tag:blogger.com,1999:blog-25278813.post1342398229690960587..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: ஜொள்ளுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்..கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-25278813.post-33102699563650269572010-10-29T15:04:18.220+05:302010-10-29T15:04:18.220+05:30@ ஆதவன் : தப்பிக்கவே கூடாதுன்னு தானே எழுதி இருக்கு...@ ஆதவன் : தப்பிக்கவே கூடாதுன்னு தானே எழுதி இருக்கு... :))

@ பிரியமுடன் ரமேஷ் : சரிங்க.. அதான் நீங்களே எழுதிட்டீங்களே நான் வேற போஸ்ட் போடனுமா என்ன? நன்றிங்க.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-27633299813495842462010-10-29T14:58:02.780+05:302010-10-29T14:58:02.780+05:30ஆம்பிளைங்க ஜொள்ளு விடறதை வகைப்பிரிக்க இவ்லோ பெரிய ...ஆம்பிளைங்க ஜொள்ளு விடறதை வகைப்பிரிக்க இவ்லோ பெரிய லிஸ்ட் போட்டீங்க... பொம்பளைங்க ஜொள்ளு விடறதை வகைப்பிரிக்க நாங்க அலட்டிக்கவே மாட்டோம். அதுல ரெண்டே வகைதான்.. ஜஸ்ட் காபி அண்ட் பேஸ்ட் யுவர் 4 வது (இதுல பெண்களுக்கு அப்படிங்கறதை ஆண்களுக்கு அப்படின்னு மாத்தினா போதும் மற்றும் 9 வது பாயிண்ட்ஸ் (இத நீங்க மாத்தவே வேண்டியது இல்லை அப்படியே பொருந்தும்).Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-41403164161499299702010-10-28T09:39:01.429+05:302010-10-28T09:39:01.429+05:30:))))) இந்த லிஸ்ட்ல இருந்து ஒரு ஆண்மகனும் தப்பிக்க...:))))) இந்த லிஸ்ட்ல இருந்து ஒரு ஆண்மகனும் தப்பிக்க முடியாது போலயே... சுத்தி சுத்தி லாக் வச்சிருக்கீங்களேக்கா. இந்த ஆராயச்சிக்கு உங்களுக்கு ஜொள்ளரை கண்டுகொண்ட அரசின்னு பட்டமே கொடுக்கலாம் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-79462346907739416732010-10-28T09:34:59.564+05:302010-10-28T09:34:59.564+05:30@ துளசிஜி : :)))) சூப்பர்!!!! கலக்கறீங்க.போங்க.. !...@ துளசிஜி : :)))) சூப்பர்!!!! கலக்கறீங்க.போங்க.. !! எப்படி இப்படி எல்லாம்??? இந்த முழு போஸ்டையே 2 வரியில அடிக்கட்டீங்க.. எனக்கு என்ன பட்டம் தந்தாலும் அதை உங்களுக்கு அப்படியே பார்சல் பண்றேன். .இருங்க..நானும் ஒரு வாட்டி சொல்லிப்பாத்துக்கறேன்.

"ஜொள்ளுக ஜொள்ளிற் பயனுடைய ஜொள்ளற்க....
ஜொள்ளிற் பயனிலா ஜொள்"கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-82828294562407572402010-10-28T09:30:15.829+05:302010-10-28T09:30:15.829+05:30நல்ல ஆராய்ச்சி.
தாடி கூட ஏதோ சொல்லி இருக்கார்போல!...நல்ல ஆராய்ச்சி.

தாடி கூட ஏதோ சொல்லி இருக்கார்போல!

ஜொள்ளுக ஜொள்ளிற் பயனுடைய ஜொள்ளற்க....

ஜொள்ளிற் பயனிலா ஜொள்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-37989595615480281002010-10-28T09:07:28.638+05:302010-10-28T09:07:28.638+05:30@ முத்து : :))) இவ்வளவு ஈசியா டாக்டர் பட்டம் கிடைக...@ முத்து : :))) இவ்வளவு ஈசியா டாக்டர் பட்டம் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.. அக்காங்க்க்க்.!! :))

@ அமைதிச்சாரல் : கூடிய சீக்கிரம் டாக்டர் பட்டம் கொடுத்துடுவாங்கன்ற நம்பிக்கை இப்ப வந்துடுத்து எனக்கு :)

@ குடுகுடுப்பை : வரவங்க எல்லாம் பின்னூட்டம் போடனும்னு சட்டம் கொண்டுவரனுமோ? :))

@ டீன்-யுகே : ரொம்ப நன்றிங்க.. :))

@ கோப்ஸ் :ம்ம்ம்.. ரசிக்கலாம் வேற செய்வீங்களோ..?? .

@ சந்தோஷ் : இப்ப தெரியுது டாக்டர் விஜய், விவேக் எல்லாம் எப்படி டாக்டர் பட்டம் வாங்கினாங்க.. தம்மாத்துண்டு போஸ்ட் க்கு டாக்டர் பட்டம் கொடுங்கன்னு நீங்க எல்லாம் போராடறதை பார்த்தால், எனக்கும் கூடிய விரைவில் கிடைச்சிடும் போல.. :)))

@ குசும்பர்: //பூச்சிபல், சொத்தைபல் போன்ற //
:)))))) பட்டம் மட்டும் வரல, சொல்லி இருக்கிங்க இல்ல, அதாலேயே வந்து புடுங்கி வைக்கிறேன்...கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-89140135312847473822010-10-28T09:00:41.923+05:302010-10-28T09:00:41.923+05:30@ அபிஅப்பா : :)) என்ன செய்ய.. பதிவு போட்ட உடனே ஒடி...@ அபிஅப்பா : :)) என்ன செய்ய.. பதிவு போட்ட உடனே ஒடியாந்துட்டுங்க :))

@ சேது : ம்ம்..சேர்த்துக்கறேன் உங்க பேரை சொல்லி.. :)

@ ராகிஜி : நன்றி

@ விஜி : சரிக்கா உன்னளவு நான் நல்லவ இல்லத்தான்க்கா.. :)

@ என்விஎன்குமார் : நாம உணர்ந்து எழுதறது முதல் இடம் பிடிக்கிதுங்க..மத்தவங்க உணர்வதை உள்வாங்கி எழுத டைம் எடுக்கும். ஜொள்ளுவிட எல்லாம் சொல்லித்தர தெரியாது, விடாம இருக்க வேணும்னா நல்லா திட்ட தெரியும்.

@ அருண் இராமசாமி: என் வயசா? 56 முடிஞ்சி.. 57 நடக்குதுங்க.. இன்னும் 3 வருஷம் ஆச்சின்னா 60 வயசு கொண்டாடுவேன்.

@ குடுகுடுப்பை : :))) கொண்டாடுங்க கொண்டாடுங்க.. (இது போஸ்ட்டுன்னு இதுக்கு உரிமை வேற..)

@ ராஜநடராஜன் : சிரிங்க சிரிங்க..ஜொள்ள வேண்டாம்.. சிரிங்க.. :)))))))), பீட்டர் தாத்ஸ் எவ்வளோ மேட்சிங் தேடி பார்த்தாரு போல ஒன்னும் கிடைக்கல.. அதான்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-84777333995974552752010-10-28T09:00:35.392+05:302010-10-28T09:00:35.392+05:30//ஜொள்ளுவிடுவது என்பது ஒன்றும் மிக பெரிய குற்றமான ...//ஜொள்ளுவிடுவது என்பது ஒன்றும் மிக பெரிய குற்றமான செயலில்லை. இனக்கவர்ச்சியே. //

இந்த வருட சிறந்த கண்டுபிடிப்புக்கான நோபல், பூச்சிபல், சொத்தைபல் போன்ற எல்லா விருதையும் கவிதாவுக்கே கொடுக்கவேண்டும் என்று இரத்தத்தில் கையெழுத்து வாங்கி அனுப்பும் போராட்டம் இன்று முதல் ஆரம்பம்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-78477758906910671782010-10-28T01:33:27.944+05:302010-10-28T01:33:27.944+05:30என்னே ஒரு ஆராய்ச்சி யார் யாருக்கோ டாக்டர் பட்டம் க...என்னே ஒரு ஆராய்ச்சி யார் யாருக்கோ டாக்டர் பட்டம் குடுக்குறாங்க இந்த அம்மணிக்கு ஏன் இன்னமும் குடுக்க மாட்டேங்கிறாங்க?Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-45059390484200661962010-10-28T00:51:00.088+05:302010-10-28T00:51:00.088+05:30ரசித்தேன் ;)ரசித்தேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-7814975856986404962010-10-28T00:29:28.805+05:302010-10-28T00:29:28.805+05:30இந்த பதிவை படிக்கும் போதே ஜொள்ளு விட்டுட்டு தான் ப...இந்த பதிவை படிக்கும் போதே ஜொள்ளு விட்டுட்டு தான் படிச்சேன்! என்ன பண்றது!! பையனா பொறந்துட்டோம்! நம்ம கடமைய செஞ்சு தான ஆகணும்?!!
நீங்க சொல்ற லிஸ்ட் ல நான் என்ன லிஸ்ட்னே தெரியல!! (ஒருவேளை அதையும் தாண்டி புனிதமான லிஸ்ட் போல!!) என்ன நிறைய லிஸ்ட் ல வர மாதிரியும் இருக்கு ,வராத மாதிரியும் இருக்கு!! உங்களுக்கு ஜொள்லாராய்ச்சி திலகி (திலகம்னு கொடுக்க முடியாதுல?!!) நு பட்டம் கொடுக்கிறோம்! என்ன ஒரு ஆராய்ச்சி!! பின்னிடிங்க போங்க!!deen_ukhttps://www.blogger.com/profile/17105489546969091036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-27595114435641834042010-10-28T00:28:42.913+05:302010-10-28T00:28:42.913+05:30இந்த பதிவை படிக்கும் போதே ஜொள்ளு விட்டுட்டு தான் ப...இந்த பதிவை படிக்கும் போதே ஜொள்ளு விட்டுட்டு தான் படிச்சேன்! என்ன பண்றது!! பையனா பொறந்துட்டோம்! நம்ம கடமைய செஞ்சு தான ஆகணும்?!!
நீங்க சொல்ற லிஸ்ட் ல நான் என்ன லிஸ்ட்னே தெரியல!! (ஒருவேளை அதையும் தாண்டி புனிதமான லிஸ்ட் போல!!) என்ன நிறைய லிஸ்ட் ல வர மாதிரியும் இருக்கு ,வராத மாதிரியும் இருக்கு!! உங்களுக்கு ஜொள்லாராய்ச்சி திலகி (திலகம்னு கொடுக்க முடியாதுல?!!) நு பட்டம் கொடுக்கிறோம்! என்ன ஒரு ஆராய்ச்சி!! பின்னிடிங்க போங்க!!deen_ukhttps://www.blogger.com/profile/17105489546969091036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-56738657211015825222010-10-28T00:16:53.563+05:302010-10-28T00:16:53.563+05:3054 - பார்வையிட்டவர்கள்//
அப்ப கமெண்டு போடாதவங்களெ...54 - பார்வையிட்டவர்கள்//

அப்ப கமெண்டு போடாதவங்களெல்லாம் பார்வை இடதாவர்களா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1415572462397922262010-10-27T23:38:54.820+05:302010-10-27T23:38:54.820+05:30////// V.Radhakrishnan said...
ஹா ஹா மங்குனி அமைச்...////// V.Radhakrishnan said...
ஹா ஹா மங்குனி அமைச்சரே. நீங்கள் எழுதியதில் துளியளவும் எனக்கு கவலை இல்லை என்பதுதான் உண்மை. தவறாக எழுதியதாகவும் எனக்கு படவில்லை.//////

உங்க பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றி சார். நாங்க எப்பவுமே இப்படித்தான் சும்மா ஜாலியா இருப்போம், ஆனா எல்லை மீற மாட்டோம் சார்! நன்றி மேடம்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-46977492391568603992010-10-27T23:08:19.174+05:302010-10-27T23:08:19.174+05:30நல்ல ஆராய்ச்சி.. ஏன் இன்னும் எந்தப்பல்கலைக்கழகமும்...நல்ல ஆராய்ச்சி.. ஏன் இன்னும் எந்தப்பல்கலைக்கழகமும் டாக்டர் பட்டம்தர முன் வரலை :-))))))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1262577140305617732010-10-27T22:52:23.155+05:302010-10-27T22:52:23.155+05:30:)டாக்டர் கவிதா.
ஆராய்ச்சி பலம்.:)டாக்டர் கவிதா.
ஆராய்ச்சி பலம்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-27844338294370752782010-10-27T22:24:56.340+05:302010-10-27T22:24:56.340+05:30பீட்டர் தாத்ஸ் ஜொள்றதும் இந்த ஜொள்ளுக்கு சரியில்லை...பீட்டர் தாத்ஸ் ஜொள்றதும் இந்த ஜொள்ளுக்கு சரியில்லை.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-48418198164320609852010-10-27T22:20:23.585+05:302010-10-27T22:20:23.585+05:30//என்னுடைய நண்பர் ஒருவர், ஓவர் ஜொள்ளு. "அட கர...//என்னுடைய நண்பர் ஒருவர், ஓவர் ஜொள்ளு. "அட கருமம் புடிச்சவனே..லிமிட் டா இரு.. ஓவரா ஜொள்ளுவிடாத எனக்கு பிடிக்கல ன்னு சொல்லுவேன். அவன் அப்பத்தான், "நீ பிடிக்கல ன்னு சொல்லும் போதே.. உனக்கு பிடிச்சி இருக்குன்னு தெரியும் னு "சொல்லுவான்.//

சிரிப்புல இதுக்கு மேல ஜொள்ள முடியல:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-59843277265970691332010-10-27T21:08:57.570+05:302010-10-27T21:08:57.570+05:30மீரா ஜாஸ்மின பாத்து ஜொள்ளுவிட்டதுக்கு இவ்வளவு பெரி...மீரா ஜாஸ்மின பாத்து ஜொள்ளுவிட்டதுக்கு இவ்வளவு பெரிய ஆராய்ச்சி, மொத்தததில் ஐடியா என்னுடையதுன்னு இந்தப் பதிவுக்கு உரிமை கொண்டாடலாமா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-53732997650875955032010-10-27T21:07:56.859+05:302010-10-27T21:07:56.859+05:30kavitha madam,உங்க வயசு என்ன ?kavitha madam,உங்க வயசு என்ன ?அருண் இராமசாமிhttps://www.blogger.com/profile/01584653432927914190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-4533959714935731712010-10-27T21:06:31.875+05:302010-10-27T21:06:31.875+05:30ஆண்கள் ஜொள்ளு விடுறதா பத்தி இப்படி ஆராய்ச்சி பண்ணி...ஆண்கள் ஜொள்ளு விடுறதா பத்தி இப்படி ஆராய்ச்சி பண்ணி பதிவு போட்ட நீங்க இதில் ஜொள்ளு விடும் பெண்களை பத்தி ஏன் எழுதவில்லை.

அப்படியே பெண்களுக்கு எப்படி ஜொள்ளு விட்ட பிடிக்கும்னு சொன்ன எங்களுக்கு உதவிய இருக்கும்Anonymoushttps://www.blogger.com/profile/17344742441905654864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-31802735781086500142010-10-27T21:06:31.361+05:302010-10-27T21:06:31.361+05:30அய்யே .. பேட் மம்மி, நீ ஜொள்ள வேணாம் :))அய்யே .. பேட் மம்மி, நீ ஜொள்ள வேணாம் :))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-90694153128884477232010-10-27T20:47:36.663+05:302010-10-27T20:47:36.663+05:30ஹா ஹா மங்குனி அமைச்சரே. நீங்கள் எழுதியதில் துளியளவ...ஹா ஹா மங்குனி அமைச்சரே. நீங்கள் எழுதியதில் துளியளவும் எனக்கு கவலை இல்லை என்பதுதான் உண்மை. தவறாக எழுதியதாகவும் எனக்கு படவில்லை.

நிச்சயம் கவலை எல்லாம் இல்லீங்க கவிதா. சொல்லப்படுகிற ஒரே ஒரு விஷயத்தை பலவிதமாக பார்க்கலாம் என்பது உலகியல் தத்துவம் தானே.

:) Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-55967866546067796202010-10-27T20:13:57.632+05:302010-10-27T20:13:57.632+05:30கடைசிலே கேள்வி கேட்டவனையே மாட்டி விட்டுட்டீங்க. என...கடைசிலே கேள்வி கேட்டவனையே மாட்டி விட்டுட்டீங்க. என் பதில் காதல் திருமணம் செய்ய முடியாது என்பது தான். அளவுக்கு மீறினால் ரொம்ப கஷ்டம் தான். காதல் திருமணத்தினால் கொஞ்சம் சாதிப் பிரச்சனை குறையும். (காதல் திருமணத்தால் ஏற்படும் பங்காளிப் பிரச்சனைகளுக்கு நாம என்ன செய்ய முடியும்). அதனால் உங்க numbering சிஸ்டத்தில் அவர்களுக்கு கொஞ்சம் இடம் ஒதுக்குங்க.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-90072743177327803682010-10-27T20:04:56.306+05:302010-10-27T20:04:56.306+05:30@ மயாதி : இதை செய்யறவங்க கண்டிப்பா செய்வாங்க ..நன்...@ மயாதி : இதை செய்யறவங்க கண்டிப்பா செய்வாங்க ..நன்றி

@ மங்குனி : முன்னமே சொல்லிட்டீங்களே... உங்களை கஷ்டப்படுத்த அப்படி சொல்லலைங்க..சீரியஸாக எடுத்துக்காதீங்க, தனிப்பட்ட முறையில் ராகிஜி ய சொன்னதால, அவர் கஷ்டப்படபோறார்னு சொன்னேன்ங்க.. அவர் தொடர்ந்து என் பதிவுகளை, பின்னூட்டங்களை படிப்பவர்.

@ விஜிக்கா : உன்னையெல்லாம் ஜொள்ளி..ஏன்ன்ன்ன்...????

@ சக்தி : இதெல்லாம், அனுபவங்க.. :)) இதுக்காக போயிட்டு ஆராய்ச்சி எல்லாமா செய்யமுடியும்??

@ சேது : ம்ம் நீங்க தான் சொல்லனும் எனக்கு தெரியல..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com