tag:blogger.com,1999:blog-25278813.post7678340678228234207..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: தாலிக்கட்டிய மாங்கா மடையன் !கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-25278813.post-9777121682060408482010-10-13T18:11:36.328+05:302010-10-13T18:11:36.328+05:30ஆண்கள் எப்டி இருக்கணும்னு சொல்லிட்டீக, அடிக்கடி பத...ஆண்கள் எப்டி இருக்கணும்னு சொல்லிட்டீக, அடிக்கடி பதிவுலகுல (???!!!), கும்மி அடிக்கிற பெண்ணீய (பித்தல, தாமிரம், இரும்பு, பிளாட்டினம், இன்ன பிற) வாதிக எப்டி இருக்கணும்னு சொல்லிட்டீகன்னா ... இன்னும் நெறைய பேரோட டவுசர் கிழியும் . . . செய்வீகளா . . . .?மார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31636602093275412942010-09-30T08:36:28.469+05:302010-09-30T08:36:28.469+05:30@ கோபி : R.Gopi ன்னு எங்கையோ பார்த்தமாதிரி நினைவு,...@ கோபி : R.Gopi ன்னு எங்கையோ பார்த்தமாதிரி நினைவு, அது நீங்க தானா? என் பதிவிலான்னு கவனம் இல்லை.

நன்றிங்க :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-59987658813039098302010-09-30T02:23:09.441+05:302010-09-30T02:23:09.441+05:30முதல் முறை வருகிறேன் என்று நினைக்கிறேன். நல்ல பதிவ...முதல் முறை வருகிறேன் என்று நினைக்கிறேன். நல்ல பதிவு.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-80973550259360518582010-09-28T16:11:05.333+05:302010-09-28T16:11:05.333+05:30Follow upFollow upAnonymoushttps://www.blogger.com/profile/01868889434447062924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-7029622462827968312010-09-28T16:10:41.514+05:302010-09-28T16:10:41.514+05:30// விஜி said...
கவி, எல்.கே ரெண்டு பேருக்கும்...// விஜி said...

கவி, எல்.கே ரெண்டு பேருக்கும், ஆணாதிக்கவாதியின் அடிமையில்லங்க அது, இதான் மொத்த பெண்ணாதிக்கம், சம்பாதிக்கறதை செலவு பண்ணவும் ஒரு தனி தெறமை வேணும் அதான் பண்ரேன்...

அப்பறம் கவி,, வேஸ்ட்டா இருக்கற சுகம் இருக்கே... ம்ம் அதை இந்த பத்து வருசம் வேஸ்ட் பண்ணிட்டனேன்னு ஃபீல் பண்ரேன்.. இன்னும் 20 வருசம் வேலை செஞ்சா எவ்வளவு சம்பாதிப்பனோ அதைவிட அதிகமா ஏறகனவே சம்பாதிச்சதால் ஜாலியா செலவு பண்ணிட்டு வேஸ்டா ஜாலியா இருக்கேன்...:))))//

சேலம் - ஏற்காடு போகும் வழியில் 40 ஏக்கர் தென்னந்தோப்பு + ஒரு பண்ணை வீடு வாங்கும் அளவுக்கு சம்பாதிக்கும் திறமை உங்களிடம் இருக்கிறது விஜிராம். தேங்காய் நன்றாக விளைகிறதா? குத்தகைக்காரர் சரியாக பணம் கொடுத்துவிடுகிறாரா? :)Anonymoushttps://www.blogger.com/profile/01868889434447062924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-7528194122405422142010-09-28T10:29:59.329+05:302010-09-28T10:29:59.329+05:30கவி, எல்.கே ரெண்டு பேருக்கும், ஆணாதிக்கவாதியின் அட...கவி, எல்.கே ரெண்டு பேருக்கும், ஆணாதிக்கவாதியின் அடிமையில்லங்க அது, இதான் மொத்த பெண்ணாதிக்கம், சம்பாதிக்கறதை செலவு பண்ணவும் ஒரு தனி தெறமை வேணும் அதான் பண்ரேன்...

அப்பறம் கவி,, வேஸ்ட்டா இருக்கற சுகம் இருக்கே... ம்ம் அதை இந்த பத்து வருசம் வேஸ்ட் பண்ணிட்டனேன்னு ஃபீல் பண்ரேன்.. இன்னும் 20 வருசம் வேலை செஞ்சா எவ்வளவு சம்பாதிப்பனோ அதைவிட அதிகமா ஏறகனவே சம்பாதிச்சதால் ஜாலியா செலவு பண்ணிட்டு வேஸ்டா ஜாலியா இருக்கேன்...:))))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-80031894559041605842010-09-28T08:44:24.015+05:302010-09-28T08:44:24.015+05:30@ கோப்ஸ் - நன்றி
@ அபிஅப்பா - வேற எப்படி சொல்லலாம...@ கோப்ஸ் - நன்றி

@ அபிஅப்பா - வேற எப்படி சொல்லலாம் னு சொல்லுங்களேன்.. அடுத்தமுறை பயன்படுத்தறேன் :))

@ எல்.கே : ம்ம்ம்ம்..விஜி வருவா.. வந்த பிறகு இருக்கு... :)))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-70092958902505061462010-09-28T06:41:37.599+05:302010-09-28T06:41:37.599+05:30//விஜி பொங்கி பொங்கலாகிடுவா//
எனக்குப் பொங்கல் பி...//விஜி பொங்கி பொங்கலாகிடுவா//

எனக்குப் பொங்கல் பிடிக்கும் ஆத்தாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-47837263358837764462010-09-27T23:00:16.018+05:302010-09-27T23:00:16.018+05:30எனக்கு ஒரு சந்தேகம்.... மடையனை பத்தி சொல்லும் போது...எனக்கு ஒரு சந்தேகம்.... மடையனை பத்தி சொல்லும் போது எல்லாம் ஏன் விஜிடேரியல்ல மாங்காய், நான்வெஜ்ல வாத்தை மட்டும் சொல்றீங்க??????அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-22952199882648670282010-09-27T19:33:49.475+05:302010-09-27T19:33:49.475+05:30@ நசரேயன் : புத்தகமாவா? இந்த பதிவே தேவையில்லையாதது...@ நசரேயன் : புத்தகமாவா? இந்த பதிவே தேவையில்லையாதது ன்னு தெரிந்தும் எழுதியது.. இதுல புத்தகமா?

@ வால்பையன் : யாரையும் தனிப்பட்ட முறையில் அப்படி எல்லாம் சொல்ற வழக்கம் எனக்கு இல்ல.. உங்களுக்கு பிடிச்சா அந்த பெயரை வைத்துக்கொள்ளலாம். :)

@ எல்.கே.. : பெண் அடிமைன்னு சொன்னா பரவாயில்லை இபப்டி எல்லாம் சொன்னீங்க விஜி பொங்கி பொங்கலாகிடுவா சொல்லிட்டேன் :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-71494841758335754582010-09-27T18:06:14.182+05:302010-09-27T18:06:14.182+05:30//சாமீ எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும், வேலைக்கும...//சாமீ எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும், வேலைக்கும் போக மாட்டேன், சொந்த பிஸினெஸும் இழுத்து சாத்திட்டு, ஜாலியா வீட்டுல குழந்தைகளோட கும்மாளம் போடறேன்.. என்னை எதில சேர்த்தறது? :)))//

ஆணாதிக்கவாதிகளின் அடிமை ????எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-27572486465507080562010-09-27T17:26:49.675+05:302010-09-27T17:26:49.675+05:30நான் நகைநட்டு எதுவும் வாங்கல, அப்ப நான் தேங்காமடைய...நான் நகைநட்டு எதுவும் வாங்கல, அப்ப நான் தேங்காமடையனா!?

:)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31736843876716482172010-09-27T17:17:46.634+05:302010-09-27T17:17:46.634+05:30புத்தகமா போட்டா படிக்க நல்லா இருக்கும்புத்தகமா போட்டா படிக்க நல்லா இருக்கும்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-38546372156756689212010-09-27T17:16:31.823+05:302010-09-27T17:16:31.823+05:30@ ஹுஸைனம்மா : ஹை.. வக்கில் ஆகறது இல்லாம ஸ்டூட் ஆகி...@ ஹுஸைனம்மா : ஹை.. வக்கில் ஆகறது இல்லாம ஸ்டூட் ஆகி விபரமாகி, போஸ்ட் வேற போட போறீங்களா...

உங்களுக்கு மேட்டர் தெரியாதா, நாம் எல்லாம் எழுதவே கூடாதுங்க. எழுதினா ஆள் வச்சி அனானி பின்னூட்டம் போட்டு மிரட்டுவாங்க, நேரடியாக சொம்புகளை வைத்து மிரட்டுவாங்க, வீட்டு அட்ரஸ் கேட்டு வந்து அடிப்பேன்னு மிரட்டுவாங்க... யார் என்ன செய்தாலும் நாம பயந்து அடக்க ஒடுக்காமாக, வாங்க வந்து அடிங்க..ன்னு சொல்லனும்..

ஏன்னா நாம் எல்லாம் பெண் அடிமைங்க.. ! :))

@ விஜி : ஒரு ஓவர் னா 6.. நானு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வா சேர்த்து இருக்கேன், நடுவுல ஒரு சிக்ஸர் அடிச்சேன் னு வச்சிக்கோயின் அதான் மாங்கா அதிகமா ஆகிபோச்சி, மன்னிச்சி விட்டுடு..

//சாமீ எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும், வேலைக்கும் போக மாட்டேன், சொந்த பிஸினெஸும் இழுத்து சாத்திட்டு, ஜாலியா வீட்டுல குழந்தைகளோட கும்மாளம் போடறேன்.. என்னை எதில சேர்த்தறது? :))))//

இதுக்கெல்லாம் பெண் அடிமைங்கறத விட, அகராதி யில கெட்டவார்த்தை இருக்கு.. சொல்லவா? பொது சபையில் ல சொல்றது நல்லது இல்ல அதனால, ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். யூ ஆர் அ வேஸ்ட் ஃபெல்லோ :)) :)..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-85068755045474860212010-09-27T16:43:36.156+05:302010-09-27T16:43:36.156+05:30சாமீ எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும், வேலைக்கும் ...சாமீ எனக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகனும், வேலைக்கும் போக மாட்டேன், சொந்த பிஸினெஸும் இழுத்து சாத்திட்டு, ஜாலியா வீட்டுல குழந்தைகளோட கும்மாளம் போடறேன்.. என்னை எதில சேர்த்தறது? :))))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-69821800382286456562010-09-27T16:40:32.442+05:302010-09-27T16:40:32.442+05:30ஆனா எனக்கென்னவோ ஓவரா மாங்கான்னு சொன்ன மாதிரி ஒரு ஃ...ஆனா எனக்கென்னவோ ஓவரா மாங்கான்னு சொன்ன மாதிரி ஒரு ஃபீலீங், இவ்வளவு பொங்க வேண்டிய அவசியம் இல்லையோ?விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31048586323945877962010-09-27T16:38:00.905+05:302010-09-27T16:38:00.905+05:30செய்ய வேண்டாம்னு சொன்னால் அதை செய்வேன் ன்னு செய்யற...செய்ய வேண்டாம்னு சொன்னால் அதை செய்வேன் ன்னு செய்யற இந்த அம்மணி ய என்ன செய்யறது... ???!! இவங்கள திருத்த யாராச்சும் இருந்தா வாங்கப்பா.. என்னால முடியல.//

அணிலு நீ ரொம்ப பாவம் எப்படித்தான் இவளோட இருக்கியோ :)) என்னாலையும் முடியலைவிஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1461579401526128732010-09-27T16:17:02.635+05:302010-09-27T16:17:02.635+05:30யாராவது கிளாஸ் (டம்ளர் இல்லை, வகுப்பு) எடுக்க ரெடி...யாராவது கிளாஸ் (டம்ளர் இல்லை, வகுப்பு) எடுக்க ரெடின்னா, என்னையும் சேத்து கூட்டிட்டுப் போங்க கவிதா!!

(திருந்துறேனோ இல்லியோ, ஒரு நாலு பதிவு போட்டுக்கலாம்ல அத வச்சு?)

:-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-22272710019537942642010-09-27T14:49:23.239+05:302010-09-27T14:49:23.239+05:30@ வித்யா : நீங்க மிக பெரிய பெண்ணடிமை, இந்த சமுதாயத...@ வித்யா : நீங்க மிக பெரிய பெண்ணடிமை, இந்த சமுதாயத்தில் ஒரு பெண்ணாக வாழவே தகுதியில்லாத அடிமை.. பொறுப்புகளை காரணம் காட்டி குழந்தையின் எதிர்காலத்தை காட்டி, குடும்ப குத்துவிளக்காக நீங்கள் திகழ்வது அடிமையிலும் அடிமை செயல்.. !! I ashamed of you !

இது கண்(ண)டிக்கத்தக்கது !

ஹல்லோ... இந்த சாமீஈஈஈஈ மிஸ்ஸிங் ன்னு சொன்னீங்களே முன்னாடியா பின்னாடியான்னு சொன்னீங்களா? போன போஸ்ட்ல நான் பின்னாடி போட்டு இருக்கேன்.. நீங்க இப்ப முன்னாடி சாமிய கூப்பிடறீங்க.... சொல்றத சரியா சொல்ல வேணாம்மா?கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-53538042249885848132010-09-27T14:41:12.272+05:302010-09-27T14:41:12.272+05:30சாமீஈஈஈஈஈ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.
வேலைக்க...சாமீஈஈஈஈஈ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.

வேலைக்கு போக வேண்டாம். குழந்தைய பார்த்துக்கறேன்னு வீட்லயே இருக்கேன். அப்ப நான் பெண்ணடிமையா???Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-66295329054274885532010-09-27T14:09:30.365+05:302010-09-27T14:09:30.365+05:30@ டூபாக்கூர் பதிவர் : நானும் வேணான்னு தான் இருக்கே...@ டூபாக்கூர் பதிவர் : நானும் வேணான்னு தான் இருக்கேங்க.. ஆனா விடமாட்டங்கறாங்க. .வந்து சும்மா இருக்கவள கிளப்பி எழுது எழுதுன்னு சொல்றாங்க என்ன செய்ய. .எனக்கே இப்படி எல்லாம் பதிவு போட விருப்பும் இல்லைங்க.. :(

ஆமா என்னங்க பேரு இது..?!! :)

அண்ட் நீங்க சொல்லி இருக்கிற வார்த்தைகள் எல்லாம் பதிவுலகம் எனக்கு கற்றுக்கொடுத்தது, அதுக்கு பாதிக்கு எனக்கு அர்த்தம் தெரியாது.. சொம்பு க்கு மட்டும் தெரியும்.. அதான் யூஸ் செய்துட்டேன்.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-49367770026391472612010-09-27T14:04:16.021+05:302010-09-27T14:04:16.021+05:30ஆனாதிக்கம்,சொம்பு,புனைவு,பகடி இந்த வார்த்தைகளை இங்...ஆனாதிக்கம்,சொம்பு,புனைவு,பகடி இந்த வார்த்தைகளை இங்கன எங்க பார்த்தாலும் கண்ண கட்டுது ஆஃபீசர்...

முடியலை...வேணாம்டுபாக்கூர் பதிவர்https://www.blogger.com/profile/11188236720829103359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-13652021309543545132010-09-27T13:45:48.760+05:302010-09-27T13:45:48.760+05:30@ ரவி : ஏன்ன்ன்ன்ன்ன்? தேவையா?@ ரவி : ஏன்ன்ன்ன்ன்ன்? தேவையா?கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-3017555957794686572010-09-27T13:44:31.518+05:302010-09-27T13:44:31.518+05:30என் ப்ளாக் ஐ முடறதுக்கு, என்னை பயமுறுத்தரதா நினைச்...என் ப்ளாக் ஐ முடறதுக்கு, என்னை பயமுறுத்தரதா நினைச்சி...கமெண்டு போடற நல்லவர்களே...

அதுக்காக ஐடியா கொடுக்கும் அதி புத்திசாலிகளே...நீங்க யார்னும் தெரியும்!! :)))))))

நல்லா இருங்க.. நல்லாவே இருங்க.. வாழ்க வளமுடன் !! :))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-80692511088678368642010-09-27T13:36:38.864+05:302010-09-27T13:36:38.864+05:30//
அத்தனை பேர் கோவணத்தையும் இப்படி மொத்தமா உருவுனா...//
அத்தனை பேர் கோவணத்தையும் இப்படி மொத்தமா உருவுனா எப்படி..?

ஓய் முருகா நீனு ஒரு கடவுள் னு உனக்கு கொஞ்சம் மரியாதை கொடுத்தா... கெட்ட கெட்டதெல்லாம் சொல்லித்தர...

//பாவமில்லையா நாங்க..?/

இப்படி எல்லாம் முருகன் கமெண்டு போட்டால் நான் தான் பாவம் முருகா.. கொஞ்சம் பாத்து போடு முருகா.. :(

@ஜம்ஸ் : நன்றி

@ ரவி : யார் இந்த சரவணன்? நம்ம முருகனா?

@ நான் ஆதவன் : இப்படி வாத்தி எல்லாம் ஓடினா என்னை யார் திருத்துவா? (முதல்ல ஓடினது ஜம்ஸ், இப்ப நீங்க...அவ்வ்வ்)

@ பிரபு : நன்றிகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com