tag:blogger.com,1999:blog-25278813.post470815843271470557..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: ராஜநாகம் கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-25278813.post-21725186504135964782013-11-09T20:29:45.249+05:302013-11-09T20:29:45.249+05:30@யோகன் பாரிஸ் : சார்,எப்படி இருக்கீங்க..? என் பதிவ...@யோகன் பாரிஸ் : சார்,எப்படி இருக்கீங்க..? என் பதிவுகளை படிக்கறீங்கங்கறது சந்தோஷமா இருக்கு.. :)

//ராஜ நாகம் கருவுற்ற தன் சோடியையே கொல்கிறது.//
அதோட சோடியில்ல... மற்றொரு பாம்பின் சோடி. தன் ஆசைக்கு அது உடன்படல்லன்னு கொன்னுடுது.. :(
கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-17023811557101106222013-11-09T18:21:40.301+05:302013-11-09T18:21:40.301+05:30மிகத்தகவல்கள் அடங்கிய தொகுப்பு பல ஆண் விலங்குகள் ச...மிகத்தகவல்கள் அடங்கிய தொகுப்பு பல ஆண் விலங்குகள் சோடியை காதலுக்கு அழைக்கும் போது மறுக்கும் போது குட்டியைக் கொல்லும் தன்மையுடையவையாக உள்ளன.
ராஜ நாகம் கருவுற்ற தன் சோடியையே கொல்கிறது.
இயற்கை ஆச்சரியம் மிக்கதே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31658193824180745952013-11-09T08:44:58.811+05:302013-11-09T08:44:58.811+05:30@ராஜ் : நன்றி
@விவரணன் நீலவண்ணன் : உங்க பெயர் நல்...@ராஜ் : நன்றி

@விவரணன் நீலவண்ணன் : உங்க பெயர் நல்லா இருக்குங்க. :)

அதில் காதல் மட்டுமே இல்லைங்க... வீரம், பகை, தாய்மை, பொறுமை, பழி, போராட்டம், முடிவு... என எல்லாமே இருக்கு.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-83741259373635612622013-11-09T08:33:41.097+05:302013-11-09T08:33:41.097+05:30பல விலங்குகளின் வாழ்வு இங்ஙனமே. சில பறவைகளின் வாழ்...பல விலங்குகளின் வாழ்வு இங்ஙனமே. சில பறவைகளின் வாழ்க்கை கதையை ஆராய்ந்தால் உலகின் உன்னத காதல் கதைகள் தோற்றிடும் அளவுக்கு இருக்கும். மனிதனும் விலங்கு தானே, அதே குணம் நமக்கும் உண்டு தானே என்பதால் வியப்பேதும் இல்லை. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-84038583557697616592013-11-09T06:40:11.112+05:302013-11-09T06:40:11.112+05:30Nice post....very interesting ...Nice post....very interesting ...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-87720870611357072892013-11-06T21:29:30.100+05:302013-11-06T21:29:30.100+05:30@வெங்கட் நாகராஜ் : நன்றி@வெங்கட் நாகராஜ் : நன்றிகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-30965923230550246922013-11-06T19:27:25.382+05:302013-11-06T19:27:25.382+05:30ஸ்வாரசியமான பகிர்வு..... ஸ்வாரசியமான பகிர்வு..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-84233794824612735622013-11-06T18:39:52.688+05:302013-11-06T18:39:52.688+05:30@வை.கோ : நன்றி @வை.கோ : நன்றி கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-32186426645089870042013-11-06T18:07:28.137+05:302013-11-06T18:07:28.137+05:30செய்திகள் மிகவும் ஆச்சர்யமாகவும், சுவாரஸ்யமாகவும் ...செய்திகள் மிகவும் ஆச்சர்யமாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளன.

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-36718549836796417512013-11-06T13:15:05.785+05:302013-11-06T13:15:05.785+05:30@sury siva : மனிதர்களை வைத்து இப்படியான ஆராய்ச்சிக...@sury siva : மனிதர்களை வைத்து இப்படியான ஆராய்ச்சிகளை செய்யலாமோ என்னவோ.. ஆனால் தனிப்பட்ட முறையில் வேவுப்பார்க்க இப்படி செய்வெதெல்லாம் அதிகபட்ச சாடிசம்.

பிடிக்கலைன்னா விட்டு விலகிடலாம். தவறுன்னு நினைத்தால், சுட்டிக்காட்டி சரிசெய்யலாம். இல்லை தவறுகளை சகித்துக்கொண்டு வாழலாம்.

நீங்க சொன்னமாதிரி எல்லாம் செய்தால் வாழ்க்கை ரொம்ப காம்பிளிகேடட் ஆ, ஸ்ட்ரெஸ்ஃபுல்லா, நிம்மதியில்லாமல் இருக்கும்.. அப்படி ஒரு வாழ்க்கையை வாழனுமான்னு அதை செய்ய நினைக்கறவங்க.. யோசிச்சா நல்லாயிருக்கும்கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-26751365062192625362013-11-06T13:09:32.533+05:302013-11-06T13:09:32.533+05:30@ஆத்மா : எனக்கும் அப்படித்தாங்க இருந்தது...ஆனா என்...@ஆத்மா : எனக்கும் அப்படித்தாங்க இருந்தது...ஆனா என்ன இது உண்மையாக நடப்பவை.. பார்க்க ரொம்ப த்ரிலிங்கா இருந்தது :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-3131848078233097802013-11-06T12:12:58.541+05:302013-11-06T12:12:58.541+05:30It is foreseeable I feel after reading this great...It is foreseeable I feel after reading this great story on nat geo that one day a suspicious wife may well implant an indicator somewhere in the body of her husband or vice versa

One may visualise such a situation
that may prove
quite humorous too

Well in visvaroopam, the curious wife of Kamal could have adopted this tecnique.

subbu thatha.
www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-46574127565683043162013-11-06T11:52:25.001+05:302013-11-06T11:52:25.001+05:30இரண்டரை மணி நேர சினிமாப் படம் ஒன்று பார்த்த பீலிங்...இரண்டரை மணி நேர சினிமாப் படம் ஒன்று பார்த்த பீலிங்கைக் கொடுத்தது பதிவு..

நல்ல தகவல்களும் கூட ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com