tag:blogger.com,1999:blog-25278813.post2878002224910807966..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: எட்டுக்குள் நானும் மாட்டிக்கிட்டேன்............கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-25278813.post-77688747647726643612007-07-04T18:11:00.000+05:302007-07-04T18:11:00.000+05:30பார்த்தியளா... பார்தியளா... இங்ஙன நான் என் எட்டை ப...பார்த்தியளா... பார்தியளா... இங்ஙன நான் என் எட்டை போட்டுறுக்கேன்.

http://thekkikattan.blogspot.com/2007/07/blog-post.html

உங்க எட்டு படிச்சேங்க. அணில் குசும்பும், கரிசனமும் தாங்கலைங்க. trap வைச்சுப் பிடிச்சுற வேண்டியதுதான் :))

அப்புறம் என்னைய ஞாபகம் வைச்சு கூப்புட்டுவிட்டதற்கு தோழிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-78899879110729107192007-07-03T20:25:00.000+05:302007-07-03T20:25:00.000+05:30http://manggai.blogspot.com/2007/07/blog-post_03.h...http://manggai.blogspot.com/2007/07/blog-post_03.html

8 போட்டாச்சுப்பா..நன்றிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-69799430951483407092007-06-28T10:48:00.000+05:302007-06-28T10:48:00.000+05:30//கவி,தட்டுதடுமாறி எட்டு போட்டாச்சு. அழைத்ததற்கு ந...//கவி,
தட்டுதடுமாறி எட்டு போட்டாச்சு. அழைத்ததற்கு நன்றி (அனி நீ தானே என் பெயரை கவிதாவுக்கு ஞாபகப்படுத்தினாய்?
செல்லம் நீயும் ஒரு எட்டு போடேன்)//

வாங்க உஷாஜி, ஏன் உஷாஜி உங்களுக்கு அணில் மேல இவ்வளவு பாசம்.. ஏன் நான் உங்களை அழைக்க மாட்டேனா?

அது இருக்கட்டும்.. அது என்ன உங்க செல்லத்தை தனியா 8 போட சொல்றீங்க.. என் கூடவே அதுவும் 8 போட்டு என் மானத்தை வாங்கி இருக்கே.. எல்லாரும் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு போகும் போதே தெரியலையா உங்களுக்கு.. இன்னும் தனியா வேற 8 போடனுமா? நல்லா இல்ல உஷாஜி இது எல்லாம் சொல்லிட்டேன்... :(கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-36236725585715870022007-06-28T10:45:00.000+05:302007-06-28T10:45:00.000+05:30//கவிதா, சந்தோஷ் - இந்த விளையாட்டை நான் ஆரம்பிக்கல...//கவிதா, சந்தோஷ் - இந்த விளையாட்டை நான் ஆரம்பிக்கலை. பாபா நம்மளைக் கூப்பிட்டாரு, அவரை வெங்கட் கூப்பிட்டாரு.
இந்த மாலை ரொம்பவே பெரிய மாலைங்க!! :)) //

கொத்ஸ்...ஓ அப்ப நீங்க ஆரம்பிக்கலையா ..அது தெரியாமையே என்னை நக்கல் அடிச்சிட்டு போனாறா இந்த சந்தோஷு.. ம்ம்.. பார்த்துக்கிறேன்.. :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-62077372095511632432007-06-28T10:44:00.000+05:302007-06-28T10:44:00.000+05:30ம்ம்ம் ... //வாங்க சுந்தர் என்ன ம்ம்ம்... ஓட நிறுத...ம்ம்ம் ... //

வாங்க சுந்தர் என்ன ம்ம்ம்... ஓட நிறுத்திட்டீங்க..

படிச்சிமுடிச்சி எதுவுமே பேசாம ம்ம்ம்.. கொட்டற மாதிரி எழுதிட்டேனா...?கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-54549655882370748662007-06-28T10:43:00.000+05:302007-06-28T10:43:00.000+05:30//அணில் குட்டிய பேசம கூப்பிடாம இருந்து இருக்கணும்....//அணில் குட்டிய பேசம கூப்பிடாம இருந்து இருக்கணும். உங்களை ஓவரா ஓட்டுது. //

வாங்க குட்டி எதுக்கு மன்னிப்பு எல்லாம், பொதுவாக நம் எதிரில் நன்றாக சிரித்து ஆமாம் போடும் நிறைய பேர் பின்னால் சென்று இந்த அணிலை போன்று தான் நம்மை பற்றி தூற்றுவார்கள் அல்லது நக்கல் அடிப்பார்கள்

அதை அணில் நேரடியாக செய்யுது அவ்வளவு தான்... :)))))

இது எவ்வளவோ நல்லது இல்லையா?கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-70827318285939578012007-06-28T09:34:00.000+05:302007-06-28T09:34:00.000+05:30கவி,தட்டுதடுமாறி எட்டு போட்டாச்சு. அழைத்ததற்கு நன்...கவி,
தட்டுதடுமாறி எட்டு போட்டாச்சு. அழைத்ததற்கு நன்றி (அனி நீ தானே என் பெயரை கவிதாவுக்கு ஞாபகப்படுத்தினாய்?
செல்லம் நீயும் ஒரு எட்டு போடேன்)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-45673713244666891202007-06-27T17:32:00.000+05:302007-06-27T17:32:00.000+05:30ம்ம்ம் ...ம்ம்ம் ...சுந்தர் / Sundarhttps://www.blogger.com/profile/08858560097169270224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-45487104287559857562007-06-27T16:04:00.000+05:302007-06-27T16:04:00.000+05:30//சாரி சாரி, நீங்க தான் ஆரம்பிச்சியே வைச்சீங்காளா?...//சாரி சாரி, நீங்க தான் ஆரம்பிச்சியே வைச்சீங்காளா? //

கவிதா, சந்தோஷ் - இந்த விளையாட்டை நான் ஆரம்பிக்கலை. பாபா நம்மளைக் கூப்பிட்டாரு, அவரை வெங்கட் கூப்பிட்டாரு. தமிழில் ஆரம்பிச்சது வெங்கட்தான்னு நினைக்கிறேன். ஆனா அவரையும் ஆங்கில வலைப்பதிவுகளில் யாரோ கூப்பிட்டுதான் ஆரம்பிச்சாரு. அங்க ஆரம்பிச்சது யாருன்னு தெரியலை.

இந்த மாலை ரொம்பவே பெரிய மாலைங்க!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-54605248129759652922007-06-26T20:12:00.000+05:302007-06-26T20:12:00.000+05:30தாமதத்திற்கு மன்னிக்கவும்!! எட்டு தகவல்களில் தங்கள...தாமதத்திற்கு மன்னிக்கவும்!! எட்டு தகவல்களில் தங்கள் மனம் திறந்தமைக்கு நன்றி!! அணில் குட்டிய பேசம கூப்பிடாம இருந்து இருக்கணும். உங்களை ஓவரா ஓட்டுது.

வாழ்த்துக்கள்!!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-28539469176552077952007-06-26T13:43:00.000+05:302007-06-26T13:43:00.000+05:30வாங்க மது, //Kavi, You have your heart out in your...வாங்க மது,

//Kavi, You have your heart out in your words ... loved your spirit behind it all! //

நன்றி

//THANK YOU for the tag call. Will get back with my eight soon, when I get a chance! //

ம்ம் சீக்கிரம் போடுங்க.. கண்டிப்பா எங்களுக்கு புரியாது.. புரிஞ்சிட்டா நல்லா சிரிக்கிறமாதிரி இருக்கும்.. :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-36456382113101441462007-06-26T12:47:00.000+05:302007-06-26T12:47:00.000+05:30Kavi, You have your heart out in your words ... lo...Kavi, You have your heart out in your words ... loved your spirit behind it all!

THANK YOU for the tag call. Will get back with my eight soon, when I get a chance!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-35940389910916637242007-06-26T11:46:00.000+05:302007-06-26T11:46:00.000+05:30//நீங்களும் எட்டு போட்டாச்சா...சூப்பர். அணில்குட்ட...//நீங்களும் எட்டு போட்டாச்சா...சூப்பர். அணில்குட்டியின் கமெண்ட்டுகள் சூப்பரோ சூப்பர். //

வாங்க ராகவன், அணிலுக்கு என்ன வேலை என்னை கமெண்ட் அடிக்கறது தானே... ம்ம்.. அது கமெண்ட் அடிச்சா ரசிக்கறதுக்கு என்றே உங்களை மாதிரி நிறைய பேர் இருக்கீங்க...:)) அதான் அது ஓவரா கமெண்ட் அடிச்சிக்கிட்டு ஆட்டம் போடுது.. :))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-48718122108539041112007-06-26T11:44:00.000+05:302007-06-26T11:44:00.000+05:30வாங்க கல்வெட்டு, எனக்கு தெரியவில்லை. மன்னிக்க வேண்...வாங்க கல்வெட்டு, எனக்கு தெரியவில்லை. மன்னிக்க வேண்டும். பதிவை திருத்திவிட்டேன். தகவலுக்கு மிக்க நன்றி, நீங்க கொடுத்த லின்கை பார்க்கிறேன்.

அதுபோல் எஸ்கிமோ என்று சொல்வதும் தவறு.Inuit என்பதே preferred term

//The term Eskimo is considered pejorative in Canada, where the preferred term is Inuit, which means "people" or "the people" in most Inuit languages.
http://en.wikipedia.org/wiki/Inuit //

ம்ம் கவனித்து கொண்டேன்.. மிக்க நன்றி.:)

தவறை பார்த்து, நமக்கு ஏன் என்று போகாமல், சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி கல்வெட்டு.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-654545279029393762007-06-26T11:33:00.000+05:302007-06-26T11:33:00.000+05:30கவிதா,தகவலுக்காக........//நீக்ரோ மக்கள்//கறுப்பின ...கவிதா,
தகவலுக்காக........

//நீக்ரோ மக்கள்//

கறுப்பின மக்கள் என்று சொல்லலாம். Black என்பது அவர்கள் ஒத்துக் கொண்ட/ஏற்றுக் கொண்ட/Politically correct ஆன வார்ததை."N" word என்பது மிகத்தவறான வார்த்தை.

Negro is a racial term applied to black people. ....
http://en.wikipedia.org/wiki/Negro

அதுபோல் எஸ்கிமோ என்று சொல்வதும் தவறு.Inuit என்பதே preferred term

The term Eskimo is considered pejorative in Canada, where the preferred term is Inuit, which means "people" or "the people" in most Inuit languages.
http://en.wikipedia.org/wiki/InuitAnonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-70280045766202475372007-06-26T11:32:00.000+05:302007-06-26T11:32:00.000+05:30நீங்களும் எட்டு போட்டாச்சா...சூப்பர். அணில்குட்டிய...நீங்களும் எட்டு போட்டாச்சா...சூப்பர். அணில்குட்டியின் கமெண்ட்டுகள் சூப்பரோ சூப்பர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-20728866646651346902007-06-26T10:49:00.000+05:302007-06-26T10:49:00.000+05:30//நம்மளையும் கூப்பிட்டதுக்கு நன்றி. ஆனாலும் உங்க ம...//நம்மளையும் கூப்பிட்டதுக்கு நன்றி. ஆனாலும் உங்க மேல ரொம்ப கோவம். பின்ன என்னங்க. நம்ம பதிவு பக்கம் எல்லாம் வரதே இல்லை போல. //

என்னங்க நீங்க கோவிச்சிக்கிட்டீங்க.. உங்க சிவாஜி பதிவு படிச்சிட்டேன்.. இன்னும் நிறைய படிக்கிறேன்.. ஆனா... "பிரசென்ட் சார்" தான் சொல்றது இல்ல.. இனிமே வந்து படிச்சிட்டு, "பிரசென்ட் சார்" சொல்றேன் அப்பவாவது நான் படிக்கிறேன்னு நம்புவீங்க இல்ல..:)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-71982640636146377102007-06-26T10:46:00.000+05:302007-06-26T10:46:00.000+05:30//நன்றாக இருந்தது கவிதா. எட்டு போட்டமைக்கு கனிவான ...//நன்றாக இருந்தது கவிதா. எட்டு போட்டமைக்கு கனிவான நன்றிகள்! //

வாங்க சதீஷ், என்னை அழைத்தற்கு மிக்க நன்றி சதீஷ்.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-20795205245137764562007-06-26T10:45:00.000+05:302007-06-26T10:45:00.000+05:30//உங்க கனவு மெய்பட வாழ்த்துக்கள். //நன்றி சந்தோஷ்,...//உங்க கனவு மெய்பட வாழ்த்துக்கள். //

நன்றி சந்தோஷ், இதுக்கு மட்டும் இன்னும் எத்தனை பேர் வாழ்த்து சொன்னாலும் நான் சந்தோஷப்படுவேன்... அமைப்பேன்ன்னு நினைக்கும் போதே சந்தோஷமா இரூக்கு. .இன்னும் கனவு நடந்துவிட்டால்...... வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு.. ரொம்ப நன்றி... :)))))))

//8. கொத்ஸ் //
சூரியனுக்கே டார்ச்சா? ஆரம்பிச்சவருக்கே அழைப்பா?//

சரி சரி.. தெரியாம கூப்பிட்டுட்டேன்... கண்டுக்காம விடுவீங்களா...கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-82657267449847988662007-06-26T10:42:00.000+05:302007-06-26T10:42:00.000+05:30கொத்ஸ்,சாரி சாரி, நீங்க தான் ஆரம்பிச்சியே வைச்சீங்...கொத்ஸ்,

சாரி சாரி, நீங்க தான் ஆரம்பிச்சியே வைச்சீங்காளா? ..நான் ரொம்ப லேட்டு போல இருக்கு.. நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியலப்பா..

//பிகு. உங்க 8 பதிவு நல்லா இருக்கு. அதுவும் மூச்சு விடாம எஸ்பிபி பாடின மாதிரி ஒரு லிஸ்ட் போட்டீங்க பாருங்க. அப்போ கொஞ்சம் கவலையாவே இருந்திச்சு. :))//

ஓ....கவலை படாதீங்க.. நான் மூச்சு விட்டுட்டேன்.. நின்னு போகல..:))))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-5391316381403441652007-06-26T05:45:00.000+05:302007-06-26T05:45:00.000+05:30நன்றாக இருந்தது கவிதா. எட்டு போட்டமைக்கு கனிவான நன...நன்றாக இருந்தது கவிதா. எட்டு போட்டமைக்கு கனிவான நன்றிகள்!கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-86623945121596430382007-06-25T22:45:00.000+05:302007-06-25T22:45:00.000+05:30//8. கொத்ஸ் //சூரியனுக்கே டார்ச்சா? ஆரம்பிச்சவருக்...//8. கொத்ஸ் //
சூரியனுக்கே டார்ச்சா? ஆரம்பிச்சவருக்கே அழைப்பா?Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-51459713907480536362007-06-25T22:44:00.000+05:302007-06-25T22:44:00.000+05:30உங்க கனவு மெய்பட வாழ்த்துக்கள்.உங்க கனவு மெய்பட வாழ்த்துக்கள்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-47345322452559608402007-06-25T17:35:00.000+05:302007-06-25T17:35:00.000+05:30நம்மளையும் கூப்பிட்டதுக்கு நன்றி. ஆனாலும் உங்க மேல...நம்மளையும் கூப்பிட்டதுக்கு நன்றி. ஆனாலும் உங்க மேல ரொம்ப கோவம். பின்ன என்னங்க. நம்ம பதிவு பக்கம் எல்லாம் வரதே இல்லை போல.

எட்டு பதிவு போட்டாச்சு.

அப்புறம் புதிர் போட்டாச்சு.

அதுக்கும் அப்புறம் சிவாஜி பதிவு போட்டாச்சு.

நீங்க என்னடான்னா நிதானமா வந்து நம்மளை எட்டுப் போட கூப்பிடறீங்க. முதலில் இந்த மூணு பதிவையும் படியுங்க. அப்புறம் டெஸ்ட் வைக்கப் போறேன்.

பிகு. உங்க 8 பதிவு நல்லா இருக்கு. அதுவும் மூச்சு விடாம எஸ்பிபி பாடின மாதிரி ஒரு லிஸ்ட் போட்டீங்க பாருங்க. அப்போ கொஞ்சம் கவலையாவே இருந்திச்சு. :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-5476455733810786712007-06-25T16:21:00.000+05:302007-06-25T16:21:00.000+05:30வாங்க பத்மாஜி, வாழ்த்துக்களுக்கு நன்றி... அதுவும்,...வாங்க பத்மாஜி, வாழ்த்துக்களுக்கு நன்றி... அதுவும், என் கனவு மெய்ப்பட வாழ்த்தியது மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. நன்றி.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com