tag:blogger.com,1999:blog-25278813.post731442774328069380..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் தமிழச்சி!கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-25278813.post-84809722925012118412007-01-02T13:56:00.000+05:302007-01-02T13:56:00.000+05:30// நான் அங்கங்க 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல'ன்னு...// நான் அங்கங்க 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல'ன்னு என்னையவே போட்டுக் குடுத்து, குட்டைய குழப்பி, பயந்து//

மது, எங்களுக்கு உங்க அளவுக்கு சாமர்த்தியம் பத்தாது.. !!))) :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-17315115132339835632007-01-02T11:03:00.000+05:302007-01-02T11:03:00.000+05:30கவி, எனக்கு அந்த பிரச்சனையே இல்லை. நம்மாளுல இருந்த...கவி, எனக்கு அந்த பிரச்சனையே இல்லை. நம்மாளுல இருந்து இதுவரை என் குடும்பத்துல யாரும் என் எழுத்தை
படிக்கிற பழக்கமே இல்லை. கார் ஓட்டும்போது மட்டும் நான் எழுதுவதைப் பற்றி விலாவாரியாய் எடுத்துரைப்பேன். அந்தபக்கம்
கதவை திறந்து இன்னும் குதித்து ஓடவில்லை. பரிசு கதையைக்கூட படிக்காத கணவனைப் பெற்ற பாகியசாலி நான்.
அப்பாவின் தங்கை என் அத்தைக்கு என் முன்னேற்றத்தில் ஆர்வமுண்டு. ஆர்வமுடன் விவாதிப்பார்.

மற்ற உறவுகளிடம் விஷயத்தை சொல்லிட்டு விட்டு விடுவது. படி
என்று பத்திரிக்கையை வாங்கிக் கொடுப்பதோ, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொடுப்பதோ வேண்டாம் என்று வைத்திருக்கிறேன்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-9104937614956047262007-01-02T10:35:00.000+05:302007-01-02T10:35:00.000+05:30//இப்ப கூட அம்மா எட்டிப் பாத்துட்டு போனாங்க. நான் ...//இப்ப கூட அம்மா எட்டிப் பாத்துட்டு போனாங்க. நான் அடிக்கர கூத்து இன்னும் அவங்க யாரும் "மாலும் நஹி". என்னைக்கு இருக்கோ தர்ம அடி வீட்டுல! //

மது,கைய குடுங்க.. என்னைய மாதிரியே வா நீங்க..?!!.. ம்ஹும்..என்னைக்கு எனக்கும் டின்னு வீட்டுல கட்ட போறாங்கன்னு தெரியாது..!! :)

//(குட்டி, செல்லம் எனக்கு மட்டும் உனக்கு பிடித்த பாடல் வரிகள், சுலப சமையல் குறிப்புகள், அஜித்- விஜய் ஒப்பிடுக, தமிழ்மணத்தின் சிறந்த புதுமுகம் வகைப்படுத்துக என்று கேள்விகள் இருக்கணும். ஓ.கேவா) //

உஷாஜி, இப்படி அணிலை நைஸ் செய்து..கேள்விய மாத்திடலாம்னு..நினைக்காதீங்க.. அணிலை வாயை திறக்க கூடாது ன்னு சொல்லுயிருக்கேன்.. அதனால.. ஒன்லி கவி 'தான் கேள்வி அனுப்புவேன் சரியா..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-79889845408256519042007-01-02T10:24:00.000+05:302007-01-02T10:24:00.000+05:30மதுரா உஹூம்:-)
மதுராவின் வழக்காம ஸ்டைல் இல்லாம பதி...மதுரா உஹூம்:-)
மதுராவின் வழக்காம ஸ்டைல் இல்லாம பதில்கள் பாந்தமாய் வந்துள்ளது. அதுக்கு கவிதாவுக்கு ஸ்பெஷல் நன்னி.
அனி, என்ன ஆச்சு, உன் எஜமானி அம்மாவுக்கு, இவ்வளவு சமுத்தாயிட்டா? வாயை புடுங்க வேண்டாம். (குட்டி, செல்லம் எனக்கு மட்டும் உனக்கு பிடித்த பாடல் வரிகள், சுலப சமையல் குறிப்புகள், அஜித்- விஜய் ஒப்பிடுக, தமிழ்மணத்தின் சிறந்த புதுமுகம் வகைப்படுத்துக என்று கேள்விகள் இருக்கணும். ஓ.கேவா)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-36272457120541550052006-12-30T12:32:00.000+05:302006-12-30T12:32:00.000+05:30என்னடா ஊருக்குப்போன தமிழச்சியப் பத்தி ஒருதகவலும் இ...என்னடா ஊருக்குப்போன தமிழச்சியப் பத்தி ஒருதகவலும் இல்லையேன்னு நெனச்சப்ப, நல்லவேளையாக் கவிதா புடிச்சுக் கொண்டாந்து சேர்த்துட்டாங்க:))

அடடா! அருமையான விளக்கமா இருக்கே:)) பெண் குறித்தான கேள்விகளுக்கு உண்மையிலேயே நல்ல பதில்கள் மதுரா. பாருங்க உங்க பக்கத்தைத் தூசிதட்டிப் படிக்கணும்னு ஒருத்தர் சொல்லியிருக்காரு. குடியில்லைனா ஒட்டடைதான் புடிக்கும். சீக்கிரம் வந்துசேருங்க அங்கயும்.

நன்றி கவிதா.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-73905190690938177622006-12-30T12:05:00.000+05:302006-12-30T12:05:00.000+05:30//அவங்களை கலக்க வச்சி இருக்கிங்க கவிதா & அனிதா. எல...//அவங்களை கலக்க வச்சி இருக்கிங்க கவிதா & அனிதா. எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். //

நன்றி சந்தோஷ், நாங்க கலக்க வைக்கல..அவங்களே..கலக்கிட்டாங்க..!! :) தமிழச்சி'ன்ன சும்மா வா?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-16976827285513535072006-12-30T12:03:00.000+05:302006-12-30T12:03:00.000+05:30ஜி, நன்றி..
//உங்களுடையப் பேட்டி, அவுங்கப் பக்கத்...ஜி, நன்றி..

//உங்களுடையப் பேட்டி, அவுங்கப் பக்கத்த தூசித் தட்டிப் படிக்க வாய்ப்பா அமஞ்சது.//

என்னது தூசு தட்டி படிச்சீங்களா?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-9298461148895466402006-12-30T10:47:00.000+05:302006-12-30T10:47:00.000+05:30நல்லா வந்து இருக்குங்க இந்த வார கஞ்சி. மதுரா அவர்க...நல்லா வந்து இருக்குங்க இந்த வார கஞ்சி. மதுரா அவர்களுக்கு ஏத்த மாதிரி கேள்வி கேட்டு இருக்கீங்க. மதுரா அவர்களும் ரொம்ப யதார்த்தமா மனதில் பட்டதை சொல்லி இருக்காங்க. பல உண்மைகளை சாதாரணமா ஒத்துகிட்டு இருக்காங்க :)).. ஒரு சரசரி கிராமிய பெண்ணை பார்க்க முடிந்தது.

//ஹி ஹீ. எனக்கும் நிறைய கமெண்டு வந்தா புடிக்கும்தான். :) பாராட்டு இன்னுமே ரொம்ப பிடிக்கும்! :) ... அப்பட்டமா அதை சொன்னா அல்பம்னு நினைப்பாங்களோன்னு ஒரு பயம் உண்டு. ஆனாலும் வெக்கப்படுறதுக்கு நமக்கு கொஞ்சம் மானம் கம்மி. :) ஆனா விளம்பரப்படுத்தி எழுதுற அளவுக்கு, என் எழுத்து மேல எனக்கு மரியாதை இன்னும் வரலை. சில பேரு நிஜமாவே பயங்கர ஆழமான குறிக்கோள், தத்துவம், எல்லாம் வச்சு எழுதுறாங்க - அவங்கல்லாம் பெரியவங்க. நான் சும்மாத்தான் எழுதுறேன். ஆனா நிறைய பதிவுகள் போய் வாழ்கையின் பல கோணங்கள், அதன் அழகான பார்வைகள் பார்த்து நிஜமாவே ரசிச்சு சந்தோஷப்புட்டுருக்கேன். பின்னூட்டம் விடதுக்கு சோம்பல் பட்டு விட்டுருக்கேன். ரசிச்சதோட சரி.
// ரொம்ப உண்மையான இந்த பதிலை நான் ரொம்ப ரசித்தேன். கலக்குறீங்க மதுரா. அவங்களை கலக்க வச்சி இருக்கிங்க கவிதா & அனிதா. எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-78179232074715957122006-12-29T22:12:00.000+05:302006-12-29T22:12:00.000+05:30நான் தமிழச்சிப் பதிவ படிச்சதே இல்லை...(நான் புதுசு...நான் தமிழச்சிப் பதிவ படிச்சதே இல்லை...(நான் புதுசு.. அதனாலத்தான்) உங்களுடையப் பேட்டி, அவுங்கப் பக்கத்த தூசித் தட்டிப் படிக்க வாய்ப்பா அமஞ்சது.

புத்தாண்டு வாழ்த்துக்கள்...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-84660646366774384272006-12-26T16:50:00.000+05:302006-12-26T16:50:00.000+05:30//உங்கள் பதிவில் எனக்கு எழுத வாய்ப்பளித்தமைக்கு (ப...//உங்கள் பதிவில் எனக்கு எழுத வாய்ப்பளித்தமைக்கு (பெருமையுடனும் சந்தோஷத்துடனும்) மனமார்ந்த நன்றி கவிதா.//

மது, இப்படி நன்றி எல்லாம் சொல்லி என்னையும், அணிலையும் கஷ்டப்படுத்தாங்கீங்க.. நானோ அணிலோ ஒன்றும் சொல்லிகொள்கிற மாதிரி பெரிய எழுத்தாளர்கள் இல்லை. உங்களின் சக ப்ளாக் தோழிகள் அவ்வளவே..

ம்ம்..உங்க பதில்களை முதலில் மிகவும் ரசித்து சிரித்து, திருப்தியும் அடைந்த முதல் ஆட்கள் நாங்கள் தான்.. மிகவும் அருமையான நாங்கள் எதிர்பார்க்காத பதில்களை சிரிப்பினூடே சொல்லி முடித்த "தமிழச்சி"க்கு நன்றியை நாங்கள் தான் சொல்லவேண்டும்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com