tag:blogger.com,1999:blog-25278813.post2557987246553753965..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: வசீகரா..n அனல் மேலே பனித்துளிகவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-25278813.post-17094276464226487522012-04-28T06:32:36.698+05:302012-04-28T06:32:36.698+05:30@ முகில் : குழந்தைகள் பரிட்சை, இப்ப லீவுக்கு ஊருக்...@ முகில் : குழந்தைகள் பரிட்சை, இப்ப லீவுக்கு ஊருக்கும் போயாச்சி, அதனால் எப்ப அவங்க வந்து படத்தை முடிக்க உதவறாங்களோ அப்பத்தான் முடியும்கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-60881655607395871172012-04-28T01:09:34.371+05:302012-04-28T01:09:34.371+05:30//ஆனா நம்பனும்.. எல்லாமே என் குரல் தான் :) //
கண்ட...//ஆனா நம்பனும்.. எல்லாமே என் குரல் தான் :) //
கண்டிப்பா.
இன்னொரு விஷயம். உங்க யூட்யூப் சேனல் ஒரு குறும்படத்திற்கான("எங்க ஏரியா உள்ள வராதே") teaser பார்த்தேன். எப்ப அதை வெளியிடப்போறீங்க...Balahttps://www.blogger.com/profile/16166935364293116503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-8180134085004452672012-04-27T14:34:04.473+05:302012-04-27T14:34:04.473+05:30@முகில் : இங்க இருக்க இரண்டு பாட்டுமே குரல் வித்தி...@முகில் : இங்க இருக்க இரண்டு பாட்டுமே குரல் வித்தியாசம் இருக்குன்னு எனக்கு தெரியும். ஏதேதோ கொஞ்சம் ஹைபீச் பாட்டு, அதான் அந்த வித்தியாசம்.

ஆனா நம்பனும்.. எல்லாமே என் குரல் தான் :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-62250633213634735922012-04-27T14:32:52.773+05:302012-04-27T14:32:52.773+05:30@ராகவன் சார் : ம்ம்ம் ஆச்சரியம் ஒன்னுமில்ல.. :) ஒவ...@ராகவன் சார் : ம்ம்ம் ஆச்சரியம் ஒன்னுமில்ல.. :) ஒவ்வொரு லேபில் ஒவ்வொருத்தருக்குன்னு டெடிக்கேட் செய்து இருக்கேன்

கார்த்தி ஆபிஸ் : சின்ன அண்ணன் (அலுவல் சம்பந்தப்பட்டது எல்லாம் இவருக்கு)
பத்மா'ஸ் கிச்சன் : ஆயா (சமையல் போஸ்ட் எல்லாம் இவங்களுக்கு)
பழனி : வூட்டுக்காரு (என் அனுபவங்கள் எல்லாம் இவருக்கு)

ஆனாலும் அப்பா எப்பவும் பொண்ணுங்களுக்கு ஸ்பெஷல் தானே :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-15892618796827916962012-04-27T10:45:33.758+05:302012-04-27T10:45:33.758+05:30கானாபிரபா நடத்தும் "நானும் பாடுவேன்" நிக...கானாபிரபா நடத்தும் "நானும் பாடுவேன்" நிகழ்ச்சிக்கு நீங்க பாடினதுக்கும் இப்ப பாடியிருக்கிற பாடல்களுக்கும் ரொம்பவும் குரல் வித்தியாசம்.
உங்களுக்கு அப்படி எதாவது தெரியுதாங்க.Balahttps://www.blogger.com/profile/16166935364293116503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-58446492143117957602012-04-27T10:18:21.411+05:302012-04-27T10:18:21.411+05:30இப்போதுதான் உங்கள் அப்பாவுக்கான லேபல் பதிவுகளை ஸ்க...இப்போதுதான் உங்கள் அப்பாவுக்கான லேபல் பதிவுகளை ஸ்க்ரோல் செய்து பார்த்தேன். உங்கள் தந்தை பாசம் ரொம்பவுமே டச்சிங்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-33367319424547032952012-04-26T18:46:40.349+05:302012-04-26T18:46:40.349+05:30ராகவன் சார், அப்பாவிற்காக லேபிலில் அல்மோஸ்ட் எல்லா...ராகவன் சார், அப்பாவிற்காக லேபிலில் அல்மோஸ்ட் எல்லாமே பாடல்கள் தான்.. சொந்தக்குரல் தான்.. , இப்பத்தான் தெரியுமா?

இந்த இரண்டு ப்பாட்டு மட்டும் நடுவில் விட்டுப்போச்சி, ரொம்ப மாசம் கழிச்சி பதிவிடறேன் :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-49641522892968942272012-04-26T16:35:57.692+05:302012-04-26T16:35:57.692+05:30சொந்தக் குரலில் பாடி யூ டியூப்பில் ஏற்றினீர்களா? அ...சொந்தக் குரலில் பாடி யூ டியூப்பில் ஏற்றினீர்களா? அதில் உங்கள் பக்கத்துக்கும் சென்றேன்.

குரல் நன்றாக உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com