க தாங்கஸ்ஸூ.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-80405364920483455492012-04-05T15:04:59.247+05:302012-04-05T15:04:59.247+05:30@செந்தில் :
//பெண்ணின் கை விரல்களையும், கால் விரல...@செந்தில் :

//பெண்ணின் கை விரல்களையும், கால் விரல்களையும் பார்த்து அவள் எப்படிப்பட்டவள் என்று கண்டுபிடித்துவிடலாமாம். //

ஆண்களின் விரல்களைப் பார்த்து எப்படிபட்டவரென சொல்லமுடியாதா???

#டவுட்

//கடிச்சி கடிச்சி துப்புவது. என்னை அறியாமல், நகங்கள் அத்தனையும் ஒட்டக் கடிச்சி துப்பிடுவேன். இது என் பழக்கமில்லை, அப்பாவிடமிருந்து இறக்குமதி ஆன பழக்கம். அப்பாவின் நகங்களும் ஒட்ட கடிச்சி கடிச்சி துப்பி, நகமே கண்ணுக்கு தெரியாமல், நுனி சதை மேலே இருக்கும்.//

சேம் பின்ச்..
நான் சேம் பின்ச் சொன்னது உங்கப்பாவுக்கு..//

இப்பத்தான் புரியுது. .நீங்களும் அப்பாவும் "நண்பேன்டா" !

//நகத்தை ஒட்ட வெட்டி அழுக்கில்லாம வச்சிருக்கறது மட்டும் தான் என்னோட பராமரிப்பு///

நாங்கல்லாம் நகமே வச்சிகறது இல்லை..//

அதான் கடிச்சி துப்பியாச்சே... :)

//வெங்காயம், பூண்டு ஈசியா உரிக்கலாம்.//

//நாங்கல்லாம் கத்தியால ரெண்டா வட்டி சுலுவா உரிப்பமே..//

மீ டூ.. ஒன்லி கத்தி தான் :) வடவம் போடும் போது அப்படி உரிச்சே.... கட்டைவிரலும் ஆல்காட்டி விரலும் வெந்துப்போச்சி.. (1கிலோ சின்ன வெங்காயம், 1/2கி பூண்டு, உரிச்சேன்)

//It's not enjoyable, really, but there is a certain satisfaction - pride in a job well done.//

உங்க நேர்மயக் கண்டு நான் வியக்கேன்..//
ஹி ஹி..அது யாரோ ப்ரைனி க்வாட்ஸ் ல சொல்லி இருந்தாங்க. .நமக்கு மேட்ச் ஆச்சா. .அதான் சுட்டாச்சி.. :)
---------------------கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-9500752617348680312012-04-05T11:02:45.983+05:302012-04-05T11:02:45.983+05:30இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், கால்/கை கட்டை வ...இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன், கால்/கை கட்டை விரல்களில் சிலருக்கு உள்நகம் வளரும். ரொம்ப வலிக்கும். என் அம்மாவுக்கு அப்பிடி இருந்து, ஆர்தரைடிஸ் பிரச்சினை என்று நினைத்து கொண்டிருந்தாங்க. ஒரு தரம் நான் அவங்களுக்கு நகம் வெட்டி விட்ட போது கவனிச்சு சொன்னேன், இப்போது எந்த வலியும் இல்லை. அதனால் உள்நகம் பிரச்சினையை நகத்தை ஓரளவுக்கு கவனிச்சு அப்பப்போ குட்டையா வெட்டி வைச்சுகரதன் மூலம் தவிர்க்கலாம். இதுக்கு மருத்துவ தீர்வும் இருக்கு. அதை தகுந்த மருத்துவர்களிடம் ஆலோசித்து அறிவுரை பெறலாம்.
Thanks Kavita for posting my opinion.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-3377097154614978392012-04-05T10:00:36.561+05:302012-04-05T10:00:36.561+05:30//பெண்ணின் கை விரல்களையும், கால் விரல்களையும் பார்...//பெண்ணின் கை விரல்களையும், கால் விரல்களையும் பார்த்து அவள் எப்படிப்பட்டவள் என்று கண்டுபிடித்துவிடலாமாம். //

ஆண்களின் விரல்களைப் பார்த்து எப்படிபட்டவரென சொல்லமுடியாதா???

#டவுட்

//கடிச்சி கடிச்சி துப்புவது. என்னை அறியாமல், நகங்கள் அத்தனையும் ஒட்டக் கடிச்சி துப்பிடுவேன். இது என் பழக்கமில்லை, அப்பாவிடமிருந்து இறக்குமதி ஆன பழக்கம். அப்பாவின் நகங்களும் ஒட்ட கடிச்சி கடிச்சி துப்பி, நகமே கண்ணுக்கு தெரியாமல், நுனி சதை மேலே இருக்கும்.//

சேம் பின்ச்..
நான் சேம் பின்ச் சொன்னது உங்கப்பாவுக்கு..

//நகத்தை ஒட்ட வெட்டி அழுக்கில்லாம வச்சிருக்கறது மட்டும் தான் என்னோட பராமரிப்பு///

நாங்கல்லாம் நகமே வச்சிகறது இல்லை..

//வெங்காயம், பூண்டு ஈசியா உரிக்கலாம்.//

நாங்கல்லாம் கத்தியால ரெண்டா வட்டி சுலுவா உரிப்பமே..

//It's not enjoyable, really, but there is a certain satisfaction - pride in a job well done.//

உங்க நேர்மயக் கண்டு நான் வியக்கேன்..
---------Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-71972290292179327502012-04-05T09:52:48.489+05:302012-04-05T09:52:48.489+05:30@ Delphine Ma'm :Thq for your valuable time in...@ Delphine Ma'm :Thq for your valuable time info. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-11782628781255810232012-04-05T09:27:59.726+05:302012-04-05T09:27:59.726+05:30@ முத்து : இப்படித்தான் தெளிவா இருக்கனும்.. தூங்ட்...@ முத்து : இப்படித்தான் தெளிவா இருக்கனும்.. தூங்ட்டாலும், தண்ணிய முகத்தில் அடிச்சி எழுப்பி விடனும் ஆவ்வ்வ்வ்.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-40822921834960769312012-04-05T09:25:22.625+05:302012-04-05T09:25:22.625+05:30அதுமட்டுமா..சொன்னேன்..
நம்ம அம்மாக்கள் எல்லாம் வெ...அதுமட்டுமா..சொன்னேன்..
நம்ம அம்மாக்கள் எல்லாம் வெடிப்புக் காலோட மஞ்சள் பூசிக்கிட்டு ..ஓடி ஆடி வேலை செய்திருக்காங்க அந்தக்காலத்துல..அதை வச்சி எப்படி கண்டுபிடிப்பாங்களோன்னும் சொன்னேனே..

வேணா நல்லா தன்னைப்பாத்துக்குது ராசாத்தி மாதிரி ந்னு கண்டுபிடிக்கலாம்..அம்மாக்கள் எல்லாம் வீட்டில் செருப்பு போடும் பழக்கமில்லாம தண்ணியில் வேலை செய்து பாவம் .. வெளக்கென்ணெய் மஞ்சள் மருதாணின்னு போட்டு கஷ்டப்பட்டிருக்காங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com