tag:blogger.com,1999:blog-25278813.post8159307294899950657..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: யமுனா சித்தியின் கைவைத்தியம்கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25278813.post-26798765651147922732012-02-16T11:11:56.247+05:302012-02-16T11:11:56.247+05:30@ ஜலீலா : உங்க பின்னூட்டம் எனக்கு கிடைக்கல.. :( இப...@ ஜலீலா : உங்க பின்னூட்டம் எனக்கு கிடைக்கல.. :( இப்பத்தான் பார்த்தென்.

நன்றிங்க..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-65679327377588598852012-02-14T08:38:25.954+05:302012-02-14T08:38:25.954+05:30@ வெற்றிமகள் ... நன்றி
//அந்த அணில் ஸ்டைல் அசத்த...@ வெற்றிமகள் ... நன்றி

//அந்த அணில் ஸ்டைல் அசத்தல்.//

நன்றி..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-52508964548940315152012-02-13T22:29:35.201+05:302012-02-13T22:29:35.201+05:30பயமாகத்தான் இருக்கிறது. இந்த மனோதைரியத்தை கொண்டே வ...பயமாகத்தான் இருக்கிறது. இந்த மனோதைரியத்தை கொண்டே வாழ்க்கையை ஓட்டி விடுவது, நம் வீட்டு பெண்மணிகளுக்கு கை வந்த கலை.

ஆனால் டாக்டரிடம் போயிருந்தால் ....
மருத்துவம் முன்னேறி உள்ளது.

அனுதாபங்கள்.

அந்த அணில் ஸ்டைல் அசத்தல்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-40485969994418573822012-02-11T12:40:24.839+05:302012-02-11T12:40:24.839+05:30உங்கள் சித்திய நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு.
எவ...உங்கள் சித்திய நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு.
எவ்வள்வு வேதனை, முதுகுவலியும் புற்றா?

நேரம் கிடைத்தால் என் பதிவுகளை பாருங்கள் நானும் எழுதி உள்ளேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-14958792146249025442012-02-10T17:40:11.953+05:302012-02-10T17:40:11.953+05:30//நானும் கொஞ்சம் யமுனா சித்தி மாதிரிதான். //
கைவை...//நானும் கொஞ்சம் யமுனா சித்தி மாதிரிதான். //

கைவைத்திய எக்ஸ்பர்ட்டா?

நீங்க மட்டும் இல்ல, அநேக பெண்கள் அப்படித்தான் ... வருடம் ஒரு முறை மாஸ்டர் செக்கப் செய்துக்கிட்டா போதும்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-63392534324076760312012-02-10T16:41:23.918+05:302012-02-10T16:41:23.918+05:30நானும் ரெண்டு கட்டுரைகள் எழுதுனேன். அதுக்காக நிறய ...நானும் ரெண்டு கட்டுரைகள் எழுதுனேன். அதுக்காக நிறய வாசிச்சதிலிருந்து அறிந்துகொண்ட நிறைய விஷயங்கள் அதிர்ச்சியாகத்தான் இருக்குது. இதுபோலத்தான், முதுகுவலி என்றால் நாம் புற்று என்றா நினைப்போம், அதுவும் குடம் தூக்கியபின் வந்தால்? :-(

நானும் கொஞ்சம் யமுனா சித்தி மாதிரிதான். மாத்திக்கணும். இன்ஷா அல்லாஹ்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-28357006051711160722012-02-10T13:46:07.214+05:302012-02-10T13:46:07.214+05:30நல்ல பகிர்வு....வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்...நல்ல பகிர்வு....வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-53601288606445419962012-02-10T11:48:56.318+05:302012-02-10T11:48:56.318+05:30நன்றி ஐயா..நன்றி ஐயா..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-26472125709971024772012-02-10T11:09:56.508+05:302012-02-10T11:09:56.508+05:30நல்ல பதிவு.
முதலிலேயே மருத்துவமனைக்கு சென்று விட வ...நல்ல பதிவு.
முதலிலேயே மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். இப்போது மருத்துவ வசதிகள் மிகவும் முன்னேறி விட்டன.
ஆழ்ந்த அனுதாபங்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com