tag:blogger.com,1999:blog-25278813.post5855085911497531938..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: Skype 'ஓட உறவாடிகவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-25278813.post-61225039623592028462012-09-28T02:38:49.849+05:302012-09-28T02:38:49.849+05:30ஆசைப் படரதுள்ள தப்பில்லை. ஆனால் வேண்டாதவங்க skype ...ஆசைப் படரதுள்ள தப்பில்லை. ஆனால் வேண்டாதவங்க skype மூலமா நம்ம மூஞ்சியைப் பதம் பார்த்துட்டாங்கன்னா ... வேணாங்க விபரீத ஆசை .. :-))ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-89907996064849209142012-09-13T22:07:50.570+05:302012-09-13T22:07:50.570+05:30@சாமுண்டேஷ்வரி : அப்படிதான் ஆகிப்போச்சி
@ எல்.கே....@சாமுண்டேஷ்வரி : அப்படிதான் ஆகிப்போச்சி

@ எல்.கே. : புரியல ..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-6023970311406043992012-09-13T20:22:55.212+05:302012-09-13T20:22:55.212+05:30இங்க வெறும் போன்தான் இங்க வெறும் போன்தான் எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-79726911643366814552012-09-13T18:38:13.913+05:302012-09-13T18:38:13.913+05:30ஆஹா, நிறைய பேரோட வாழ்க்கை இப்படித்தானா?ஆஹா, நிறைய பேரோட வாழ்க்கை இப்படித்தானா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-10502846079972831022012-09-13T17:59:10.330+05:302012-09-13T17:59:10.330+05:30@வை.கோ : :) நன்றி @வை.கோ : :) நன்றி கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-17731429795236311812012-09-13T17:57:58.439+05:302012-09-13T17:57:58.439+05:30//"என்ன பேசி என்ன பண்ண, என் புள்ளைக்கு ஒரு வா...//"என்ன பேசி என்ன பண்ண, என் புள்ளைக்கு ஒரு வாய் சோறு ஊட்ட முடியல, என்னத்த டெக்னாலஜியோ.......என்னத்த சோ மச்சு இம்ப்ரூவ்டோஒ ????? " :((((//

//எனக்கே தெரியும் இப்படி யோசிக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்னு.. //

பொதுவாக நமக்கு ஏற்படும் உணர்வுகளை நல்லாவே நகைச்சுவையாக எழுதியிருக்கீங்க.

பாராட்டுக்கள்.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-16309596423204211252012-09-13T17:54:38.437+05:302012-09-13T17:54:38.437+05:30@ கோபி : ஆச்சி :))@ கோபி : ஆச்சி :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31240455736429974762012-09-13T17:33:58.899+05:302012-09-13T17:33:58.899+05:30ஆரம்பிச்சாச்சா...;-)))
ஆரம்பிச்சாச்சா...;-)))
கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-73407889490125654292012-09-13T14:04:15.203+05:302012-09-13T14:04:15.203+05:30@ வ.சு : ம்ம்ம்ம் :(@ வ.சு : ம்ம்ம்ம் :(கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-52583936327879686512012-09-13T14:03:23.047+05:302012-09-13T14:03:23.047+05:30வாழ்கையில பாதி நாள் இங்கையும்
Gtalk-ளையும் Skype...வாழ்கையில பாதி நாள் இங்கையும்
Gtalk-ளையும் Skype-ளையும் தான் ஓடிகிட்டு இருக்கு! :(MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-43929610995544243902012-09-13T13:30:29.064+05:302012-09-13T13:30:29.064+05:30@ஹூஸைனம்மா : :)) முதல்ல அம்மாக்கு ஃபோன் செய்து, அப...@ஹூஸைனம்மா : :)) முதல்ல அம்மாக்கு ஃபோன் செய்து, அப்படி தோணுச்சான்னு கேட்டுச் சொல்லுங்க..

கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-54449703230723391672012-09-13T12:57:41.209+05:302012-09-13T12:57:41.209+05:30வாங்க, வாங்க. ஸ்கைப் ஜோதியில் ஐக்கியமாகிட்டீங்களா?...வாங்க, வாங்க. ஸ்கைப் ஜோதியில் ஐக்கியமாகிட்டீங்களா?

நானும் இத்தனை நாளா எங்கம்மாகிட்ட ஸ்கைப்ல பேசுறேன், ஆனா (என்னோட சமையல் எனக்கே அன்சகிக்கபிள் என்றாலும்) அவங்க ஊட்டிவிட்டு சாப்பிடமுடியலையேன்னு தோணுனதில்லையே!! ஒருவேளை அம்மாவுக்குத் தோணியிருக்குமோ?? :-)))

//ஸ்கைப்ல கவிதா'ன்றவங்கக்கூட எல்லாம் பேசமுடியாதாம்ம்மா//
:-))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-22084232949988057342012-09-13T11:42:31.760+05:302012-09-13T11:42:31.760+05:30@முத்து : ஆபிஸில் ஸ்கைப் பழசு.. புள்ளையோடு புதுசு ...@முத்து : ஆபிஸில் ஸ்கைப் பழசு.. புள்ளையோடு புதுசு :))

@ இராஜராஜேஸ்வரி : நல்லப்பேருங்க. :).

//same feelings ...// அய்யோ பாவம்னு நீங்க என்னைப்பாத்து சொல்லுங்க. .நான் உங்களைப்பாத்து சொல்றேன் :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-13717958598184646772012-09-13T09:53:25.426+05:302012-09-13T09:53:25.426+05:30பெத்த மனம் பித்துன்னு சும்மாவா சொன்னாங்க. எனக்கே த...பெத்த மனம் பித்துன்னு சும்மாவா சொன்னாங்க. எனக்கே தெரியும் இப்படி யோசிக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்னு..

same feelings ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-38588215582904515382012-09-13T08:14:34.421+05:302012-09-13T08:14:34.421+05:30:)) enjoy..
நாங்கள்ளாம் பலகாலமா ஸ்கைப்பால் தான் உ...:)) enjoy..

நாங்கள்ளாம் பலகாலமா ஸ்கைப்பால் தான் உறவாடிக்கிட்டிருக்கோம்.. என் தம்பிப்பையன் அங்க இருந்தே சொப்பு சாமானில் சமைச்சு அங்க இருந்து இங்க ஊட்டுவான்.. அவனுக்கு பேருவச்ச பங்ஷனைக்கூட இங்க இருந்து அவன் காதுல பேரைச்சொல்லி கொண்டாடிக்கிட்டோம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com