tag:blogger.com,1999:blog-25278813.post574370314120107187..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களேகவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25278813.post-20587720546887415642009-07-06T20:07:25.838+05:302009-07-06T20:07:25.838+05:30//நல்ல குரல் வளம்.கொஞ்சம் கரோக்கியும் சேர்த்து பாட...//நல்ல குரல் வளம்.கொஞ்சம் கரோக்கியும் சேர்த்து பாடியிருந்தீங்கன்னா இசையுடன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.//

ராஜநடராஜன்.. (ப்ளீஸ் பேரை குட்டியாக்குங்கப்பா .ரொம்ப பெருசா இருக்கு.. )

இந்த கரோக்கி எனக்கு பயன்படுத்த தெரியல... இனி தான் கற்றுக்கொள்ள வேண்டும்.. முயற்சி செய்யறேன்

நன்றி.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-41242153278735007162009-07-06T13:02:53.116+05:302009-07-06T13:02:53.116+05:30நல்ல குரல் வளம்.கொஞ்சம் கரோக்கியும் சேர்த்து பாடிய...நல்ல குரல் வளம்.கொஞ்சம் கரோக்கியும் சேர்த்து பாடியிருந்தீங்கன்னா இசையுடன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-45409529922700488622009-07-02T17:31:51.714+05:302009-07-02T17:31:51.714+05:30//வல்லின எழுத்துகளை ரொம்ப மென்மையா உச்சரிக்கிற மாத...//வல்லின எழுத்துகளை ரொம்ப மென்மையா உச்சரிக்கிற மாதிரி இருக்கு (சில மலையாளிகள் தமிழ்ப்பாட்டு பாடும் சாயலில்)//

அவ்வ்வ்!! ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. !! :))))

ம்ம்..அடுத்த முறை சரியா உச்சரிக்கறேன்ப்பா... இந்த வாட்டி வுட்டுடுங்கோ..!! எஸ்கீயூஸ்மீ...!! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-16429566957267410932009-07-02T17:10:38.019+05:302009-07-02T17:10:38.019+05:30கவிதா, நல்லா பாடி இருக்கிங்க. ஆனால், உச்சரிப்பில் ...கவிதா, நல்லா பாடி இருக்கிங்க. ஆனால், உச்சரிப்பில் ஒரு சின்ன சிக்கல். வல்லின எழுத்துகளை ரொம்ப மென்மையா உச்சரிக்கிற மாதிரி இருக்கு (சில மலையாளிகள் தமிழ்ப்பாட்டு பாடும் சாயலில்)Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-86214535304839488692009-07-02T16:39:09.518+05:302009-07-02T16:39:09.518+05:30@ ஜம்ஸ் - நன்றி...
@ Choco - எப்பவும் போல பாட்டை ...@ ஜம்ஸ் - நன்றி...

@ Choco - எப்பவும் போல பாட்டை கேட்கலையா?

@ துபாய் ராஜா : பாடினதையே யாரும் கேட்க மாட்டாங்க. .ஆனா நீங்க நான் கோரஸ் ஸா வேற கேட்டீங்களா... ம்ம் .. ரொம்ப நல்லவர் நீங்க. :) நல்லாயிருங்க..

@ இராதாகிருஷ்ணன் - தாளம் ராகம் மா? எல்லாம் கேள்வி பாடம்... எனக்கு இந்த ராகம் தாளம் எல்லாம் தெரியாது.. "குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா " என்ற பாடல் கூட ரொம்ப நாட்களுக்கு முன் பாடி ரிக்கார்ட் செய்து வைத்து உள்ளேன். கார்னாடிக் பேஸ் சாங்... தப்பு இருக்கக்கூடாதே என்ற கில்டி ஃபீலிங் இன்னும் பதிவிடலை... :)

என்னுடைய பாடலை பொறுமையாக கேட்டதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்லனும்.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-48802702231967003252009-07-02T15:30:48.129+05:302009-07-02T15:30:48.129+05:30மிகவும் மென்மையான, தாலாட்டும் குரல். பாடலைக் கேட்ட...மிகவும் மென்மையான, தாலாட்டும் குரல். பாடலைக் கேட்டு ரசித்தேன், மிகவும் அருமையாக இருந்தது.

நான் மிகவும் இரசிக்கும் பாடலில் இதுவும் ஒன்று.

எந்த தாளத்தில், எந்த ராகத்தில் இந்தப் பாடலைப் பாடினீர்கள்?

சில வார்த்தைகளில் சற்று தடுமாறியது போல் எனக்குத் தெரிந்தது, இருப்பினும் சிறப்பாகவே இருந்தது.

மிக்க நன்றி கவிதா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-11718357433987887372009-07-02T14:44:11.088+05:302009-07-02T14:44:11.088+05:30அருமையான பாடல்.
பள்ளியில் படிக்கும்போது நடக்கும் ...அருமையான பாடல்.

பள்ளியில் படிக்கும்போது நடக்கும் பாடல்போட்டிகளில் எல்லாம் பல மாணவ,மாணவிகள் இந்த பாடலை தான் பாடுவார்கள்.அதுவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மெட்டில்.

இந்த பதிவை படிக்கும் பொழுது அந்த குரல்கள் அனைத்தும் என்னுள் ஒலித்தன.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-76894224868955498692009-07-02T14:06:41.302+05:302009-07-02T14:06:41.302+05:30\பீட்டர் தாத்ஸ் :- “Always keep a song in your hea...\பீட்டர் தாத்ஸ் :- “Always keep a song in your heart - it's like karaoke for the voices in your head”\\

ரைட்டு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-78289165424370031862009-07-02T12:37:09.541+05:302009-07-02T12:37:09.541+05:30எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
நான் அதிக...எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று

நான் அதிகம் கத்திய பாடல்களிலும் இது ஒன்று ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com