tag:blogger.com,1999:blog-25278813.post114905498083504784..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: Anti-Tobacco Day – ஒரு வேண்டுகோள்..கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-25278813.post-1150089786196412522006-06-12T10:53:00.000+05:302006-06-12T10:53:00.000+05:30//நல்ல பதிவுங்க. இதைப்படிச்சிட்டு ஒருத்தர் அட்லீஸ்...//நல்ல பதிவுங்க. இதைப்படிச்சிட்டு ஒருத்தர் அட்லீஸ்டு முழுவதும் இல்லாட்டியும் ஒரு சிக்ரேட் பிடிப்பதை தவிர்த்தாலும் அது இந்த பதிவின் வெற்றியே. //

நன்றி சந்தோஷ்,கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1150089756658532092006-06-12T10:52:00.000+05:302006-06-12T10:52:00.000+05:30//என் வகுப்பு தோழி ஒருவள் இப்படித்தான் அறிவுரை வழங...//என் வகுப்பு தோழி ஒருவள் இப்படித்தான் அறிவுரை வழங்கிய வண்ணமிருப்பாள்..நாங்களும் சிரித்து பாட்டி ' எனக்கிண்டலடிப்போம்..ஆனால் ஓர் நாள் அவள் தந்தை சர்க்கரை மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டுப் பின் இறந்தார் என்று அறிந்து ...உறைந்து போனேன்..

வலி கண்ட இதயத்துக்குத்தானே உண்மைகள் புரியும்...

உங்கள் நல்ல இதயத்தைப்பாராட்டுகிறேன்....
வாழ்க !!!வளமுடன்.!! //

நன்றி தமிழி.. என் தந்தை கூட அப்படி தான் இறந்தார்... மூன்றாவது மாரடைப்பு வந்து ஆஸ்பித்திரியில் சேர்த்து சரியான பிறகு, அவரால் இந்த புகைபிடிக்கும் பழக்கத்தை விடமுடியாது, யாருக்கும் தெரியாமல் பாத்ரூமுக்குள் சென்று புகைத்து விட்டு வர..நான்காவது அடைப்பு வந்து இறந்து போனார்.. யாருக்கும் இது வரக்கூடாது என்பது என் தாழ்மையான எண்ணம்.கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1150083576491080112006-06-12T09:09:00.000+05:302006-06-12T09:09:00.000+05:30நல்ல பதிவுங்க. இதைப்படிச்சிட்டு ஒருத்தர் அட்லீஸ்டு...நல்ல பதிவுங்க. இதைப்படிச்சிட்டு ஒருத்தர் அட்லீஸ்டு முழுவதும் இல்லாட்டியும் ஒரு சிக்ரேட் பிடிப்பதை தவிர்த்தாலும் அது இந்த பதிவின் வெற்றியே.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149944319981289162006-06-10T18:28:00.000+05:302006-06-10T18:28:00.000+05:30தங்களின் மேலான எண்ண்த்தைப் பாராட்டுகிறேன்,..என் வக...தங்களின் மேலான எண்ண்த்தைப் பாராட்டுகிறேன்,..

என் வகுப்பு தோழி ஒருவள் இப்படித்தான் அறிவுரை வழங்கிய வண்ணமிருப்பாள்..நாங்களும் சிரித்து பாட்டி ' எனக்கிண்டலடிப்போம்..ஆனால் ஓர் நாள் அவள் தந்தை சர்க்கரை மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டுப் பின் இறந்தார் என்று அறிந்து ...உறைந்து போனேன்..

வலி கண்ட இதயத்துக்குத்தானே உண்மைகள் புரியும்...

உங்கள் நல்ல இதயத்தைப்பாராட்டுகிறேன்....
வாழ்க !!!வளமுடன்.!!RBGRhttps://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149320564754258592006-06-03T13:12:00.000+05:302006-06-03T13:12:00.000+05:30//தமிழ்ச்சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, இப்பதிவை இ...//தமிழ்ச்சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, இப்பதிவை இட்டதிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இப்பதிவைப் பார்த்து ஒருவராவது புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவார்களயின் , அதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் முதல் ஆள் நானாகத்தானிருப்பேன்.//

Thanks Vettriகவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149320408402321482006-06-03T13:10:00.000+05:302006-06-03T13:10:00.000+05:30//இன்றோடு புகைபிடிப்பதை விட்டு 155 நாட்களாகிறது. ம...//இன்றோடு புகைபிடிப்பதை விட்டு 155 நாட்களாகிறது. முதல் ஒரு வாரம் சிரமமாக இருந்தாலும் இப்போது நன்றாக இருக்கிறது. நான் புகைப்பழக்கத்தை விட்டுவிட தொடர்ந்து முயற்சி செய்து வெற்றியும் பெற்ற என் நண்பர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் //

Thanks muthukumaran, great news, please do follow...கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149318895306049502006-06-03T12:44:00.000+05:302006-06-03T12:44:00.000+05:30பாராட்டுக்கள் முத்துக்குமரன். புகைபிடிக்காமல் இருப...பாராட்டுக்கள் முத்துக்குமரன். புகைபிடிக்காமல் இருப்பது பெரிய விசயமல்ல. ஆனால், புகைபிடித்துவிட்டு அதனை நிறுத்தியது ரொம்ப பாராட்டவேண்டிய விசயம். என்னுடைய நண்பர்கள் சிலரை சண்டைபோட்டு நிறுத்த முயன்றேன். எல்லாம் ரெண்டுநாளைக்குத்தான். அப்புறமா, அந்த பிரச்சனை, இந்தபிரச்சனைன்னு ஆரம்பிச்சுட்டானுங்க... போங்கடான்னு விட்டுட்டேன்.

ஆனா நீங்க...விட்டது விட்டதாகவே இருக்கட்டும்.Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149315118636244082006-06-03T11:41:00.000+05:302006-06-03T11:41:00.000+05:30நல்ல வேண்டுகோள் கவிதா..இன்றோடு புகைபிடிப்பதை விட்ட...நல்ல வேண்டுகோள் கவிதா..

இன்றோடு புகைபிடிப்பதை விட்டு 155 நாட்களாகிறது. முதல் ஒரு வாரம் சிரமமாக இருந்தாலும் இப்போது நன்றாக இருக்கிறது. நான் புகைப்பழக்கத்தை விட்டுவிட தொடர்ந்து முயற்சி செய்து வெற்றியும் பெற்ற என் நண்பர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149313086876672762006-06-03T11:08:00.000+05:302006-06-03T11:08:00.000+05:30கவிதா அக்கா,நான் புகைப்பிடிப்பதில்லை.மது அருந்துவத...கவிதா அக்கா,
நான் புகைப்பிடிப்பதில்லை.
மது அருந்துவது இல்லை.
மாமிசம் உண்பது இல்லை.

இருப்பினும், தமிழ்ச்சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, இப்பதிவை இட்டதிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இப்பதிவைப் பார்த்து ஒருவராவது புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுவார்களயின் , அதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளும் முதல் ஆள் நானாகத்தானிருப்பேன்.

நன்றிகள்.

அன்புடன்
வெற்றிவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149177601913844812006-06-01T21:30:00.000+05:302006-06-01T21:30:00.000+05:30ம்ம்ம் ஒரு நைட் தம் போட்டே பெரிய சண்டை நடந்திச்சி ...ம்ம்ம் ஒரு நைட் தம் போட்டே பெரிய சண்டை நடந்திச்சி .அதுக்குள்ள இன்னோரு சண்டையா! http://geeths.info/archives/93சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149135476482247642006-06-01T09:47:00.000+05:302006-06-01T09:47:00.000+05:30//இங்க இன்னும் 12 ஆகலை கவிதா.. சம்பள நாளாச்சே.. அத...//இங்க இன்னும் 12 ஆகலை கவிதா.. சம்பள நாளாச்சே.. அதான் கண்ணால பாத்துட்டுத் தூங்கலாம்னு :) //

பொன்ஸ்..Online checking ஆ?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149135300107837872006-06-01T09:45:00.000+05:302006-06-01T09:45:00.000+05:30//ஆமா என்ன பொன்ஸ் நீங்களும் நம்ம சந்தோஷ், கார்த்தி...//ஆமா என்ன பொன்ஸ் நீங்களும் நம்ம சந்தோஷ், கார்த்திக் மாதிரி 12 மணிக்கு மேல இராத்திரியில கமண்ட் போட ஆரம்பிச்சிட்டீங்க..?!!

இங்க இன்னும் 12 ஆகலை கவிதா.. சம்பள நாளாச்சே.. அதான் கண்ணால பாத்துட்டுத் தூங்கலாம்னு :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149134908271681762006-06-01T09:38:00.000+05:302006-06-01T09:38:00.000+05:30//என்னங்க கவிதா, கவுத்துட்டீங்க?!! சோஷியல் ஸ்மோக்க...//என்னங்க கவிதா, கவுத்துட்டீங்க?!! சோஷியல் ஸ்மோக்கர்ஸ் தானே அடுத்த கட்ட செயின் ஸ்மோக்கர்ஸ் ஆகிறாங்க?!!//

பொன்ஸ், எப்போதோ ஒரு தரம்னு சொல்லறதனால..சரின்னு சொல்லமுடியாது தான்..ஆனா தொடர்ச்சியா புகைக்கறவங்களுக்கு இது எவ்வளவோ தேவலையே?!!

ஆமா என்ன பொன்ஸ் நீங்களும் நம்ம சந்தோஷ், கார்த்திக் மாதிரி 12 மணிக்கு மேல இராத்திரியில கமண்ட் போட ஆரம்பிச்சிட்டீங்க..?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149134471649915262006-06-01T09:31:00.000+05:302006-06-01T09:31:00.000+05:30////Social smokers தான் இங்கே ஜாஸ்தீங்கோ.. //அப்பட...////Social smokers தான் இங்கே ஜாஸ்தீங்கோ.. //

அப்படி இருந்துவிட்டால், பிரச்சனை இல்லையே.. குப்புசாமி சார்...!//

என்னங்க கவிதா, கவுத்துட்டீங்க?!! சோஷியல் ஸ்மோக்கர்ஸ் தானே அடுத்த கட்ட செயின் ஸ்மோக்கர்ஸ் ஆகிறாங்க?!!

என்னது? இருங்க இருங்க.. சோஷியல் ஸ்மோக்கிங்னு எதைச் சொல்றீங்க?
" எல்லாரும் பிடிக்கறாங்க... நானும் பிடிக்கிறேன்.."

"என் மானேஜர் தம்மடிக்கக் கூப்பிடறாரு.. போனாத்தான் மரியாதையா இருக்கும்.. "

இப்படிச் சொல்றவங்களைத் தானே? (சோஷியல் காரணங்களுக்காக)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149133716530026292006-06-01T09:18:00.000+05:302006-06-01T09:18:00.000+05:30//நானும் புகை பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் என்...//நானும் புகை பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் என் நண்பர்கள் சிலர் கேட்பதுண்டு. //

சிபி, சீக்கிரம் கண்டுபிடிங்க..இல்லைனா.. உங்கள நாங்க கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை வந்துட போகுது..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149133627159107372006-06-01T09:17:00.000+05:302006-06-01T09:17:00.000+05:30//புகைப் பிடிப்பது கூட இருக்கவங்களை விரட்ட இல்லையா...//புகைப் பிடிப்பது கூட இருக்கவங்களை விரட்ட இல்லையா?//

தேவ், இப்படி புது ஐடியா எல்லாம் குடுத்து..புதுசா யாரையும் புடிக்க வைச்சுடாதீங்க..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149133547691343202006-06-01T09:15:00.000+05:302006-06-01T09:15:00.000+05:30//அன்பு சகோதரி!நான் புகை பிடிப்பதில்லை. இப் பழக்கத...//அன்பு சகோதரி!
நான் புகை பிடிப்பதில்லை. இப் பழக்கத்திற்கடிமையானவர்கள் பலர் பல காரணம் கூறுவார்கள். இதை நிறுத்த வேண்டுமென மனசார விரும்புபவர்கள்!!முயன்றால் பயனுண்டு.அவர்கள் உடல் நலமும்; அவர்கள் குடும்பத்தவர் உடல் நலத்துடன்;பொருளாதார நலனும்; இதில் தங்கியுள்ளது இன்பதனை ;நினைத்துப் பார்த்தால் முடியும்.//

நன்றி, யோகன், நீங்கள் சொல்வதும் சரியே..இருந்தாலும்...இப்படி நாம் அடிக்கடி சொல்லி வந்தால், சிலர் மனம் மாறக்கூடும் இல்லையா?!!

//Social smokers தான் இங்கே ஜாஸ்தீங்கோ.. //

அப்படி இருந்துவிட்டால், பிரச்சனை இல்லையே.. குப்புசாமி சார்...!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149133414354988252006-06-01T09:13:00.000+05:302006-06-01T09:13:00.000+05:30//என்னை கேட்டால் சிகரெட்டை போல் நல்ல நண்பன் இல்லை ...//என்னை கேட்டால் சிகரெட்டை போல் நல்ல நண்பன் இல்லை (புகைப்பவர்களுக்கு).

I would rather put it in this statment. 'Cigarette smoking gives a complete satisfied feeling in the things you do' . By saying this i am not vindicating for smoker communinity. //

கார்த்திக், நாம் அப்படி நினைச்சிக்கிறோம்..அவ்வளவுதான்..கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149133349282569612006-06-01T09:12:00.000+05:302006-06-01T09:12:00.000+05:30//சிகரெட்டினுள் இருக்கும் புகையிலைத்தூளினை கீழே கொ...//சிகரெட்டினுள் இருக்கும் புகையிலைத்தூளினை கீழே கொட்டிவிட்டு அதற்கு பதிலாக, வேப்பமர இலைகளைத் தூளாக்கி, நிரப்பி விட்டால், இரண்டு இழுப்புக்கு மேல் கட்டாயம் இழுக்கமாட்டார்கள்//

சூப்பர் ஐடியா நாகு..
ம்ம்..கடலை போடும் போது..தம் அடிப்பாங்களா..?!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149125697991333122006-06-01T07:04:00.000+05:302006-06-01T07:04:00.000+05:30கவிதா,உங்களின் இந்த கேள்விக்கு விடைகளை பல கோணங்களி...கவிதா,

உங்களின் இந்த கேள்விக்கு விடைகளை பல கோணங்களில் இருந்து அணுகலாம். விஞ்ஞான, ஊளவியல், தனிமனித (personal thoughts) ரீதியாக

என்னை கேட்டால் சிகரெட்டை போல் நல்ல நண்பன் இல்லை (புகைப்பவர்களுக்கு).

I would rather put it in this statment. 'Cigarette smoking gives a complete satisfied feeling in the things you do' . By saying this i am not vindicating for smoker communinity.Karthik Jayanthhttps://www.blogger.com/profile/15753978526711710505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149083447853385242006-05-31T19:20:00.000+05:302006-05-31T19:20:00.000+05:30//சரி..புகைபிடிக்க காரணம் : தனிமையை விரட்ட... //So...//சரி..புகைபிடிக்க காரணம் : தனிமையை விரட்ட... //

Social smokers தான் இங்கே ஜாஸ்தீங்கோ..Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149079266364381052006-05-31T18:11:00.001+05:302006-05-31T18:11:00.001+05:30அன்பு சகோதரி!நான் புகை பிடிப்பதில்லை. இப் பழக்கத்த...அன்பு சகோதரி!
நான் புகை பிடிப்பதில்லை. இப் பழக்கத்திற்கடிமையானவர்கள் பலர் பல காரணம் கூறுவார்கள். இதை நிறுத்த வேண்டுமென மனசார விரும்புபவர்கள்!!முயன்றால் பயனுண்டு.அவர்கள் உடல் நலமும்; அவர்கள் குடும்பத்தவர் உடல் நலத்துடன்;பொருளாதார நலனும்; இதில் தங்கியுள்ளது இன்பதனை ;நினைத்துப் பார்த்தால் முடியும்.
யோகன் -பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149078057144221872006-05-31T17:50:00.000+05:302006-05-31T17:50:00.000+05:30//சரி..புகைபிடிக்க காரணம் : தனிமையை விரட்ட... // அ...//சரி..புகைபிடிக்க காரணம் : தனிமையை விரட்ட... //

அப்ப பொண்ணுங்க கூட கடலைப்போடும் போதுகூட சிலபேர் தம்மடிக்கிறாங்களே? (அது தனிமையா?) :))Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149077867046276472006-05-31T17:47:00.000+05:302006-05-31T17:47:00.000+05:30இவர்கள் புகைப்பதை தடுக்க ஓர் ஐடியா! சிகரெட்டினுள...இவர்கள் புகைப்பதை தடுக்க ஓர் ஐடியா!

சிகரெட்டினுள் இருக்கும் புகையிலைத்தூளினை கீழே கொட்டிவிட்டு அதற்கு பதிலாக, வேப்பமர இலைகளைத் தூளாக்கி, நிரப்பி விட்டால், இரண்டு இழுப்புக்கு மேல் கட்டாயம் இழுக்கமாட்டார்கள் (அய்யா சாமிகளா அடிக்க வராதீங்கப்பா)Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-1149077619465022922006-05-31T17:43:00.000+05:302006-05-31T17:43:00.000+05:30புகைப் பிடிப்பது கூட இருக்கவங்களை விரட்ட இல்லையா?புகைப் பிடிப்பது கூட இருக்கவங்களை விரட்ட இல்லையா?Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.com