tag:blogger.com,1999:blog-25278813.post115434193885081336..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: மாமியாருக்கு மொட்டையடித்த மருமகள்கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-25278813.post-63546631984996051352019-09-27T21:51:08.796+05:302019-09-27T21:51:08.796+05:30//Neenga eppo mottai poduvinga//
After 10 years, ...//Neenga eppo mottai poduvinga//

After 10 years, I shaved my head. கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-52342944179382279042019-09-27T07:08:04.900+05:302019-09-27T07:08:04.900+05:30Neenga eppo mottai poduvingaNeenga eppo mottai poduvingaAnonymoushttps://www.blogger.com/profile/14477649229310507003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154417124364245242006-08-01T12:55:00.000+05:302006-08-01T12:55:00.000+05:30கவிதா,தமிழ் ஸீரியல் கதை எழுதுபவர்கள் இந்த விஷயத்தை...கவிதா,

தமிழ் ஸீரியல் கதை எழுதுபவர்கள் இந்த விஷயத்தை உங்களிடமிருந்து சுட்டுவிடப்போகிறார்கள் ! எதற்கும் காப்பிரைட் எடுத்துக்கொள்ளவும்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154416322587181132006-08-01T12:42:00.000+05:302006-08-01T12:42:00.000+05:30//இது படிக்க ஆரம்பிக்கும் போதே எங்களுக்கு தெறிஞ்சு...//இது படிக்க ஆரம்பிக்கும் போதே எங்களுக்கு தெறிஞ்சு போச்சு..இத தனியா வேற சொல்லனுமா... :-) //

சியாம், தெரிஞ்சிபோச்சா?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154416279945717842006-08-01T12:41:00.000+05:302006-08-01T12:41:00.000+05:30//கவிதா, நீங்க உண்மையிலே பயங்கர கேடி தாங்க.//வந்தூ...//கவிதா, நீங்க உண்மையிலே பயங்கர கேடி தாங்க.//

வந்தூட்டீங்களா சிவா, கேடி பட்டம் கொடுத்ததுக்கு நன்றி.. :)

//உங்கிட்ட இனிமே ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கனும், இல்லாட்ட நம்ம தலையையும் மொட்டை அடிக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்.//

தெரிஞ்சா சரி.. :)

//இந்த பதிவுல சந்தடி சாக்குல உங்க தற்பெருமையையும் சேர்த்து வீட்டீர்கள் பாருங்க. சூப்பர்.//

என்ன சிவா, இப்படி ஏதாவது சாக்கு கிடைக்கும் போது நம்ம அழகை ?!! பற்றி சொல்லமுடியும்..நாமக்கூட நம்ம அழகை சொல்லலனா வேற யாரு..

//கருகருவேன கூந்தல், நம்ம மக்களுக்கு முடி கருகருவேன என இல்லாமல் வெள்ளைவெளேர் என்றா இருக்கும்.(சிறு வயது நபர்களுக்கு) //

அதானே பார்த்தேன், உங்களுக்கு பொறுக்காதே..! பொறாமை பொங்கிடுமே..! இங்க வந்து பாருங்கய்யா நம்ம ஊரு பிள்ளைகளை..! சின்ன வயசுலையே சொட்டை விழுந்து, தலை நறைத்து எத்தனை பேர் இருக்காங்கன்னு.. ஆனா..சும்மா சொல்லகூடாது..

சிவா இருந்தாலும் உங்களுக்கு என்மேல இவ்வளவு பொறாமை கூடாதுப்பா..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154415792533871362006-08-01T12:33:00.000+05:302006-08-01T12:33:00.000+05:30//கவிதா, ஹூம்! இந்த மாதிரி ஆசிரியர்கள் எல்லாம் எனக...//கவிதா, ஹூம்! இந்த மாதிரி ஆசிரியர்கள் எல்லாம் எனக்கு கிடைக்காம போயிட்டாங்களே ஹூம் (பெரூமூச்சுங்க)//

உஷா மேடம், அப்ப நீங்களும் மொட்டை அடிச்சிக்கிட்டீங்களா என்ன?!

//மாமியாருக்கே மொட்டையாடித்ததால் இன்றுமுதல் நீ"மாமியாருக்கு மொட்டையடித்த மருமகள்" என்று அனைவராலும் அன்போடு(??!) அழைக்கப்படுவாய்... //

சரவணன், உங்கள் அன்புக்கு (??!) ரொம்ப நன்றி, மாமியாருக்கு மொட்டையடித்ததால் வேறு பெயர் சூட்டி என்னை கூப்பிடவும் முடியாதே..?!!!

//ஆமா!! அணில், அம்மணி மோசமான ஆளாத் தான் இருப்பாங்க போல.. எத்தனை எதிர்ப்பு(??!) வந்தாலும் நான் உன் பக்கம் தான் அணில்,//

சரவணன், கொஞ்சம் கூட நல்லா இல்லைங்க.. இப்படி ஆளாளுக்கு அணில ஏத்தி விட்டு அது பண்ற கொடுமை தாங்க முடியலைங்க.. மாமியாருக்கு மொட்டை அடிப்பது ஒரு பெரிய குற்றமாங்க..சொல்லுங்க..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154368736191573352006-07-31T23:28:00.000+05:302006-07-31T23:28:00.000+05:30//அந்த பெண் வேறு யாரும் இல்லைங்க//இது படிக்க ஆரம்ப...//அந்த பெண் வேறு யாரும் இல்லைங்க//

இது படிக்க ஆரம்பிக்கும் போதே எங்களுக்கு தெறிஞ்சு போச்சு..இத தனியா வேற சொல்லனுமா... :-)Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154350614404651722006-07-31T18:26:00.000+05:302006-07-31T18:26:00.000+05:30கவிதா, நீங்க உண்மையிலே பயங்கர கேடி தாங்க. உங்கிட்ட...கவிதா, நீங்க உண்மையிலே பயங்கர கேடி தாங்க. உங்கிட்ட இனிமே ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கனும், இல்லாட்ட நம்ம தலையையும் மொட்டை அடிக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்.

இந்த பதிவுல சந்தடி சாக்குல உங்க தற்பெருமையையும் சேர்த்து வீட்டீர்கள் பாருங்க. சூப்பர்.
கருகருவேன கூந்தல், நம்ம மக்களுக்கு முடி கருகருவேன என இல்லாமல் வெள்ளைவெளேர் என்றா இருக்கும்.(சிறு வயது நபர்களுக்கு)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154349526228792362006-07-31T18:08:00.000+05:302006-07-31T18:08:00.000+05:30//அந்த பெண் வேறு யாரும் இல்லைங்க..நான் தான்...என் ...//அந்த பெண் வேறு யாரும் இல்லைங்க..நான் தான்...என் மாமியாருக்கு, நான் நல்லபடியாக மொட்டையடித்து வைத்தேன்//

ஆஹா நீங்க தானா அது,

மாமியாருக்கே மொட்டையாடித்ததால் இன்றுமுதல் நீ"மாமியாருக்கு மொட்டையடித்த மருமகள்" என்று அனைவராலும் அன்போடு(??!) அழைக்கப்படுவாய்...

//அம்மணி எவ்வளோ மோசமான ஆள்ன்னு இப்பவாவது புரிஞ்சிகோங்க.. .மாமியாருக்கே மொட்டை போட்டுட்டாங்களே.. அப்ப நாம எல்லாம் என்ன கதி..?//

ஆமா!! அணில், அம்மணி மோசமான ஆளாத் தான் இருப்பாங்க போல..
எத்தனை எதிர்ப்பு(??!) வந்தாலும் நான் உன் பக்கம் தான் அணில்,

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154347578414003162006-07-31T17:36:00.000+05:302006-07-31T17:36:00.000+05:30இ.கொ! இந்த பக்கத்தை பிரிண்ட் அவுட் எடுத்துட்டேன். ...இ.கொ! இந்த பக்கத்தை பிரிண்ட் அவுட் எடுத்துட்டேன். கவிதா பையனுக்கு கல்யாணத்துக்கு பிரசண்டேஷன் அதுதான்

அனிதா, சந்தோஷமா?

கவிதா, ஹூம்! இந்த மாதிரி ஆசிரியர்கள் எல்லாம் எனக்கு கிடைக்காம போயிட்டாங்களே ஹூம் (பெரூமூச்சுங்க)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154346976410773792006-07-31T17:26:00.000+05:302006-07-31T17:26:00.000+05:30//விதியை மதியால் வெல்லலாம்.அணில்குட்டி!எப்ப பார்த்...//விதியை மதியால் வெல்லலாம்.

அணில்குட்டி!எப்ப பார்த்தாலும் குறை சொல்லிகிட்டு!! இந்த சம்பவத்தின் நீதி தெரியாம ஏன் குதிக்கிற//

மன்னிக்கனும் முத்துகுமரன், உங்களுடைய இன்னோரு பின்னூட்டத்திற்கு பதில் அளித்ததில் இதை கவனிக்கவில்லை.. யார் என்ன சொன்னலும் அணில் குதிக்கறது நிறுத்தமாட்டேன்குது, என்ன செய்ய..

//கவிதா உங்களுக்கு ஆதரவா ஒரு பின்னூட்டம் போட்டு கவனிப்பர் இல்லாமா கிடகுதே :-) //

உங்கள் ஆதரவுக்கு நன்றி, இப்படி நீங்க எல்லாம் எனக்கு ஆதரவு குடுக்கல, இந்த அணில் என்ன எழுதவிடாம கைப்பூ ரிப்பன் கட் பன்ண வேற ப்ளாக் ஆரம்பிச்சி என்னை விரட்டிடும்.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154346763710050282006-07-31T17:22:00.000+05:302006-07-31T17:22:00.000+05:30கவிதா உங்களுக்கு ஆதரவா ஒரு பின்னூட்டம் போட்டு கவனி...கவிதா உங்களுக்கு ஆதரவா ஒரு பின்னூட்டம் போட்டு கவனிப்பர் இல்லாமா கிடகுதே :-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154346587234951922006-07-31T17:19:00.000+05:302006-07-31T17:19:00.000+05:30//உங்க வீட்டில் இப்போ பையனா? பொண்ணா? பையனா இருந்தா...//உங்க வீட்டில் இப்போ பையனா? பொண்ணா? பையனா இருந்தா ஜாக்கிரதை, அவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தா, மாமியாருக்குதான் மொட்டை அடிக்கிற வழக்கமுன்னு உங்க தலைக்கு ஆபத்து வந்துறப் போகுது. //

கொத்ஸ், நீங்க அணில கேக்கறீங்களா, இல்லை என்னை கேக்கறீங்களான்னு தெரியல, எனக்கு பையன் தான், நிச்சயம் என் மருமகள் எனக்கு மொட்டை அடிக்கும்படி வைக்க மாட்டேன்.. அவர்கள் இஷ்டத்திற்கு விட்டுவிடுவேன்..

//பாவங்க அவங்க...இந்த மருமகள் கிட்ட மாட்டிக்கிட்டு என்ன முழி முழித்தாங்களொ !!!//

ரவி, அணில் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்காதீங்க.. என் மாமியாருக்கு நான் தான் செல்லம், அதனாலதான் நான் சொன்னவுடனே மொட்டை அடிச்சிக்கிட்டாங்க.. இல்லைனா.. முடியுமா.. வீட்டுகாரர் கிட்ட நடக்காத விஷயத்தை, எப்பவும் மாமியார் சப்போர்ட்ல தான் ஈசியா முடிச்சிக்குவேன். (அவங்க இப்ப இல்லைங்கறது வருத்தம் தான், வேலை ஈசியா நடக்கமாட்டேன்குதே..)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154346137783004132006-07-31T17:12:00.000+05:302006-07-31T17:12:00.000+05:30ஒரு பாவப்பட்ட மாமியர் பன்னு வாங்கிய கதையை கொடுத்தி...ஒரு பாவப்பட்ட மாமியர் பன்னு வாங்கிய கதையை கொடுத்திருக்கீங்க...

பாவங்க அவங்க...இந்த மருமகள் கிட்ட மாட்டிக்கிட்டு என்ன முழி முழித்தாங்களொ !!!

:))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154345799730797142006-07-31T17:06:00.000+05:302006-07-31T17:06:00.000+05:30ஏங்க அணிலு. உங்க வீட்டில் இப்போ பையனா? பொண்ணா? பைய...ஏங்க அணிலு. உங்க வீட்டில் இப்போ பையனா? பொண்ணா? பையனா இருந்தா ஜாக்கிரதை, அவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தா, மாமியாருக்குதான் மொட்டை அடிக்கிற வழக்கமுன்னு உங்க தலைக்கு ஆபத்து வந்துறப் போகுது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154344504325279942006-07-31T16:45:00.000+05:302006-07-31T16:45:00.000+05:30//வாழ்க்கை கணங்களை யதாரத்தம் விலகாமல் அருமையாக எழு...//வாழ்க்கை கணங்களை யதாரத்தம் விலகாமல் அருமையாக எழுதுகிறீர்கள். தவறாமல் படிக்கிறேன். பலமுறை பின்னூட்டம் இட முடிவதில்லை. //

நன்றி, ஜயராமன்ஜி, நீங்கள் படிக்கிறீர்கள் என்பதே சந்தோஷம், போதுமானது..

//பல பெண்கள் வீட்டுக்காரருக்கே அல்லவா தினசரி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எத்தனையோ தேவலை!//

இப்படி வேற நடக்குதா, முதல்ல எப்படின்னு கற்றுக்கொள்ளவேண்டும்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154344175132225452006-07-31T16:39:00.000+05:302006-07-31T16:39:00.000+05:30//மறந்துட்டேன். இன்னும் அந்த பழக்கம் உங்க குடும்பத...//மறந்துட்டேன். இன்னும் அந்த பழக்கம் உங்க குடும்பத்தில தொடருதா :-) //

நன்றி,முத்துகுமரன், ஆம் தொடருகிறது, நான் மட்டுமே தப்பித்தவள், நான் கடைசி மருமகள் தான் இருந்தாலும் எனக்கு பிறகு என் கணவரின் சித்தப்பா, பெரியப்பா குடும்பங்களில் வந்தவர்கள், வருபவர்கள் எல்லோருக்கும் மொட்டைதான்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154344059250849852006-07-31T16:37:00.000+05:302006-07-31T16:37:00.000+05:30அழகான பதிவு.புன்னகையை தந்தது.வாழ்க்கை கணங்களை யதார...அழகான பதிவு.

புன்னகையை தந்தது.

வாழ்க்கை கணங்களை யதாரத்தம் விலகாமல் அருமையாக எழுதுகிறீர்கள். தவறாமல் படிக்கிறேன். பலமுறை பின்னூட்டம் இட முடிவதில்லை.

தங்களுக்கு மிக்க நன்றி.

அணில் சொல்வதை கேட்டு மனம் தளராதீர்கள். நீங்கள் மாமியாருக்குதானே மொட்டை போட்டீர்கள். பல பெண்கள் வீட்டுக்காரருக்கே அல்லவா தினசரி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எத்தனையோ தேவலை!

நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154343719587901272006-07-31T16:31:00.001+05:302006-07-31T16:31:00.001+05:30மறந்துட்டேன். இன்னும் அந்த பழக்கம் உங்க குடும்பத்த...மறந்துட்டேன். இன்னும் அந்த பழக்கம் உங்க குடும்பத்தில தொடருதா :-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154343681231427002006-07-31T16:31:00.000+05:302006-07-31T16:31:00.000+05:30விதியை மதியால் வெல்லலாம்.அணில்குட்டி!எப்ப பார்த்தா...விதியை மதியால் வெல்லலாம்.

அணில்குட்டி!எப்ப பார்த்தாலும் குறை சொல்லிகிட்டு!! இந்த சம்பவத்தின் நீதி தெரியாம ஏன் குதிக்கிற.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154342799813284382006-07-31T16:16:00.000+05:302006-07-31T16:16:00.000+05:30//கொஞ்சம் உங்க வீட்டு விலாசம் கொடுங்களேன்? //எதற்க...//கொஞ்சம் உங்க வீட்டு விலாசம் கொடுங்களேன்? //

எதற்கு சீனு, வீட்டுக்கு வந்து மொட்டை அடிச்சிக்கவா...நான் வீட்டுல எதுவும் முடிவெட்டற கடை நடத்தலயே..

//நீங்க "ஆ.நி." போடும் போதே நினைத்தேன்.//

ஆமா விட மாட்டீங்களா?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154342247175500882006-07-31T16:07:00.000+05:302006-07-31T16:07:00.000+05:30நீங்க "ஆ.நி." போடும் போதே நினைத்தேன். கொஞ்சம் உங்க...நீங்க "ஆ.நி." போடும் போதே நினைத்தேன். கொஞ்சம் உங்க வீட்டு விலாசம் கொடுங்களேன்? (அந்தே தெரியுது பார் புளியமரம்...)சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.com