tag:blogger.com,1999:blog-25278813.post8787722397379104522..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: நான் அப்படி என்ன செய்துட்டேன்..??!! :((கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25278813.post-44452626041373783902010-10-04T10:32:17.302+05:302010-10-04T10:32:17.302+05:30@ விஜி
//நீதான் லேடி சத்யராஜ் :)// ஏய்.. தலையில் ...@ விஜி

//நீதான் லேடி சத்யராஜ் :)// ஏய்.. தலையில் முடி இல்லன்னாலும் உள்ள இருக்கறதை நம்பி வாழற ஒரு ஆளை உதாரணம் சொன்னதால உன்னை விட்டு வைக்கிறேன்.. :))

//ஹூசைன்மம்மி.. அவ கேட்டிருப்பா, மனசுக்குள்ள :))//

எப்படி விஜி இப்படி எல்லாம்? உள்ளார பூந்து உண்மைய சொல்ற?? :))

//அணிலு ஐ லவ் யு ... உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ...:))//

ம்ம்க்கும்... நாங்கல்லாம் பேசாட்டி நாயில்ல தூக்கிட்டு போயிடும்.. அதுக்காக எப்பவும் சவண்டு விட்டுக்கிட்டே இருப்போம்.. இந்த உண்மை தெரியாம ச்சும்ம்ம்மாஆ....கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-3335861962745229212010-10-04T10:28:37.032+05:302010-10-04T10:28:37.032+05:30@ சிபி - நீங்க போட்ட கமெண்டு பப்ளீஷ் செய்ய வரல கமெ...@ சிபி - நீங்க போட்ட கமெண்டு பப்ளீஷ் செய்ய வரல கமெண்டை காப்பி மட்டும் செய்யறேன்..

////உன் வாயி இருக்கு ப்பாரு வாயி.. அதை எப்பவும் தொறக்காத இந்த வீடு நிஜம்மா நல்லா இருக்கும்...//

நவீன் மட்டுமா சொல்றான்! நாங்க எல்லோருமே சொல்வோமே!

உன் வாயி இருக்கு ப்பாரு வாயி.. அதை எப்பவும் தொறக்காத இந்த பதிவுலகம் நிஜம்மா நல்லா இருக்கும்... //

அன்புள்ள சிபிக்கு, என்னாலத்தான் இந்த பதிவுலகம் கெட்டு குட்டிசுவறா போகுதா? இப்படி ஆபாண்டாமா பின்னூட்டம் போடறதால தான் அடிக்கடி பேதி வந்து ஏன்சிக்க முடியாம இருக்கீங்க.. இனிமே வாச்சும் நல்லதா நாலு கமெண்டு போடுங்க.. வாந்தி பேதி வராம இருக்கும்.. :))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-30607624881289191072010-10-04T10:14:15.201+05:302010-10-04T10:14:15.201+05:30ஆச்சர்யம், கால்மணிநேரமா நீங்க ஒரு கேள்விகூட கேக்கல...ஆச்சர்யம், கால்மணிநேரமா நீங்க ஒரு கேள்விகூட கேக்கலையா!! அதிர்ச்சி, சங்கத்து விதிகளை இதன்மூலம் மீறிட்டீங்க நீங்க!!//

ஹூசைன்மம்மி.. அவ கேட்டிருப்பா, மனசுக்குள்ள :))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-4758296697385829562010-10-04T10:13:36.201+05:302010-10-04T10:13:36.201+05:30அணிலு ஐ லவ் யு ... உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்க...அணிலு ஐ லவ் யு ... உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ...:))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-55445488975648080572010-10-04T10:12:37.559+05:302010-10-04T10:12:37.559+05:30ஸ்ஸ்ஸ்....அப்பாடா ஜாலி...நம்மைவிட ஜாஸ்தி, ...இப்பத...ஸ்ஸ்ஸ்....அப்பாடா ஜாலி...நம்மைவிட ஜாஸ்தி, ...இப்பத்தான் மனசுக்கு குளிர்ச்சியாக இருக்குன்னு நினைச்சி...:)) நீதான் லேடி சத்யராஜ் :)விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-63664613022927267212010-09-30T21:04:22.939+05:302010-09-30T21:04:22.939+05:30@ சே.குமார் : ம்ம்ம்.. அணில் சப்போர்ட்டா நடக்கட்டு...@ சே.குமார் : ம்ம்ம்.. அணில் சப்போர்ட்டா நடக்கட்டும் :)

@ ஹூஸைனம்மா : நடுவுல எதுவும் பேசாமல் கேட்டா காதுல மட்டும் ரத்தம் வரும், நடுவில் பேசினால், மூக்கு, கண்ணு , வாயி ன்னு ரத்தம் வரும்.. எது பெட்டர் னு இத்தனை வருஷத்துல தெரிஞ்சி வச்சிக்கிட்டு சமத்தா இருக்கோம் இல்ல.. :)))

@ சுந்தர் : எங்க வீட்டுல அதுக்கு உல்டா, அவரு தான் போனை டக்குனு வைப்பாரு, நாங்க எல்லாம் வைக்க முடியாது.:))) ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு!! ஸ்ட்ரிக்டு!! ஸ்ட்ரிக்டு..!!!

ஆனா போனை வச்சிட்டு ஒருத்தருக்கு ஒருத்தரோ இல்ல சுவத்தை பாத்தோ அவர் கூட பேச முடியாததை எல்லாம் தனியா பேசி தீத்துக்குவோம் :))).கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-12984388652354711752010-09-30T20:50:40.341+05:302010-09-30T20:50:40.341+05:30அரை மணி நேரமா....உங்க பையனுக்கு கோயில் கட்டி கும்ப...அரை மணி நேரமா....உங்க பையனுக்கு கோயில் கட்டி கும்பிடலாம்..எங்க வீட்ல இருக்கிறதெல்லாம் அஞ்சு நிமிஷம் பேசினாலே போனை வெச்சிட்டு போயிடுதுங்க...........sundarhttps://www.blogger.com/profile/03306260698645609498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-77969170785372882252010-09-30T12:33:14.356+05:302010-09-30T12:33:14.356+05:30//கால் மணி நேரம்.. .. பேசி முடிச்சிட்டாரு. எனக்கு ...//கால் மணி நேரம்.. .. பேசி முடிச்சிட்டாரு. எனக்கு குரலே வரல//

ஆச்சர்யம், கால்மணிநேரமா நீங்க ஒரு கேள்விகூட கேக்கலையா!! அதிர்ச்சி, சங்கத்து விதிகளை இதன்மூலம் மீறிட்டீங்க நீங்க!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-23485882045390286512010-09-30T11:08:38.588+05:302010-09-30T11:08:38.588+05:30Super அணில் குட்டி அனிதா.
Vazhththukkal.Super அணில் குட்டி அனிதா.

Vazhththukkal.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-64338989241753157522010-09-30T08:33:21.405+05:302010-09-30T08:33:21.405+05:30@ எல்.கே : நன்றி
@ கோப்ஸ் : நன்றி
@ தாரணி : அணில...@ எல்.கே : நன்றி

@ கோப்ஸ் : நன்றி

@ தாரணி : அணில் இப்படிதான் உயிரை காப்பாத்திக்கிட்டு இருக்கு :))

//அரிச்சந்திரனே ஃபீல் செய்யலையாம் நீங்க ஏன் ஃபீல் செய்யறீங்க :)//

இப்படி ஒரு அழகான, இளைமையான, அறிவான பெண் தங்கச்சியா கிடைக்கும் போது அவரு ஏன் ஃபீல் பண்றாரு.. பெருமை தான் படுவாரு.. :))

(பீப்பில் நோ ஸ்டொமக் ஃபையரிங்)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-50769532245810408182010-09-29T20:03:44.936+05:302010-09-29T20:03:44.936+05:30அரிச்சந்திரனே ஃபீல் செய்யலையாம் நீங்க ஏன் ஃபீல் செ...அரிச்சந்திரனே ஃபீல் செய்யலையாம் நீங்க ஏன் ஃபீல் செய்யறீங்க :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-60054552884018735022010-09-29T20:02:33.681+05:302010-09-29T20:02:33.681+05:30இன்னிக்கு என்னமோ அணில் நல்லதா சொல்லி இருக்கிறதால அ...இன்னிக்கு என்னமோ அணில் நல்லதா சொல்லி இருக்கிறதால அதை கொஞ்ச நாளைக்கு பிரியாணி போட வேண்டாம் :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-29244867083757532672010-09-29T20:00:51.073+05:302010-09-29T20:00:51.073+05:30:)):))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-63943285606874944222010-09-29T19:41:16.682+05:302010-09-29T19:41:16.682+05:30என்ன சொல்ல , ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன் :)என்ன சொல்ல , ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன் :)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com