tag:blogger.com,1999:blog-25278813.post115399082187683890..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: அணில் குட்டி அனிதா வேறு வேலை தேடுகிறது...கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-25278813.post-1154321810478244622006-07-31T10:26:00.000+05:302006-07-31T10:26:00.000+05:30அப்பாடா! இன்னைக்கு இது போதும்!!அப்பாடா! இன்னைக்கு இது போதும்!!சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154147341348478732006-07-29T09:59:00.000+05:302006-07-29T09:59:00.000+05:30//என்ன இருந்தாலும் கவிதா மாதிரி வருமா? எவ்வளோ பெரி...//என்ன இருந்தாலும் கவிதா மாதிரி வருமா? எவ்வளோ பெரிசு உடம்போ அவ்வளோ பெரிசு மனசும்.//

மனு அம்மா, கவிதா தனியா எங்கயாவது கூட்டிட்டு போய் டீரீட் வச்சாங்களா.. ஓவரா சப்போர்ட் பண்றீங்க..?!! சரியில்ல ஆமா..

//யாரும் இதுல இருக்கற உ.கு. வை புரிஞ்சுக்கல!
நா வாழ்த்தறேம்மா!
பயோடேட்டா அல்லாம் குடுத்துருக்கே!
சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பாத்து அனுப்பி வெக்கிறேன்!
நல்லா இரும்மா!
அதான் நல்ல வேலை!! //

ஐய்யா!..s.k சார் நீங்க தான் சரியான ரூட் க்கு வந்து இருக்கீங்க.. ஆனாலும்.. போங்க சார் எனக்கு வெக்கமா இருக்கு.. :) சொல்லறதுக்கு..நல்ல மாப்பிள்ளையா அனுப்பி வைங்க :)..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154147121648481462006-07-29T09:55:00.000+05:302006-07-29T09:55:00.000+05:30//சரி! சரி!! சரண்டர் ஆயிட்டீங்க. அதனால் விட்டுடறேன...//சரி! சரி!! சரண்டர் ஆயிட்டீங்க. அதனால் விட்டுடறேன். (இல்லேன்னு சொல்லுங்க பாப்போம்). //

சீனு அண்ணே வேணாம், அணிலுக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கற புலிய (சிவா அண்ணே கொஞ்சம் உங்க புலிய ரெண்டுக்கு அனுப்புங்க) தட்டி எழுப்பாதீங்க.. நாங்க பாக்க தான் அணில், ஆவேசமா எழுந்தா புலி, சிறுத்தை, சிங்கம்..ஆங்..

நாங்க யார்க்கிட்டயும் சரண்டர் ஆனாதா சரித்திரம், பூலோகம், விஞ்ஞானம், கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் எதுவும் இதுவரை இல்லை என்பதை மிகுந்த வீரத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

நாங்கள் யாரிடமும் வம்புக்கு போவதில்லை, போகாமல் இருக்கும் போதே யாராவது எங்களை சீண்டினால் பிராண்டலை நாங்கள் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் என்பதையும் இங்கு சபையோருக்கு தெரிவித்து கொள்கிறோம்..

சீனு அண்ணே இந்த speech போதுமா?! ஆனா மைக் தான் இல்ல..கொஞ்சம் என் கீச் குரல் எல்லாரையும் ரீச் பண்ணியிருக்குமான்னு தெரியல..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154146964447470182006-07-29T09:52:00.000+05:302006-07-29T09:52:00.000+05:30This comment has been removed by a blog administrator.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154146325054924402006-07-29T09:42:00.000+05:302006-07-29T09:42:00.000+05:30இங்க பதிவு பண்ணினவுங்க யாரும் இதுல இருக்கற உ.கு. வ...இங்க பதிவு பண்ணினவுங்க யாரும் இதுல இருக்கற உ.கு. வை புரிஞ்சுக்கல!
நா வாழ்த்தறேம்மா!
பயோடேட்டா அல்லாம் குடுத்துருக்கே!
சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பாத்து அனுப்பி வெக்கிறேன்!
நல்லா இரும்மா!
அதான் நல்ல வேலை!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154118849121264602006-07-29T02:04:00.000+05:302006-07-29T02:04:00.000+05:30//போதுமா மரியாத..இதுக்காகவது நான் இங்க இருந்து முத...//போதுமா மரியாத..இதுக்காகவது நான் இங்க இருந்து முதல்ல ஓடனும்ப்பா.. //
கொஞ்சம் கம்மி தான் இருந்தாலும் பரவாயில்லை ஏற்கனவே உனக்கு கொடுமை நடக்குது இதுல நான் வேற எதுக்கு பொழைச்சிப்போ..

//இவங்க வீடே வண்டலூர் தான், தனியா வேற போகனுமா.. பெத்து வச்சது கொரங்கு, கட்டிக்கிட்டது டைனோசர்//
இப்பத்தான் தெரியுது உன்னைய ஏன் எல்லாரும் கொல்ல நினைக்கிறாங்க இப்ப வரைக்கும் கவிதா மட்டும் தான் இதுக்கு மேல் வீட்டுல இருக்குற மத்தவங்களும் கொலை வெறியோட தாக்க போறாங்க...

//ஹி..ஹி..ஹி.. ..எல்லாம் சும்மா தமாசு.. சும்மா.. லுலுலாயி.. //
அந்த பயம் இருக்கட்டும்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154112669958197252006-07-29T00:21:00.000+05:302006-07-29T00:21:00.000+05:30//அப்புறம் அவங்களுக்கெதிராவே ஒரு வலைப்பூ ஆரம்பிச்ச...//அப்புறம் அவங்களுக்கெதிராவே ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுடலாம். என்ன நாஞ்சொல்றது?//

அப்போ கவிதா இப்போ சொந்த செலவிலையே சூன்யம் வெச்சிக்கிடிருக்காங்கன்னு சொல்றீங்க. (அப்பாடி! 'சொ.சூ.வெ'-ஐ use பன்னிட்டேன்)

போலி அண்ணனுக்கும் அது தெரியும், அவரு ஏதாவது சொன்னாலும் அன்பா அவரை பிராண்டிட மாட்டேன் பிராண்டி..என்னைய பத்தி அவருக்கு தெரியும், என் பிராண்டல பத்தியும் அவருக்கு தெரியும்.

சரி! சரி!! சரண்டர் ஆயிட்டீங்க. அதனால் விட்டுடறேன். (இல்லேன்னு சொல்லுங்க பாப்போம்).சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154086631438748072006-07-28T17:07:00.000+05:302006-07-28T17:07:00.000+05:30அணில்குட்டி அனிதா, இப்ப புதிசா என்ன சண்டை கவ...அணில்குட்டி அனிதா, இப்ப புதிசா என்ன சண்டை கவிதா கிட்ட.?
உங்க யூனிஅனில் எழுதிப்போடக் கூடாதா/
என்ன இருந்தாலும் கவிதா மாதிரி வருமா? எவ்வளோ பெரிசு உடம்போ அவ்வளோ பெரிசு மனசும்.
அப்போ போன அணில் தான் இப்பொ மறுஜன்மம் எடுத்து என்மேல் பாசத்தைக் கொட்டுர்துனு என்கிட்ட கூட சொன்னாங்க.
உடன்பிறப்பை எல்லாம் மாத்த முடியாதும்ம. நல்ல படியா இருக்கற இடத்திலேயே இருந்துக்கோ.மா.வா.ச.(மாமியார்கள் வளர்ப்பு சங்கம்). தலைவி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154075305810198212006-07-28T13:58:00.000+05:302006-07-28T13:58:00.000+05:30பேரன்புமிக்க பெருந்தகை, என் பேச்சாற்றல் மேல் பொறாம...பேரன்புமிக்க பெருந்தகை, என் பேச்சாற்றல் மேல் பொறாமை கொண்டு என்னை பேசவிடாமல் கவிதாவின் மூலம் நிறைவேற்றி கொண்ட பேராற்றல் பொருந்திய சவுண்டு செம்மல் சந்தோஷ் ஐயா அவர்களே...

(போதுமா மரியாத..இதுக்காகவது நான் இங்க இருந்து முதல்ல ஓடனும்ப்பா.. ஒவ்வொரு வாட்டியும் உங்களுக்கு மரியாத குடுக்கவே என்னால முடியலப்பா ஏதோ...கச்மாலம், சோம்பேறி ன்னு ஈசியா ஆரம்பிச்சோமான்னு இல்லாம..)

//இது தெரியாம உன்னைய ஒரு ரெண்டு முறை திட்டிப்போட்டேன்.//

இப்பவாவது என்னைய பத்தி தெரிஞ்சிக்கிட்டீங்களே..அதுபோதும்..சரிஅப்படியே அம்மணிக்கிட்ட சொல்லி கொஞ்சம் பேச்சு தடைய ரிலாக்ஸ் பண்ண சொல்லுங்க..

//கவிதாக்கா பையன் கிட்ட சொல்லி வண்டலூர் கூட்டிட்டு போக அடம்பிடிக்கச்சொல்லு அப்படியே நீயும் கூட போயி உன்னோட இனத்தோட சேந்துடு அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்.//

இவங்க வீடே வண்டலூர் தான், தனியா வேற போகனுமா.. பெத்து வச்சது கொரங்கு, கட்டிக்கிட்டது டைனோசர், இவங்க...................... உங்க எல்லாருக்கும் என்ன வேணுமோ fill பண்ணிக்கோங்க..

//தா சொல்லுது.. விழிப்பு அண்ணாச்சி நீங்க இருப்பிங்க நான் இருப்பேனா இல்லையான்னு தெரியலையே. //

ஆமா, எப்போ நீங்க டப்பிங் எல்லாம் பண்ண ஆரம்பிச்சீங்க.. உங்க ப்ளாக்ல கூட பாத்தமாதிரி இருக்கு.. அடிக்கடி வந்து எனக்காக பேசிட்டு போங்க. எனக்கு வேல மிச்சம்... (அணில் மனசு.:- அனிது அடங்கு....போதும்..சந்தோஷ் பத்தி தெரிஞ்ச பிறகும்..வாய வுடாத.. நிறுத்திக்கோ..) ஹி..ஹி..ஹி.. ..எல்லாம் சும்மா தமாசு.. சும்மா.. லுலுலாயி..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154074010448325692006-07-28T13:36:00.000+05:302006-07-28T13:36:00.000+05:30//இருங்க போலி கிட்ட போட்டுக் குடுத்திடுறேன். //வாங...//இருங்க போலி கிட்ட போட்டுக் குடுத்திடுறேன். //

வாங்க சீனு அண்ணே, ஞாயமா இது உங்களுக்கு, கவிதா மாதிரி நான் என்ன ஓவராவா சவுண்டு விடறேன்.. என் வேல உண்டு நான் உண்டுன்னு இருக்கேன்.. போலி அண்ணனுக்கும் அது தெரியும், அவரு ஏதாவது சொன்னாலும் அன்பா அவரை பிராண்டிட மாட்டேன் பிராண்டி..என்னைய பத்தி அவருக்கு தெரியும், என் பிராண்டல பத்தியும் அவருக்கு தெரியும்..நீங்க நடுவுல வந்தா உங்களுக்கும் பிராண்டல் தான்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154073948391275812006-07-28T13:35:00.000+05:302006-07-28T13:35:00.000+05:30//..ஒன்னைய ஹாலிவுட் ரேஞ்சுக்குத் தூக்கி வுட்டுடறோம...//..ஒன்னைய ஹாலிவுட் ரேஞ்சுக்குத் தூக்கி வுட்டுடறோம்.//

தல, சென்னையில மழ ஓவரா இருக்கு, நீங்க வேற இப்படி பாச மழ பொழிஞ்சி என்னைய நனைக்கறீங்க.. ரொம்ப டாக்ஸ், ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொண்டுபோறேன்னு சொன்ன பிறகும் இங்க எனக்கு என்ன வேல... இதோ வருகிறேன்..

//கவிதா உங்களை நன்கு பார்த்துக் கொள்வார். மனக் குழப்பங்களை விட்டு இங்கேயே இன்னும் ஒரு சில ஆண்டுகள் வேலை பார்த்து அனுபவத்தையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்//

சிவகுமார் சார், நீங்க என்னவோ சொல்றீங்க, ஆனா எனக்கு இன்னும் நம்பிக்கை வரல, பாக்கலாம்..

//அன்-நோன் டெவிலுக்கு நோன் டெவில் பெட்டர் என்கிற பழமொழிய மறந்துடாத கண்ணு ! //

உஷா அக்கா, சரிதான் ஆனா பாருங்க தல எவ்ளோ அன்பா கூப்பிடறாரு.. அவருதான் எல்லாருக்கும் தெரிஞ்சவராச்சே.. போயிடவா..என்ன சொல்றீங்க..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154070981342110152006-07-28T12:46:00.000+05:302006-07-28T12:46:00.000+05:30அனிதா!இன்னொரு "கருத்தும்" இருக்கு. சொல்ல மறந்துட்...அனிதா!
இன்னொரு "கருத்தும்" இருக்கு. சொல்ல மறந்துட்டேன். நீ ஏன் இன்னொருத்தர் கிட்ட வேலை செய்யனும். ஒனக்கு இருக்குற தகுதிக்கும் தெறமைக்கும் நீயே ஒரு தொழில் அதிபராகி(entrepreneur) ஒரு நாலு பேருக்கு வேலை போட்டு குடுக்கலாம்ல?

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில்
அணில்குட்டிகள் நடத்த வந்தோம்"னு யார்னா உன்னை பத்தி நாளைக்குப் பாட்டெழுதுவாங்க இல்ல?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154022983002735122006-07-27T23:26:00.000+05:302006-07-27T23:26:00.000+05:30//அதனால பயப்படாம இரு. நாங்க எல்லாம் இருக்கமில்ல//அ...//அதனால பயப்படாம இரு. நாங்க எல்லாம் இருக்கமில்ல//
அனிதா சொல்லுது.. விழிப்பு அண்ணாச்சி நீங்க இருப்பிங்க நான் இருப்பேனா இல்லையான்னு தெரியலையே.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154022938488335622006-07-27T23:25:00.000+05:302006-07-27T23:25:00.000+05:30//நீங்க என்னடான்னா இது தான் சான்ஸ்//பாவம் கவிதா போ...//நீங்க என்னடான்னா இது தான் சான்ஸ்//
பாவம் கவிதா போனா போகட்டும் அனிதா பாவம் இல்ல விட்டுடுங்க.. தமிழ்மணத்துல பல பேர் இப்படி பல ஜீவன்களை நடத்தியும், ஓட வெச்சும்(அனிதா பாருங்க ஓடி ஓடி அத்தோட படமே தேஞ்சி போச்சி), ஒரு மாதிரி போஸ்ல நிக்க வெச்சும்(நம்ம சிவா மாதிரி) கொடுமை படுத்துறாங்க இதை கேட்பதற்கு யாரும் இல்லையா?Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154022632425310042006-07-27T23:20:00.000+05:302006-07-27T23:20:00.000+05:30ஆகா அனிதா, நாட்டுல உன் பரம்பரைக்கே பெரிய சோகம் நடந...ஆகா அனிதா, நாட்டுல உன் பரம்பரைக்கே பெரிய சோகம் நடந்து இருக்கேமா.. இது தெரியாம உன்னைய ஒரு ரெண்டு முறை திட்டிப்போட்டேன். எப்படியாச்சும் உயிரை கையில் புடிச்சிகிட்டு இரு சமயம் பாத்து ஓடிடு. இல்லாட்டி கவிதாக்கா பையன் கிட்ட சொல்லி வண்டலூர் கூட்டிட்டு போக அடம்பிடிக்கச்சொல்லு அப்படியே நீயும் கூட போயி உன்னோட இனத்தோட சேந்துடு அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154009429244710832006-07-27T19:40:00.000+05:302006-07-27T19:40:00.000+05:30//நல்லா பேசும் சுதந்திரம் வேணும், சும்மா இவங்க கிட...//நல்லா பேசும் சுதந்திரம் வேணும், சும்மா இவங்க கிட்ட பேசாத, அவங்க கிட்ட பேசதா ன்னு சொல்லகூடாது. இத பேசாத அத பேசாதன்னு சொல்லகூடாது..//

இருங்க போலி கிட்ட போட்டுக் குடுத்திடுறேன்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154006501641519672006-07-27T18:51:00.000+05:302006-07-27T18:51:00.000+05:30அணிலு,அன்-நோன் டெவிலுக்கு நோன் டெவில் பெட்டர் என்க...அணிலு,
அன்-நோன் டெவிலுக்கு நோன் டெவில் பெட்டர் என்கிற பழமொழிய மறந்துடாத கண்ணு !ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154005228446157972006-07-27T18:30:00.000+05:302006-07-27T18:30:00.000+05:30அணில் குட்டி அனிதா,குழந்தைகளாக செய்த தவறுகள் குழந்...அணில் குட்டி அனிதா,

குழந்தைகளாக செய்த தவறுகள் குழந்தையைச் சேராது என்று தெரியாதா உங்களுக்கு? அதுவும் தனது தவறை தானே ஒத்துக் கொண்டு அதற்காக மனம் வருந்தும் கவிதா உங்களை நன்கு பார்த்துக் கொள்வார். மனக் குழப்பங்களை விட்டு இங்கேயே இன்னும் ஒரு சில ஆண்டுகள் வேலை பார்த்து அனுபவத்தையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்மா சிவகுமார்https://www.blogger.com/profile/09493318158950197272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1154000792071498382006-07-27T17:16:00.000+05:302006-07-27T17:16:00.000+05:30ஏம்மா அனிதா!எப்ப வேணா நம்ம பக்கம் வந்து சேந்துக்கன...ஏம்மா அனிதா!
எப்ப வேணா நம்ம பக்கம் வந்து சேந்துக்கன்னு நான் தான் ஒனக்கு ஒரு ஓபன் ஆஃப்ர் குடுத்து இருக்கேனே? அதை மறந்துட்டியா? இப்படி எல்லாம் நீ கொடுமை அனுபவிக்கிறதை நெனச்சா எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம பக்கம் வா...ஒன்னைய ஹாலிவுட் ரேஞ்சுக்குத் தூக்கி வுட்டுடறோம்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1153999922847804002006-07-27T17:02:00.000+05:302006-07-27T17:02:00.000+05:30ஜொள்ளு அண்ணே வாங்க வாங்க கவிதா ஒருத்தர் தான் இப்பட...ஜொள்ளு அண்ணே வாங்க வாங்க கவிதா ஒருத்தர் தான் இப்படின்னு பார்த்த நாட்ல நிறைய பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க போல.. மேனகா மேடத்துக்கு போன் போட வேண்டியது தான்...

//அணிலு இந்த மேட்டர விடாத.... எப்படியாச்சம் அவங்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுற வழிய பாரு முதல. //

சிவா அண்ணாச்சி, விட்டுடுவோமா..நாங்க.. யாரு..எங்க ரேன்ஜ் மேனகா காந்தி அளவுக்கு போகுமுன்னு அம்மணிக்கு தெரியவானாம்.. சும்மா இத வச்சியே அம்மணிய அடக்கி வெப்போமில்ல..!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1153999673697144862006-07-27T16:57:00.000+05:302006-07-27T16:57:00.000+05:30சிவா இது சரியில்ல.. ஒன்னு என் பக்கமா பேசுங்க..இல்ல...சிவா இது சரியில்ல.. ஒன்னு என் பக்கமா பேசுங்க..இல்ல அணில் பக்கமா பேசுங்க.. இப்படி 2 பேரையும் சப்போர்ட் செய்யறேன்னு, வம்புல நடுவுல மாட்டிக்க போறீங்க பாருங்க..

//கவிதாக்கா காதிலே விழுந்துச்சா !! :)) //

ஜொள்ஸ், விழுந்துது.. நீங்களும் அணில்குட்டி பெட்'டா..?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1153997607612404342006-07-27T16:23:00.000+05:302006-07-27T16:23:00.000+05:30ஐயகோ அணிகுட்டி இப்படி வரலாறைக் கேட்டு கதறலாமா? இதே...ஐயகோ அணிகுட்டி இப்படி வரலாறைக் கேட்டு கதறலாமா? இதேமாதிரி நானும் சின்ன வயசிலே ஒரு அணிக்குட்டி வளர்த்தேன்.ஒரு நாளு ரெண்டு நாளு இல்லே ஒரு வருசம் வளர்த்தேன். ஆனா எங்க வீட்டு பூனைக்கிட்டே இருந்து அதைய காப்பாதிய என்னால பக்கதுவீட்டு பூனைகிட்டே இருந்து காப்பாத்த முடியலையே:((

ஆயிரம்தான் இருந்தாலும் கவிதாக்காகிட்டே கோச்சுக்காத ! நான் சொல்றேன் அக்கா உனக்கு திராச்சை, அரேபியாவுல இருந்து முந்திரி, பாதாம்னு வாங்க தந்து தேத்துவாங்க பாரு! கவிதாக்கா காதிலே விழுந்துச்சா !! :))ஜொள்ளுப்பாண்டிhttps://www.blogger.com/profile/08281001198612300345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1153996841539939362006-07-27T16:10:00.000+05:302006-07-27T16:10:00.000+05:30//சிவா அண்ணாச்சி வாங்க, நீங்களாவது என் பிரச்சனைய ப...//சிவா அண்ணாச்சி வாங்க, நீங்களாவது என் பிரச்சனைய புரிஞ்சிக்கிட்டீங்களே!//
ஆமாம் அணில். ஐ.டி இங்கன சொல்ல மாட்டேன். அம்மணி பார்த்தியா உன்கிட்ட கேட்ட கேள்வி எல்லாம் திருட்டு தனமா படிச்சுட்டு அதுக்கு சாக்கு வேற சொல்லுறாங்க. பண்ணுவதையும் பண்ணி விட்டு ஏதோ தெரியாம பண்ணி விட்டேன்னு படம் காட்டுறாங்க. மன்னிப்பு கேட்டா செய்தது தப்பு இல்லனு ஆயிடுமா...
இப்படி எல்லாரையும் மன்னித்து கொண்டே இருந்தால் அணில் என்ற உயிரினமே இந்த உலகத்தில் இல்லாமல் போயி விடும். அணிலு இந்த மேட்டர விடாத.... எப்படியாச்சம் அவங்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுற வழிய பாரு முதல.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1153996620764192872006-07-27T16:07:00.000+05:302006-07-27T16:07:00.000+05:30//நீங்க என்னடான்னா இது தான் சான்ஸ்..ன்னு..//கவிதா,...//நீங்க என்னடான்னா இது தான் சான்ஸ்..ன்னு..//
கவிதா, இந்த பதிவில் நீங்க வர மாட்டீங்கனு அணில் சொன்னிச்சு. நீங்க என்னடா வந்து டக்னு வந்து பதில் சொல்லுறீங்க.
எனக்கு புரிதுங்க, உங்க பீலிங்க்ஸ், ஏதோ தெரியாம ஒரு தடவை தவறு பண்ணி வீட்டீர்கள். அதை இன்று வரை நினைத்து பீல் பண்ணுறீங்க பாருங்க. நீங்க உண்மையிலே கிரேட்ங்க.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1153994936848891422006-07-27T15:38:00.000+05:302006-07-27T15:38:00.000+05:30விழிப்பு அண்ணாச்சி, இனிமே அக்கா நம்ம மேல கை வைக்க ...விழிப்பு அண்ணாச்சி, இனிமே அக்கா நம்ம மேல கை வைக்க விட்டுடுவேனா.. அதான் பழைய மேட்டர் நம்ம கைல இருக்கு இல்ல.. கைய கிய்ய ஓங்கினாங்க.. பாளையங்கோட்டைதான்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.com