tag:blogger.com,1999:blog-25278813.post1639161585018885160..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: கேப்பங்கஞ்சி with கவிதா & அனிதாவுடன் -ஜொள்ஸ்கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-25278813.post-84212493171028991132006-12-22T17:49:00.000+05:302006-12-22T17:49:00.000+05:30//வாங்க துர்கா:)) புள்ளயையும் கிள்ளிவுட்டு தொட்டில...//வாங்க துர்கா:)) புள்ளயையும் கிள்ளிவுட்டு தொட்டிலையும் ஆட்டி விடறதுன்னா இதுதானுங்களா?? :)))))//

jollz எனக்கு ஒன்றுமே தெரியாது.நான் மிகவும் நல்ல பெண்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-54286668958358266852006-12-22T17:47:00.000+05:302006-12-22T17:47:00.000+05:30புலி பதுங்குவது பாய்வதற்கு.Jollz நீங்கள் எப்படி?யா...புலி பதுங்குவது பாய்வதற்கு.Jollz நீங்கள் எப்படி?யாரை நம்பினாலும் உங்களை நம்ப முடியாது.எதுக்கும் நான் ஒரு அடி தள்ளியே இருக்கின்றேன்!
சரி நானும் என் பங்குக்கு ஒரு சின்ன சிரிப்பைச் சிரித்துக் கொள்கின்றேன்.
:))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-68065230739897943782006-12-22T16:53:00.000+05:302006-12-22T16:53:00.000+05:30//ஆகா என்னா கவிதாக்கா லேசா என்னைய வாரி உடுறீயளே இத...//ஆகா என்னா கவிதாக்கா லேசா என்னைய வாரி உடுறீயளே இது ஞாயமா சொல்லுங்க ;)))))))) //

நியாமில்லை தான்.. துர்கா ! அவரு தான் எது கேட்டாலும் பதுங்கறாரு இல்ல.. - இது சரிதானே ஜொள்ஸ்.. ம்ம்..உங்களுக்கு மட்டும் தான் சிரிக்க தெரியுமா.... இப்ப பாருங்க.. :)))))))))))))))))))))))))))))))))))))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-51532174195757793222006-12-22T16:48:00.000+05:302006-12-22T16:48:00.000+05:30//கவிதா said...
//கவிதா நீங்கள் இன்னும் கேள்வியை ...//கவிதா said...
//கவிதா நீங்கள் இன்னும் கேள்வியை கேட்டு இருக்க வேண்டும்.ஜொள்ளுப்பாண்டி சார் எஸ்கேப் ஆகிவிட்டாரே!மனதிற்குத் சற்று கவலையாகதான் இருக்கின்றது//

வாங்க துர்கா.. ம்ம்..உங்கக்கிட்டேயும், திவ்யாகிட்டேயும்..நான் கேள்விகள் கேட்க விட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன்... .. அவரு தான் எது கேட்டாலும்.. ஓடறாறே........ம்ம் என்னத்த கேக்கறது.... //

ஆகா என்னா கவிதாக்கா லேசா என்னைய வாரி உடுறீயளே இது ஞாயமா சொல்லுங்க ;))))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-32077051404624821542006-12-22T16:41:00.000+05:302006-12-22T16:41:00.000+05:30//துர்கா said...
//வாங்க துர்கா.. ம்ம்..உங்கக்கிட...//துர்கா said...
//வாங்க துர்கா.. ம்ம்..உங்கக்கிட்டேயும், திவ்யாகிட்டேயும்..நான் கேள்விகள் கேட்க விட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன்... .. அவரு தான் எது கேட்டாலும்.. ஓடறாறே........ம்ம் என்னத்த கேக்கறது.... //
கவிதா நான் கேள்வி கேட்க போகின்றேன் என்று தெரிந்தலே அவர் ஒடிப் போய் விடுவார். //

வாங்க அம்மணி துர்கா என்ன ரொம்ப சலம்புறீங்க ?? ;)))) நானாவது ஒடறதாவது ?? நெவர் !!! எனக்கு பதுங்கிதான் பழக்கம் :)))))))))))))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-19138948952098601002006-12-22T16:38:00.000+05:302006-12-22T16:38:00.000+05:30// கைப்புள்ள said...
தெய்வீகச் சிரிப்பையா உமது ச...// கைப்புள்ள said...

தெய்வீகச் சிரிப்பையா உமது சிரிப்பு! "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்"னு கவிஞ்சரு பாட்டு எழுதுனது உனக்குத் தானாய்யா பாண்டி?//

வாங்க தல ;))) என்னாங்க இப்படியெல்லாம் சொல்லி புல்லரிக்க வைக்குறியளே !!!! தலையில்லா ஐஸ் வச்சா தங்குவே என்னையவே தூக்கு ஐஸ் மலைக்குள்ள போட்டா எப்படி தாங்குவேன் ;))))))))))))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-65685681986530821502006-12-22T16:35:00.000+05:302006-12-22T16:35:00.000+05:30//சந்தோஷ் said...
//வாங்க சந்தோசண்ணா ;)))
என்ன இப...//சந்தோஷ் said...
//வாங்க சந்தோசண்ணா ;)))
என்ன இப்படி சொல்லிபுட்டீக ? அப்துல்கலாமோட அம்மாவுக்கு அணுகுண்டு வெடிக்க தெரியுமா ? இல்லை பில்கேட்ஸ் அம்மாவுக்குத்தான் 'கோடிங்' பத்தி தெரியுமா ? அம்மாக்கள்லாம் அம்மாவாதான் இருப்பாங்க !! நாம தான் புது புது டெக்னாலஜியிலே நம்மளோட தெறமைய வளர்த்துக்கணும் இல்லையா ?? ;))))) அதுதான் வளர்ச்சி !!! ;)))))//

யப்பா பாண்டி எப்படிப்பா எப்படி இப்படி எல்லாம் புல் அரிக்குது.. கலக்கிட்டே போயா நீயீ.. //

வாங்க சந்தோஷ்:)))

எல்லாம் உங்க ஆசீர்வாதங்க தாண்ணா ;))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-25330696336034237232006-12-22T16:33:00.000+05:302006-12-22T16:33:00.000+05:30//துர்கா said...
கவிதா நீங்கள் இன்னும் கேள்வியை க...//துர்கா said...
கவிதா நீங்கள் இன்னும் கேள்வியை கேட்டு இருக்க வேண்டும்.ஜொள்ளுப்பாண்டி சார் எஸ்கேப் ஆகிவிட்டாரே!மனதிற்குத் சற்று கவலையாகதான் இருக்கின்றது.இருந்தாலும் jollz உங்கள் பதில் சூப்பர்.//

வாங்க துர்கா:)) புள்ளயையும் கிள்ளிவுட்டு தொட்டிலையும் ஆட்டி விடறதுன்னா இதுதானுங்களா?? :)))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-91186117273900666182006-12-22T14:55:00.000+05:302006-12-22T14:55:00.000+05:30//வாங்க துர்கா.. ம்ம்..உங்கக்கிட்டேயும், திவ்யாகிட...//வாங்க துர்கா.. ம்ம்..உங்கக்கிட்டேயும், திவ்யாகிட்டேயும்..நான் கேள்விகள் கேட்க விட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன்... .. அவரு தான் எது கேட்டாலும்.. ஓடறாறே........ம்ம் என்னத்த கேக்கறது.... //
கவிதா நான் கேள்வி கேட்க போகின்றேன் என்று தெரிந்தலே அவர் ஒடிப் போய் விடுவார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-53491718232571276042006-12-22T10:07:00.000+05:302006-12-22T10:07:00.000+05:30//கவிதா நீங்கள் இன்னும் கேள்வியை கேட்டு இருக்க வேண...//கவிதா நீங்கள் இன்னும் கேள்வியை கேட்டு இருக்க வேண்டும்.ஜொள்ளுப்பாண்டி சார் எஸ்கேப் ஆகிவிட்டாரே!மனதிற்குத் சற்று கவலையாகதான் இருக்கின்றது//

வாங்க துர்கா.. ம்ம்..உங்கக்கிட்டேயும், திவ்யாகிட்டேயும்..நான் கேள்விகள் கேட்க விட்டு இருக்கலாம்னு நினைக்கிறேன்... .. அவரு தான் எது கேட்டாலும்.. ஓடறாறே........ம்ம் என்னத்த கேக்கறது....கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-86316139774257802742006-12-22T10:03:00.000+05:302006-12-22T10:03:00.000+05:30கைப்ஸ், சிரிக்கக்கூடாதா..?!!!கைப்ஸ், சிரிக்கக்கூடாதா..?!!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-75658720605456411752006-12-21T20:33:00.000+05:302006-12-21T20:33:00.000+05:30//அட என்னாங்க நன்மனம் ;))//
இதுக்கும் சிரிப்பு...
...//அட என்னாங்க நன்மனம் ;))//
இதுக்கும் சிரிப்பு...

//அசத்தலான பதில்னா நெனைக்கறீங்க ? ;)) என்னங்க லட்சுமி சரிதானே நான் சொன்னது ??;))//
இதுக்கும் சிரிப்பு...

//நாம தான் புது புது டெக்னாலஜியிலே நம்மளோட தெறமைய வளர்த்துக்கணும் இல்லையா ?? ;))))) அதுதான் வளர்ச்சி !!! ;)))))//
இதுக்கும் சிரிப்பு...

//என் மேல உங்களுக்கு என்னா கோவம் ? அப்புறம் எங்கம்மா என்னை சவட்டிக்கொல்லும் ;))))))))//
இதுக்கும் சிரிப்பு...

//அட என்னாங்க கவிதாக்கா நம்மளை பாட்ஷா ரஜினி ரேஞ்சுக்கு ரெண்டு முகமான்னு கேட்குறீயளே :))) உங்களுக்கு தெரியாதா? ;)))//
அட இதுக்குக் கூட சிரிப்பு...

தெய்வீகச் சிரிப்பையா உமது சிரிப்பு! "புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்"னு கவிஞ்சரு பாட்டு எழுதுனது உனக்குத் தானாய்யா பாண்டி?
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-57083467105804875652006-12-21T18:34:00.000+05:302006-12-21T18:34:00.000+05:30//வாங்க சந்தோசண்ணா ;)))
என்ன இப்படி சொல்லிபுட்டீக ...//வாங்க சந்தோசண்ணா ;)))
என்ன இப்படி சொல்லிபுட்டீக ? அப்துல்கலாமோட அம்மாவுக்கு அணுகுண்டு வெடிக்க தெரியுமா ? இல்லை பில்கேட்ஸ் அம்மாவுக்குத்தான் 'கோடிங்' பத்தி தெரியுமா ? அம்மாக்கள்லாம் அம்மாவாதான் இருப்பாங்க !! நாம தான் புது புது டெக்னாலஜியிலே நம்மளோட தெறமைய வளர்த்துக்கணும் இல்லையா ?? ;))))) அதுதான் வளர்ச்சி !!! ;)))))//

யப்பா பாண்டி எப்படிப்பா எப்படி இப்படி எல்லாம் புல் அரிக்குது.. கலக்கிட்டே போயா நீயீ..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-27520202526141885922006-12-21T18:19:00.000+05:302006-12-21T18:19:00.000+05:30கவிதா நீங்கள் இன்னும் கேள்வியை கேட்டு இருக்க வேண்ட...கவிதா நீங்கள் இன்னும் கேள்வியை கேட்டு இருக்க வேண்டும்.ஜொள்ளுப்பாண்டி சார் எஸ்கேப் ஆகிவிட்டாரே!மனதிற்குத் சற்று கவலையாகதான் இருக்கின்றது.இருந்தாலும் jollz உங்கள் பதில் சூப்பர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-58095840493554712512006-12-21T15:14:00.000+05:302006-12-21T15:14:00.000+05:30hihi...quite good one....hihi...quite good one....LFC fan!https://www.blogger.com/profile/15057698695680815518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-7197793686174169802006-12-21T14:11:00.000+05:302006-12-21T14:11:00.000+05:30வாங்க உஷாஜி, இப்பத்தானே தொடக்கம்..இன்னும் வர வர பா...வாங்க உஷாஜி, இப்பத்தானே தொடக்கம்..இன்னும் வர வர பாருங்க.. நீங்க நினைக்கமாதிரி கேட்கலாம்.. அதுல மாட்ட போறதும் ஒருத்தர்ல நீங்களும் ஒருத்தர்//
அதுகெல்லாம் பய்ந்துருவோமா என்ன?
(ஹூம், இதைத்தான் நுணுலும் தன் வாயால் கெடும் என்பார்கள்)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-87675909134734245512006-12-21T11:17:00.000+05:302006-12-21T11:17:00.000+05:30//கவிதா said...
//அப்புறம் எங்கம்மா என்னை சவட்டிக...//கவிதா said...
//அப்புறம் எங்கம்மா என்னை சவட்டிக்கொல்லும் ;))))))))//

அடகடவுளெ..ஜொள்ஸ், அம்மாக்கிட்ட இவ்ளோ பயம் இருக்கும் போதே..நீங்க இப்படி இருக்கீங்களெ.. ம்ம்... அம்மாவோட.. contact # குடுங்க..!! நாங்க அவங்கக்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசனும்..!! :) //

அட நீங்க வேற கவிதாக்கா அம்மாகிட்டே போய் யாராச்சும் பயப்படுவாங்களா ? எல்லாம் ஒரு மரியாதைதான்!பர்சனலா என்னா பேச போறீக ?? பீதியக்கெளப்புறீகளே !!! ஹிஹிஹிஹிஹிஹிஹி !!ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-74252046843402365962006-12-21T11:14:00.000+05:302006-12-21T11:14:00.000+05:30//கவிதா said...
//நல்ல பேட்டி கவிதா,
ஜொள்ளுவின் இ...//கவிதா said...
//நல்ல பேட்டி கவிதா,
ஜொள்ளுவின் இன்னொரு முகத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.//

ஜொள்ஸ் உங்களுக்கு இரண்டு முகமா? ஒன்னுக்கே இவ்ளோ ஜொள்ளுன்னா..?!! இன்னொன்னுக்கு.. !! நாடு தாங்காதுப்பா.. //

அட என்னாங்க கவிதாக்கா நம்மளை பாட்ஷா ரஜினி ரேஞ்சுக்கு ரெண்டு முகமான்னு கேட்குறீயளே :))) உங்களுக்கு தெரியாதா? ;)))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-76289847012688919452006-12-21T10:59:00.000+05:302006-12-21T10:59:00.000+05:30//அப்புறம் எங்கம்மா என்னை சவட்டிக்கொல்லும் ;))))))...//அப்புறம் எங்கம்மா என்னை சவட்டிக்கொல்லும் ;))))))))//

அடகடவுளெ..ஜொள்ஸ், அம்மாக்கிட்ட இவ்ளோ பயம் இருக்கும் போதே..நீங்க இப்படி இருக்கீங்களெ.. ம்ம்... அம்மாவோட.. contact # குடுங்க..!! நாங்க அவங்கக்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசனும்..!! :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-83510374507912855202006-12-21T10:55:00.000+05:302006-12-21T10:55:00.000+05:30//நல்ல பேட்டி கவிதா,
ஜொள்ளுவின் இன்னொரு முகத்தை பற...//நல்ல பேட்டி கவிதா,
ஜொள்ளுவின் இன்னொரு முகத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.//

ஜொள்ஸ் உங்களுக்கு இரண்டு முகமா? ஒன்னுக்கே இவ்ளோ ஜொள்ளுன்னா..?!! இன்னொன்னுக்கு.. !! நாடு தாங்காதுப்பா..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-8352141784668143862006-12-21T10:53:00.001+05:302006-12-21T10:53:00.001+05:30// Divya said...
கவிதா, பேட்டி சூப்பர்,
ஜொள்ளு ரொ...// Divya said...
கவிதா, பேட்டி சூப்பர்,
ஜொள்ளு ரொம்ப உஷாரா தான் உங்களுக்கு பேட்டி கொடுக்க வந்திருக்கிறார் போலிருக்கு, எஸ்கேப் ஆகிட்டார்,
இன்னும் கேள்விகளை குண்டக்க மண்டக்காவா கேட்டு ஜொள்ளுவை தினறடிச்சிருக்க வேண்டாமா நீங்க......??? //

ஏன் திவ்யா என்னா கோவம் என்மேல உங்களுக்கு ? ஏற்கனவே என் நிலைமை தெரிஞ்சுமா இந்த கேள்வி ?? ;))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-54309940365141332072006-12-21T10:53:00.000+05:302006-12-21T10:53:00.000+05:30//இன்னும் கேள்விகளை குண்டக்க மண்டக்காவா கேட்டு ஜொள...//இன்னும் கேள்விகளை குண்டக்க மண்டக்காவா கேட்டு ஜொள்ளுவை தினறடிச்சிருக்க வேண்டாமா நீங்க......???//

வாங்க திவ்யா! குண்டக்க மண்டக்க எங்க கேக்கறது எதுக்கேட்டாலும் எஸ்கேப் ஆகி ஓடறாரு அவரு..

வாங்க உஷாஜி, இப்பத்தானே தொடக்கம்..இன்னும் வர வர பாருங்க.. நீங்க நினைக்கமாதிரி கேட்கலாம்.. அதுல மாட்ட போறதும் ஒருத்தர்ல நீங்களும் ஒருத்தர்.. நம்ம மக்கள் கொஞ்சம் டீப்பா கேள்வி கேட்டா பயந்து யார் என்ன சண்டைக்கு வருவாங்களோ.. கொடித்தூக்குவாங்களோன்னு பயப்படறாங்க.. ம்ம்.. பார்க்கலாம்...கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-86373070551485647362006-12-21T10:51:00.000+05:302006-12-21T10:51:00.000+05:30//பொன்ஸ் said...
//என்ன இப்படி சொல்லிபுட்டீக ? அப...//பொன்ஸ் said...
//என்ன இப்படி சொல்லிபுட்டீக ? அப்துல்கலாமோட அம்மாவுக்கு அணுகுண்டு வெடிக்க தெரியுமா ? இல்லை பில்கேட்ஸ் அம்மாவுக்குத்தான் 'கோடிங்' பத்தி தெரியுமா ? //
அசத்தல்.. பேட்டியை விட இந்தப் பதிலை ரொம்பவும் ரசிச்சேன்.. :) அம்மாவுக்கும் கொஞ்சம் எஜுகேட் பண்ணக் கூடாதா ? :) //

வாங்க பொன்ஸக்காவ்வ் :)))
ஹிஹிஹிஹிஹி என்னாக்கா அம்மாவுக்கும் கொஞ்சம் எஜூகேட் பண்ணக்கூடாதான்னு ரொம்ப cool லா கேக்குறீயளே என் மேல உங்களுக்கு என்னா கோவம் ? அப்புறம் எங்கம்மா என்னை சவட்டிக்கொல்லும் ;))))))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-26035149465643786922006-12-21T10:39:00.000+05:302006-12-21T10:39:00.000+05:30//என்ன இப்படி சொல்லிபுட்டீக ? அப்துல்கலாமோட அம்மாவ...//என்ன இப்படி சொல்லிபுட்டீக ? அப்துல்கலாமோட அம்மாவுக்கு அணுகுண்டு வெடிக்க தெரியுமா ? இல்லை பில்கேட்ஸ் அம்மாவுக்குத்தான் 'கோடிங்' பத்தி தெரியுமா ? //
அசத்தல்.. பேட்டியை விட இந்தப் பதிலை ரொம்பவும் ரசிச்சேன்.. :) அம்மாவுக்கும் கொஞ்சம் எஜுகேட் பண்ணக் கூடாதா ? :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-44089016292154161382006-12-21T10:32:00.000+05:302006-12-21T10:32:00.000+05:30//சந்தோஷ் said...
நல்ல பேட்டி கவிதா,
ஜொள்ளுவின் இ...//சந்தோஷ் said...
நல்ல பேட்டி கவிதா,
ஜொள்ளுவின் இன்னொரு முகத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
//6. உங்களின் வீட்டில் “ஜொள்ளு பேட்டையின்” ரசிகர்கள் யாராவது?
வீட்டிலேயா ? மொதோ மொதலா குங்குமத்திலே வந்த கதைதான் என்னோட பேரை என் வீட்டிலே சொல்ல வச்சது. என் பேரை கேடுபுட்டு எங்கம்மா கேட்டது “என்னடா பேரு இது ஜொள்ளுப்பாண்டி? ன்னு ஆமா ஜொள்ளுன்னா என்னா ஏதாச்சும் பலகாரமா ? “//
ஹிம் இப்படி ஒரு தாய்க்கு இப்படி ஒரு புள்ள. அம்மாக்கு ஜொள்ளுன்னாலே என்னான்னு தெரியலை புள்ள ஜொள்ளுல டிக்ஷனரி போடுறாரு. சும்மா தமாசுக்கு சொன்னேன் ஜொள்ளு கோச்சிகிடாதே சரியா? //

வாங்க சந்தோசண்ணா ;)))
என்ன இப்படி சொல்லிபுட்டீக ? அப்துல்கலாமோட அம்மாவுக்கு அணுகுண்டு வெடிக்க தெரியுமா ? இல்லை பில்கேட்ஸ் அம்மாவுக்குத்தான் 'கோடிங்' பத்தி தெரியுமா ? அம்மாக்கள்லாம் அம்மாவாதான் இருப்பாங்க !! நாம தான் புது புது டெக்னாலஜியிலே நம்மளோட தெறமைய வளர்த்துக்கணும் இல்லையா ?? ;))))) அதுதான் வளர்ச்சி !!! ;)))))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.com