tag:blogger.com,1999:blog-25278813.post2817599053774121663..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: மீசைகவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-25278813.post-83609355058861686752010-11-22T11:31:29.191+05:302010-11-22T11:31:29.191+05:30சுவாரஸ்யமான பதிவு... :)சுவாரஸ்யமான பதிவு... :)மு.வேலன்https://www.blogger.com/profile/15340472696429583453noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-72638939563469525692010-11-22T10:51:14.112+05:302010-11-22T10:51:14.112+05:30@ எல்.கே : ஏன் எடுக்கனும்..? :)) எடுத்தாலும் பழகிட...@ எல்.கே : ஏன் எடுக்கனும்..? :)) எடுத்தாலும் பழகிடும் அப்புறம் மீசை வச்சிக்கவே பிடிக்காது பாருங்க.. :)

@ தினேஷ்குமார் : புது தகவல். .அப்படி இருக்க வாய்ப்பு இல்லைங்க.. மீசை இல்லாதவங்கள எப்படி கணிப்பீங்க..?

@ ஹரிஸ் : ம்ம் படிக்கிறேன். நன்றி

@ செளமியா : இப்படி எல்லாம் எனக்கு போயி கமெண்டு போடறீங்களே.. உங்கள நினைச்சா எனக்கே பாவம் இருக்கு.... நன்றி :)

@ அபிஅப்பா :.. அய்ஸ்.. கவனிக்க.. :))

@ கோபி ஆர்:ம்ம் வரேன்.. :) நன்றிகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-18158581761663996402010-11-20T02:19:00.183+05:302010-11-20T02:19:00.183+05:30போஸ்டிங் போட்டாச்சு. படிச்சுப் பாத்துட்டு ஜடையைப் ...போஸ்டிங் போட்டாச்சு. படிச்சுப் பாத்துட்டு ஜடையைப் பிச்சுக்கத் தோணினால் அதுவே என் பதிவுக்குக் கிடைத்த வெற்றி:)

http://ramamoorthygopi.blogspot.com/2010/11/blog-post_19.htmlR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-39807305365722835512010-11-20T00:31:50.416+05:302010-11-20T00:31:50.416+05:30அட, நான் ஜடை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். லிங்க...அட, நான் ஜடை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். லிங்க் தருகிறேன் பதிவு போட்டுவிட்டு.

நான் ஜடை வைத்திருந்தேன்!R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-71440053211839524752010-11-19T09:55:57.718+05:302010-11-19T09:55:57.718+05:30\\தவிர்த்து நம் அய்யனாரும் மீசை வைத்துக்கொண்டுத்தா...\\தவிர்த்து நம் அய்யனாரும் மீசை வைத்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். \\

ஆமா தம்பி சில சமயம் திடீர்ன்னு மொழு மொழுன்னு சீவி எறிஞ்சுடுவாரு. பார்க்கவே பாவமா இருக்கும். திடீர்ன்னு பார்த்தா பிரன்ச் பேர்டு வச்சுகிட்டு வந்து நிப்பாரு. ஆகா ஏதோ ஒலக எலக்கியம் படிச்சுகிட்டு இருக்காருன்னு புரிஞ்சுப்போம்:-))அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-36624886030143447362010-11-18T19:49:01.261+05:302010-11-18T19:49:01.261+05:30Hey loved your way of writing and your creativity ...Hey loved your way of writing and your creativity ...:) Becoming ur fan i suppose..Sowmyahttps://www.blogger.com/profile/00944961915103273886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-54322207540031761342010-11-18T18:51:40.504+05:302010-11-18T18:51:40.504+05:30நல்லாதான் இருக்கு..நான் மீசைய எடுத்துடு புலம்புனத ...நல்லாதான் இருக்கு..நான் மீசைய எடுத்துடு புலம்புனத வந்து பாருங்க.

http://nanharish.blogspot.com/2010/10/blog-post_30.htmlஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31914222159077349362010-11-17T14:06:25.580+05:302010-11-17T14:06:25.580+05:30Meesa valatha machan.. aasa valathu vachan..Meesa valatha machan.. aasa valathu vachan..logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-22036829643582780582010-11-17T13:45:45.619+05:302010-11-17T13:45:45.619+05:30மீசைய பற்றி நல்ல பதிவு
சில சமயம் ஒருத்தரோட மீசைய...மீசைய பற்றி நல்ல பதிவு

சில சமயம் ஒருத்தரோட மீசைய வைத்தே அவர்களுடைய குணாதியசத்தை கணக்கிடலாம்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-78756477344403391582010-11-17T11:33:07.594+05:302010-11-17T11:33:07.594+05:30பன்னிரண்டு வருசமா மீசையோட இருந்தாச்சு .. இனி அதில்...பன்னிரண்டு வருசமா மீசையோட இருந்தாச்சு .. இனி அதில்லாம இருக்கறது கஷ்டம். நினைத்து பார்க்கவே கஷ்டமா இருக்கு. தில்லு முள்ளு படம் ஏனோ ஞாபகம் வருதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-90667100199482041172010-11-17T10:13:25.681+05:302010-11-17T10:13:25.681+05:30@ ராகவன் சார் : அந்த கோயிலுக்கு போயிருக்கேனே.. அப்...@ ராகவன் சார் : அந்த கோயிலுக்கு போயிருக்கேனே.. அப்ப அத்தனை கவனமாக சாமியை கும்பிட்டு இருக்கேன் அர்த்தம்.. ம்ம்ம் இன்னொரு முறை போகும் போது மீசையை மட்டும் கவனிக்கறேன்.. :) நன்றி

@ இளா : (அமெரிக்காவில் இருக்கீங்க மீசை இருக்க சான்ஸஸ் கம்மி.) நாங்க மீசை இல்லாதவங்களுக்கு எல்லாம் இந்த பதிவுல பதில் சொல்ற மாதிரி இல்லப்பா... :)))))))

@ கோப்ஸ் : ம்ம்ம் நானும் :)))

@ தமிழ்பறவை : நன்றி.. :) உங்களுக்கும், கோப்ஸ்;க்கும்..

@ வெறும்பய : நன்றிகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-71036783354786183542010-11-17T10:10:50.574+05:302010-11-17T10:10:50.574+05:30சே.குமார் : நன்றி
@ தமிழ்: அட, அப்பா சவரம் பண்றப்...சே.குமார் : நன்றி

@ தமிழ்: அட, அப்பா சவரம் பண்றப்ப உட்காந்து பாக்கறது எல்லாம் ஒரு தப்பா?

@ வருண் :ம்ம் ஒன்னு செய்ங்க.. உங்களோட போட்டோவை போட்டோஷாப் ல போட்டு, அதில் மீசை எடுத்துட்டு எப்படி இருக்கீங்கன்னு பாருங்க... உங்களுக்கு உங்க முகம் மீ/மு, மீ/பி எப்படி இருக்கும்னு தெரிஞ்சிடும், அப்புறம் எடுத்துடுங்க.. :))

பின்னல் பற்றி சொல்லனும்னா.. பொதுவாக தென்னிந்திய பெண்களின் கூந்தலின் தன்மை வேறு, வட இந்திய பெண்களின் கூந்தல் தன்மை வேறு.. அது தான் தலை அலங்காரங்களுக்கான மிக முக்கியக்காரணம், அடுத்து நாம் கடைப்பிடிக்கும் சில கலாசாரங்கள், இப்படி அப்படி ன்னு நிறைய காரணங்கள் இருக்குங்க.. :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-66193850734324187232010-11-17T08:52:56.205+05:302010-11-17T08:52:56.205+05:30நல்ல பகிர்வு சகோதரி ...நல்ல பகிர்வு சகோதரி ...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-60957406148105991072010-11-16T23:58:37.206+05:302010-11-16T23:58:37.206+05:30நல்லா இருந்தது பதிவு, நன்கு அளவு பார்த்துத் திருத்...நல்லா இருந்தது பதிவு, நன்கு அளவு பார்த்துத் திருத்தப் பட்ட மீசை போல.வாழ்த்துக்கள்.(கோபியின் பஸ் பார்த்து வந்தேன்)thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-68887209946524487472010-11-16T23:22:15.113+05:302010-11-16T23:22:15.113+05:30:):)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-50708837298628670772010-11-16T21:44:01.701+05:302010-11-16T21:44:01.701+05:30மீசைய சந்தேகப்படறது ஆண் வர்க்கத்தையே சந்தேகப்படற ...மீசைய சந்தேகப்படறது ஆண் வர்க்கத்தையே சந்தேகப்படற மாதிரி.. ஆமாILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-56758697398919621682010-11-16T21:36:14.385+05:302010-11-16T21:36:14.385+05:30108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய திருவல்லிக்கேணி...108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மூலவர் அழகிய மீசையுடன் இருப்பாரே, திருவல்லிக்கேணி சென்றால் தரிசிக்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-41767098817323559892010-11-16T21:25:50.781+05:302010-11-16T21:25:50.781+05:30My colleague and close American white friend tells...My colleague and close American white friend tells me, my mustache gives her nightmare! But I have a very normal mustache! LOL

I told her that I am not going to remove it to please her. I just got used to having my mustache for years. LOL

It is hard to say whether I will look better without it. I am afraid of removing it as I will look different. Afraid of CHANGE rather.

ஏன் பெண்கள் இன்னும் பின்னல் போடுறாங்க? அதுபோல் வெஸ்ட்ல பண்ணுவதில்லை! It is just tradition I believe.

It is sort of tradition (esp south India). In north you could see most of the actors come without mustache. They find SI odd too.

One of the problems having a mustache in US is that you look like a "terrorist" in their "ignorant eyes"!

I know lots of Indians remove mustache in US when they reach middle-age as they start getting grey hair. It is hard to deal with that as you need to dye your mustache sincerely too! So much about mustache!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-8680069044252627292010-11-16T21:18:50.311+05:302010-11-16T21:18:50.311+05:30கவி முடியலை..உன்னை நல்லா கவனிக்க சொல்லி நவீன் கிட்...கவி முடியலை..உன்னை நல்லா கவனிக்க சொல்லி நவீன் கிட்ட சொல்லியிருக்கேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-82715851355143589232010-11-16T21:18:26.100+05:302010-11-16T21:18:26.100+05:30மீசை குறித்த உங்கள் அனுபவம் நானும் அனுபவிச்சதை ஞாப...மீசை குறித்த உங்கள் அனுபவம் நானும் அனுபவிச்சதை ஞாபகப் படுத்திவிட்டது.... ரொம்ப நல்லாயிருக்கு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com