tag:blogger.com,1999:blog-25278813.post6119502691780910530..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: கொBiதாO (கவிதா)கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-25278813.post-81070325922893341602014-11-09T21:17:47.943+05:302014-11-09T21:17:47.943+05:30//கல்யாணியோடு கவிதாவையும் பார்க்க ஆசைதான்:).//
Pl...//கல்யாணியோடு கவிதாவையும் பார்க்க ஆசைதான்:).//

Pls come.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-74227357241444659912014-11-09T19:11:07.167+05:302014-11-09T19:11:07.167+05:30கல்யாணியோடு கவிதாவையும் பார்க்க ஆசைதான்:).கல்யாணியோடு கவிதாவையும் பார்க்க ஆசைதான்:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-12410940356159862512014-11-09T19:04:17.211+05:302014-11-09T19:04:17.211+05:30/கம்பிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்து தான் நகைகளை கா.../கம்பிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்து தான் நகைகளை காட்டுக்கின்றனர். /

திருட்டுப் பயத்தால் வந்த பீதி. நல்ல முன் ஜாக்கிரைதான்:).

மெயில் தட்டுறேன் வரும் போது:). அநேகமாய் 2 நாள் பயணமாகதான் வருவோம். கல்கத்தாவில் தவறவிடக் கூடாத இடங்கள் எவைன்னு தெரியணும். கல்யாணி மக்களின் கட்டுக் கோப்பான வாழ்க்கைமுறை, கடைப்பிடிக்கும் ஒழுங்கு இதெல்லாம் வாசிக்கையிலேயே இடத்தைப் பார்க்கும் ஆவலைத் தருகிறது.

எனக்கும் பொது இடங்களில் கேமராவை வெளியில் எடுப்பதில் தயக்கம் உண்டு. நான் எடுக்கும் கேன்டிட் படங்கள் பெரும்பாலும் மக்கள் கூடும் கண்காட்சிகள், பூங்கா போன்றவற்றில்.., எல்லோருமே கழுத்தில் கேமரோவோடு திரிகிற இடங்களில் மட்டுமே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-38254404092129898112014-11-09T18:32:04.767+05:302014-11-09T18:32:04.767+05:30//நீங்க பதிவில் குளவின்னுதான் சொல்லியிருக்கீங்க. எ...//நீங்க பதிவில் குளவின்னுதான் சொல்லியிருக்கீங்க. எனக்குதான் படத்தைப் பார்த்து ஒரு டவுட், இனிப்புச் சுவைக்காக மொய்க்கும் தேனீக்களோன்னு. நன்றி:).//

ஆமா, படம் கூகுளிலிருந்து சிமிலரா இருக்குன்னு எடுத்தேன்..இன்னும் இங்க ஃபோட்டோ எடுக்கல.. சும்மா போனாவே வேற்று ஆட்கள்னு ரொம்ப வேடிக்கை பாக்கறாங்க..இதுல கேமரா கொண்டுப்போக கொஞ்சம் தயக்கம் இருக்கு.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-655068159822374022014-11-09T18:30:18.761+05:302014-11-09T18:30:18.761+05:30@ ராமலக்ஷ்மி : இது பரவாயில்ல, நகைக்கடைகள் ஜெயில் ப...@ ராமலக்ஷ்மி : இது பரவாயில்ல, நகைக்கடைகள் ஜெயில் போன்று இரும்பு கம்பிகளுக்குள் இருக்கிறது. பார்க்கவே சிரிப்பா இருக்கு. ஓனரும், கடையில் வேலை செய்பவர்களும் கம்பிக்கு அந்தப்பக்கம் உட்கார்ந்து தான் நகைகளை காட்டுக்கின்றனர். ஃபோட்டோ எடுக்க இன்னும் இயலவில்லை.

//[கல்கத்தா பயணம் திட்டத்தில் இருக்கிறது கொஞ்ச நாளாய்:).]//

வாங்க வாங்க.. வரும் போது ஒரு மெயில் தட்டி விடுங்க.. விபரம் ஏதும் தேவைப்பட்டால் விசாரித்து சொல்றேன்.

கல்யாணி அங்கிருந்து 50கிமி தான், எங்க வீட்டுக்கும் கண்டிப்பா வாங்க. :)
கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-85504670902105499962014-11-09T18:28:22.869+05:302014-11-09T18:28:22.869+05:30நலமே:). நன்றி கவிதா.
நீங்க பதிவில் குளவின்னுதான் ...நலமே:). நன்றி கவிதா.

நீங்க பதிவில் குளவின்னுதான் சொல்லியிருக்கீங்க. எனக்குதான் படத்தைப் பார்த்து ஒரு டவுட், இனிப்புச் சுவைக்காக மொய்க்கும் தேனீக்களோன்னு. நன்றி:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-4085000413175170812014-11-09T14:38:53.519+05:302014-11-09T14:38:53.519+05:30அமைதிப் பூங்காவான கல்யாணி நகரில் திருட்டுப் பயம். ...அமைதிப் பூங்காவான கல்யாணி நகரில் திருட்டுப் பயம். சன்னல்களுக்கு இது போன்ற கூண்டு அமைப்பு புதிதாய்த் தெரிகிறது. சுவாரஸ்யமான தொடர். தொடருகிறேன். [கல்கத்தா பயணம் திட்டத்தில் இருக்கிறது கொஞ்ச நாளாய்:).]ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-29326564332194888682014-11-04T07:12:40.123+05:302014-11-04T07:12:40.123+05:30@ சே. குமார் : நன்றி :)@ சே. குமார் : நன்றி :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-69799789913137896632014-11-04T01:12:03.116+05:302014-11-04T01:12:03.116+05:30சிறப்பான கட்டுரை...
வாழ்த்துக்கள்.சிறப்பான கட்டுரை...
வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-13404346902937503472014-11-03T17:34:28.979+05:302014-11-03T17:34:28.979+05:30@ ஹூசைனம்மா :
பங்களாதேஷ் பற்றியது அத்தனையுமே காது...@ ஹூசைனம்மா :

பங்களாதேஷ் பற்றியது அத்தனையுமே காது வழி செய்திகள். செய்தித்தாள் களில் கூட நான் இன்னும் இவற்றைப்படிக்கவில்லை. அதனால் இவை உண்மையா என்றும் தெரியாது.

இப்படி பயமுறுத்தி என்னையும் செயினை கழட்ட வச்சிட்டாங்க..பொங்காலி மக்கள்ஸ்.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-74262352043243068582014-11-03T17:32:45.326+05:302014-11-03T17:32:45.326+05:30@ ஹூசைனம்மா : நான் ஏங்க பேரை மாத்தறேன்.. இங்க பொங்...@ ஹூசைனம்மா : நான் ஏங்க பேரை மாத்தறேன்.. இங்க பொங்காலி(அவங்க இப்படித்தான் சொல்றாங்க)மக்கள்ஸ் க்கு என் பேர் இப்படித்தான் சொல்ல வருது.. :)

//அங்க நடந்த “கத்தி” படப்பிடிப்பு பாத்தீங்களா? ஆமா, //

....அங்கன்னா? எங்க.? நாங்க தான் 50 கிமி தள்ளி ஒரு குக்/குக்குமில்லாத கிராமத்தில் இருக்கோமே.. :)

//அப்ப கவிதா, கொபிதோ -ன்னு டபுள் ஆக்டா நீங்களும்? வழக்கமா டபுள் ஆக்ட்னா, ஒருத்தர் நல்லவர், இன்னொருத்தர் வில்லங்கமானவர்னு இருக்கும். ஆனா இங்க, இந்த டபுள் ஆக்ட்ல, ரெண்டுமே..... ஹி.. ஹி... :-)// //

ம்க்கும்... இத வேற சொல்லி சிரிக்கனுமாக்கும்...?! :)

//எப்படி நேரம் போகுது? வேலை கிடைச்சிடுச்சா? (உங்க பேக்ரவுண்ட் தெரியாததால வேலை கிடைக்க கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்) :-))))

சமையல், டிவி, இணையம், இதோ இப்படி எழுதறது.. வாக்கிங் போவேன். தமிழ், தெலுங்கு இரண்டு குடும்பங்கள் இருக்காங்க.. ஒருவரை ஒருவர் சந்திச்சிக்குவோம்.. மொக்கைப்போடுவோம்.. :) அவங்க வீட்டில் குட்டீஸ் இருக்குங்க..அதுங்களோட விளையாடுவேன்..

வேலை...இன்னும் கிடைக்கல.. இந்த ஊர்ல கிடைப்பது கஷ்டம்...ஒன்னுமில்லன்னு சொல்லலாம். அக்கம் பக்கம் ஊர்ல தான் முயற்சி செய்யனும்.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-68222339872325271822014-11-03T16:39:34.927+05:302014-11-03T16:39:34.927+05:30//பங்களாதேஷ் ஷிலிருந்து வந்து, சினிமா பார்த்துவிட்...//பங்களாதேஷ் ஷிலிருந்து வந்து, சினிமா பார்த்துவிட்டு, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அல்லது திருடிக்கொண்டு இவர்கள் திரும்ப சென்றுவிடுவதாக//

நாடுவிட்டு நாடு நுழைவது, அவ்ளோ ஈஸியாவா இருக்கு? எல்லைப் பாதுகாப்புன்னு ஒண்ணு கிடையவே கிடையாதா அல்லது வந்து போறதுக்கு அவங்களுக்கு தனி அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதா? ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-52628647335118309902014-11-03T16:37:18.412+05:302014-11-03T16:37:18.412+05:30கொபிதொ... கல்கத்தா போனதும் பேர மாத்திட்டாங்களா... ...கொபிதொ... கல்கத்தா போனதும் பேர மாத்திட்டாங்களா... நல்லாருக்கு இந்தப் பேர்!!

அங்க நடந்த “கத்தி” படப்பிடிப்பு பாத்தீங்களா? ஆமா, அப்ப கவிதா, கொபிதோ -ன்னு டபுள் ஆக்டா நீங்களும்? வழக்கமா டபுள் ஆக்ட்னா, ஒருத்தர் நல்லவர், இன்னொருத்தர் வில்லங்கமானவர்னு இருக்கும். ஆனா இங்க, இந்த டபுள் ஆக்ட்ல, ரெண்டுமே..... ஹி.. ஹி... :-)

நல்ல வசதியான ஊர் மாதிரி இருக்கு. அமைதியும் அழகும் சுத்தமும் ஒருங்கே அமைந்த ஊரில் வசிப்பது பாக்கியம். எப்படி நேரம் போகுது? வேலை கிடைச்சிடுச்சா? (உங்க பேக்ரவுண்ட் தெரியாததால வேலை கிடைக்க கஷ்டமா இருக்காதுன்னு நினைக்கிறேன்) :-))))

என்னவோ போங்க, மேற்கு வங்கத்துல திருட்டு நடந்தா கிழக்கு வங்கத்துக்காரங்களைச் சொல்லிடலாம். தமிழ்நாட்டுல இதவிட திறமையா திருடுறாங்களே, அதுக்கு யாரச் சொல்ல? :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-13622433932598633472014-11-03T09:10:47.319+05:302014-11-03T09:10:47.319+05:30Yarlpavanan Kasirajalingam : நன்றி ! :)Yarlpavanan Kasirajalingam : நன்றி ! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com