tag:blogger.com,1999:blog-25278813.post3524309569005278665..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: அது....கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25278813.post-74856058788803956092012-11-15T07:25:05.412+05:302012-11-15T07:25:05.412+05:30@ கோபி : ம்ம் ரைட்டு.. :)
@ ராகவன் சார் : உங்களை...@ கோபி : ம்ம் ரைட்டு.. :)

@ ராகவன் சார் : உங்களை யார் இவ்ளோ காலையில் ப்ளாக் படிக்க சொன்னது? :).

வாக்கிங் போயிருக்கலாம்.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-62973468967831645812012-11-15T03:17:39.692+05:302012-11-15T03:17:39.692+05:30இது என்ன விடியற்காலம் 3.20 மணியளவில் பீதியைக் கிளப...இது என்ன விடியற்காலம் 3.20 மணியளவில் பீதியைக் கிளப்பி விட்டீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-48755955657580635432012-11-15T00:43:44.451+05:302012-11-15T00:43:44.451+05:30ம்ம்..ரைட்டு ரைட்டு ;))ம்ம்..ரைட்டு ரைட்டு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-30984541576208760302012-11-14T22:05:06.304+05:302012-11-14T22:05:06.304+05:30@ஓலை சிறிய : நன்றி... எப்படி இருக்கீங்க? @ஓலை சிறிய : நன்றி... எப்படி இருக்கீங்க? கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-46179823333902076952012-11-14T22:03:16.881+05:302012-11-14T22:03:16.881+05:30:-)
Belated Greetings.:-)

Belated Greetings.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-80645522751585681622012-11-14T18:43:36.269+05:302012-11-14T18:43:36.269+05:30@ Sury Siva : ரொம்ப யோசிச்சிட்டீங்க போலவே.. நானு ம...@ Sury Siva : ரொம்ப யோசிச்சிட்டீங்க போலவே.. நானு மாமியார் நாத்தனார் கூட எல்லாம் ரொம்ப க்ளோஸ்.. :)) மாமியார் வர சான்ஸே இல்லை.. :)

@ இராஜராஜேஸ்வரி : நன்றி.. உங்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகள் ! :)

கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-21613516627757089792012-11-14T16:41:01.504+05:302012-11-14T16:41:01.504+05:30மனித உருவத்தை போன்ற ஏதோ ஒன்று அந்த ஸ்கீரினுக்கு பி...மனித உருவத்தை போன்ற ஏதோ ஒன்று அந்த ஸ்கீரினுக்கு பின்னால் இருப்பதை நான் பலமுறை பார்த்து பயந்திருக்கிறேன். ஆனால் என் கண்ணுக்கு யாரும் தெரிந்ததில்லை.. இன்று இந்த குழந்தையும் பார்த்துவிட்டது.. என் பயத்தை பகிர ஆள் கிடைத்துவிட்ட சந்தோஷம் என் முகத்தில். ஆனால், குழந்தையின் கண்களில் இன்னும் அதிர்ச்சி விலகவில்லை..... /

திகில் பகிர்வு ...

குழ்ந்தைகள் தின வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-20931937744997401532012-11-14T16:16:08.704+05:302012-11-14T16:16:08.704+05:30
வந்த பொம்பள புள்ள யாருமில்ல...
ப...
வந்த பொம்பள புள்ள யாருமில்ல...

போன ஜன்மத்தில உங்க மாமியாரா இருந்தவங்க தான்..... எப்படி இருக்கீக அப்படின்னு
பாக்க வந்திருப்பாக....

மறந்துட்டீகளா ?

தீபாவளிக்கு போனாக, அதிலே இருந்து தீபாவளியே கொண்டாட இல்ல என்னு
வருத்தப்பட்டு 1940 ம் வருசம் வரைக்கும் சொல்லிக்கினு இருந்தீகளே ??

ஞாபகம் இல்லயா..... எப்படி இருக்கும் ?

அது போன ஜனுமம் இல்லயா.....

என்னது !! இன்னிக்கு ராத்திரியும் தூக்கம் போச்சா ?

அதுக்கு நான் என்ன செய்யட்டும் ?

அந்த ஸ்க்ரீனை எதுக்கும் உதவும் கரங்கள் மாதிரி ஒரு நிறுவனத்துக்கு
கிஃப்டா கொடுத்துட்டு வந்துடுங்க....

மீனாட்சி பாட்டி.

பின் குறிப்பு:
ஹி....ஹி....
எனக்கும் இதுபோல ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாடி கனவு வந்துக்குனே இருந்துச்சு.
வந்து பத்து மாசத்துலெ ஒரு பட்டு பாப்பா புறந்துச்சு....
கனவெல்லாம் பறந்தோடிப்போச்ச்சே !!sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-57394523773267335332012-11-14T15:50:55.473+05:302012-11-14T15:50:55.473+05:30@ஹூஸைனம்மா : அவ்ளோ தான் தீபாவளி முடிஞ்சிப்போச்சி. ...@ஹூஸைனம்மா : அவ்ளோ தான் தீபாவளி முடிஞ்சிப்போச்சி. இதைப்போய் என்னத்த பதிவு பண்ண?. கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-79214613004809763742012-11-14T15:46:57.841+05:302012-11-14T15:46:57.841+05:30@தி.த : :) பார்த்தேன் ஆனா பார்த்து ரொம்ப நாள் ஆச்ச...@தி.த : :) பார்த்தேன் ஆனா பார்த்து ரொம்ப நாள் ஆச்சே..

@ஹூஸைனம்மா : :)))) நீங்க திட்டாம யார் திட்டப்போறா.. திட்டுங்க திட்டுங்க..

தீபாவளி கொண்டாட்டம் பத்தி என்னத்த எழுத... ?! என் குழந்தை இல்லாமல் கொண்டாடிய முதல் தீபாவளி. துக்கம் தாளாமல் ஓ..ன்னு ஒரே அழுகை.. நல்லநாள் அதுவுமா அழுகைய நிறுத்துல, மவளே பிச்சிடுவேன்ன்னு ஒதக்கொடுக்கற ரேஞ்ஜில் வூட்டுக்கார் வந்ததால் பயந்துபோய் அழுகை நின்னுச்சி...

பலகாரத்தில், ஜாங்கிரி மட்டும் மெதுவடையை சர்க்கரை பாகில் தொட்டு எடுத்தமாதிரி கொடுமையோ கொடுமை. நல்ல இருக்க மத்ததை எல்லாம் விட்டுப்புட்டு, புள்ளைய ஸ்கைப்ல கூப்பிட்டு ஜாங்கிரி பற்றி ஒரு பெரிய விளக்கம் கொடுத்து அப்பாவும் புள்ளையும் சிரிப்பா சிரிச்சாங்க.. :))))) (கிர்ர்ர்ர்ர்ர்) கூட சேர்ந்து நானும் சிரிச்சிவச்சேன். உள்ளுக்குள்ள இருக்க ஜாங்கிரி சரியா வரலியேங்கற வலியை காட்டமுடியுமா.. ?!

கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-87760840448051781242012-11-14T13:06:31.448+05:302012-11-14T13:06:31.448+05:30அவ்வ்வ்வ்... இப்பத்தான் மாடியில் ஜன்னல் திறந்திருப...அவ்வ்வ்வ்... இப்பத்தான் மாடியில் ஜன்னல் திறந்திருப்பதால் காற்றில் அறைக்கதவு அறைந்து சாத்திய சப்தம் கேட்டு உறைந்துபோய் உட்கார்ந்திருக்கிறேன்... இப்பப் போயா உங்கப் பதிவைப் படிக்கணும்!!??

நேத்திக்கு வாழ்த்து சொன்ன வாயால், இன்னிக்கேஏஏஏ திட்ட வேணாமேன்னு... விட்டு வைக்கிறேன்... ஆம்மா!!

தீவாளி எப்படி கொண்டாடினீங்கன்னு பதிவு போடுறத வுட்டுட்டு, இதென்னதிது??!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-55097226957539537272012-11-14T12:37:00.615+05:302012-11-14T12:37:00.615+05:30சமீபத்திய 'ஹிட்' படம் ஏதேனும் பார்த்தீர்கள...சமீபத்திய 'ஹிட்' படம் ஏதேனும் பார்த்தீர்களோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com