tag:blogger.com,1999:blog-25278813.post6422796352633169371..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: சரியாத்தான் யோசிக்கிறேனா???கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25278813.post-46300733951939289462010-12-23T23:57:36.604+05:302010-12-23T23:57:36.604+05:30//சரியாத்தான் யோசிக்கிறேனா??? //
சரியாத்தான் யோசி...//சரியாத்தான் யோசிக்கிறேனா??? //

சரியாத்தான் யோசிச்சிருக்கீங்க...அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-14154809728869800402010-12-12T15:48:20.037+05:302010-12-12T15:48:20.037+05:30நல்ல அலசல்.நல்ல அலசல்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-90901141926571143862010-12-12T06:05:40.509+05:302010-12-12T06:05:40.509+05:30கனவுகள் நிஜமானால் நல்லாத்தான் இருக்கும்........கனவுகள் நிஜமானால் நல்லாத்தான் இருக்கும்........ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-46630550138359334632010-12-10T21:19:27.484+05:302010-12-10T21:19:27.484+05:30கேட்கறதுக்கு எல்லாம்
நல்லா தான் இருக்கு.
கொஞ்சம்...கேட்கறதுக்கு எல்லாம்
நல்லா தான் இருக்கு.
கொஞ்சம் கொஞ்சமா
மக்களே முன் வந்து
நடைமுறைப் படுத்தட்டும்.

முதல்ல எதுக்கும்
லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு
மக்கள் சொல்லட்டும்,

அதிக கட்டணம் வசூலிக்கும்
கல்விச் சாலைகளை
புறம் தள்ளட்டும்,

எல்லாம் மாற ஆரம்பிக்கும்.

அது தானே
வேண்டும்
எல்லாருக்கும்.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-88762568614822873362010-12-09T19:47:51.571+05:302010-12-09T19:47:51.571+05:30@ ஹூஸைனம்மா : சர்வாதிகாரியாலத்தான் முடியுமா...? என...@ ஹூஸைனம்மா : சர்வாதிகாரியாலத்தான் முடியுமா...? என்ன இப்படி சொல்லிட்டீங்க? நாம் எல்லாரும் சேர்ந்தா முடியாதா? :)

@ லோகு : எங்க இருந்து தான் கிளம்பி வரீங்களோ... உங்க அழுமுகத்தை முதல்ல மாத்துங்கப்பா .. :))

@ விடுதலை : படிச்சேன் ங்க.. நன்றி.. சூப்பர் பதிவு :)

@ வித்து : நாட்களா?... :) வருடங்கள், யுகங்கள் ன்னு வேணுமான சொல்லலாம்.. :)

@ கோபி.ஆர் : ம்ம்.. காத்திருப்போம்.

@ நவீன் : ம்ம் யூத்தங்க எல்லாம் எங்க போனீங்க.. ??? நடப்பது எல்லாம் நடந்துக்கிட்டே தானே இருக்கு.. சகிக்கவே முடியாத அளவு. .எதாச்சும் செய்கப்பா.. !

பதிவு எழுதுங்க. .எழுதினப்பிறகு சொல்லுங்க படிக்கிறேன். லிங்க் கொடுத்திருப்பதை இனிமே தான் படிக்கனும். .படிச்சிட்டு கமெண்டு போடறேன் இல்லைன்னா மெயில் அனுப்பறேன் சரியா.. :))

@ கோப்ஸ்: நன்றிங்க.. சரிங்க :))

@ சக்தி :ம்ம்ம்.. .. நன்றிப்பா :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-7441563798921177912010-12-09T18:37:55.670+05:302010-12-09T18:37:55.670+05:30அந்நிய நாட்டு முதலீடுகள் எளிமையாக இருந்தாலும், நம்...அந்நிய நாட்டு முதலீடுகள் எளிமையாக இருந்தாலும், நம் பிடி அதில் இருக்க வேண்டும். ரொம்பவும் வளைந்து கொடுத்தாலும் திரும்பவும் அவர்கள் நம்மை ஆள நாமே வசதி செய்துக்கொடுப்பதாக ஆகிவிடும். அந்நிய முதலீட்டு கொள்கைகள் சிலவற்றை உள்நோக்கி பார்க்க தனியாக தான் பதிவிட வேண்டும்.

காத்திருக்கின்றோம்

நல்ல அலசல் :))sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-18009723057795363552010-12-09T18:30:15.675+05:302010-12-09T18:30:15.675+05:30இதையும் படிச்சு பாருங்க http://nvnkmr.blogspot.com...இதையும் படிச்சு பாருங்க http://nvnkmr.blogspot.com/2010/11/blog-post.htmlAnonymoushttps://www.blogger.com/profile/17344742441905654864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-40216771495212072272010-12-09T18:27:51.804+05:302010-12-09T18:27:51.804+05:30நல்ல பகிர்வு ;) தொடருங்கள்நல்ல பகிர்வு ;) தொடருங்கள்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-54366885635538905992010-12-09T18:23:14.297+05:302010-12-09T18:23:14.297+05:30\\ஹுஸைனம்மா said...
ஒருவேளை ஒரு நல்ல சர்வாதிகாரிய...\\ஹுஸைனம்மா said...
ஒருவேளை ஒரு நல்ல சர்வாதிகாரியின் (என்னைப் போல) ஆட்சி வந்தால் இது சாத்தியம்.///

நான் சொல்ல நினைத்ததை சொல்லிடிங்க

நல்ல சர்வத்திகாரியல மட்டும் தான் இதை செய்ய முடியும்,

அந்த சர்வதிகாரி எங்கள மாறி யூத்தா இருக்கனும்:-) :-) :-)

மருத்துவம், கல்வி இவை இரண்டும் சேவையாக மாறினால் தான் இத்தகைய கனவு நனவாகும்

நான் DIPLOMA படித்து முடிக்க ஆனா செலவு Rs.15000 ஆனால் இன்று என் நண்பனின் குழந்தை pre kg படிக்க Rs.18000 செலவு

என்ன கொடுமை மேடம் இது????????????

இதை பத்தி நானே ஒரு பதிவு போடலாம்னு நெனச்சேன் ஆனா போடலAnonymoushttps://www.blogger.com/profile/17344742441905654864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-33671260302051625472010-12-09T16:44:04.932+05:302010-12-09T16:44:04.932+05:30என்னது, ப்ளாக் மாறி வந்துட்டேனா?
On a serious not...என்னது, ப்ளாக் மாறி வந்துட்டேனா?

On a serious note, வித்யா சொல்வது சரி.

ஆனா இதெல்லாம் சீக்கிரம் நடந்தா தேவலை.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-8998739984520624722010-12-09T13:37:10.806+05:302010-12-09T13:37:10.806+05:30நடக்கும். நாட்களாகும்..நடக்கும். நாட்களாகும்..Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-30306432181736465652010-12-09T12:46:20.262+05:302010-12-09T12:46:20.262+05:30இதையும் கொஞ்சம் படிக்கலாமே
பெண்ணெழுத்து: உடலரசிய...இதையும் கொஞ்சம் படிக்கலாமே

பெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்!

http://maattru.blogspot.com/2010/12/blog-post_07.htmlவிடுதலைhttps://www.blogger.com/profile/02160456240710276841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-82887727984211569182010-12-09T12:31:43.609+05:302010-12-09T12:31:43.609+05:30ha..ha..
Asai.. thosai.. appalam.. vadai...
Nena...ha..ha..

Asai.. thosai.. appalam.. vadai...

Nenaputhan polapa kedukkumam..

neenga solrathelam nadakka ore vali.. vara electionla enna nikka vachu.. na vetri pertal nadanthalum nadakkalam.. neenga aasapattathu. hi..hi..logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-38444992927216171392010-12-09T11:39:49.393+05:302010-12-09T11:39:49.393+05:30சரியாத்தான் யோசிச்சிருக்கீங்க. ஆனா காணும் கனவெல்லா...சரியாத்தான் யோசிச்சிருக்கீங்க. ஆனா காணும் கனவெல்லாம் நிஜமாகணும்னு எதிர்பார்க்க முடியாதே?

ஒருவேளை ஒரு நல்ல சர்வாதிகாரியின் (என்னைப் போல) ஆட்சி வந்தால் இது சாத்தியம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com