tag:blogger.com,1999:blog-25278813.post1061178133351828251..comments2024-02-19T12:39:25.073+05:30Comments on பார்வைகள்: நீச்சல் குளத்தில்... நீ..!கவிதா | Kavithahttp://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-25278813.post-39481470743099942592010-10-10T18:54:11.991+05:302010-10-10T18:54:11.991+05:30@ ஆதவன்
//அவ்வ்வ் ஒய்ய்க்கா ஒய்ய்ய்?// மழைய பத்தி...@ ஆதவன்

//அவ்வ்வ் ஒய்ய்க்கா ஒய்ய்ய்?// மழைய பத்தி நான் பாட்டு எழுதாட்டி மழை கோச்சிக்குவேன் னு ஒரே அழுவாச்சி. .அதான் .... :))) ஹி ஹி ஹி...

@ சே குமார்: நன்றிங்ககவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-34728553659410662262010-10-10T00:10:16.084+05:302010-10-10T00:10:16.084+05:30அருமையோ அருமை அனைத்தும் கலக்கல்.அருமையோ அருமை அனைத்தும் கலக்கல்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-35013866526059703882010-10-09T21:52:59.356+05:302010-10-09T21:52:59.356+05:30அவ்வ்வ் ஒய்ய்க்கா ஒய்ய்ய்?அவ்வ்வ் ஒய்ய்க்கா ஒய்ய்ய்?☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-54849148429392101772010-10-09T11:55:07.653+05:302010-10-09T11:55:07.653+05:30தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
http...தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_09.htmlVidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-7856306386919149462010-10-08T08:41:06.795+05:302010-10-08T08:41:06.795+05:30@ ராதாகிட்டு: நன்றி
@ செந்தில் : எப்படி??? :) அவங...@ ராதாகிட்டு: நன்றி

@ செந்தில் : எப்படி??? :) அவங்க அவங்களுக்கு எது தேவையோ அது அது தான் ஞாபகம் வரும் போல.. :)

இருங்க உங்க லைன்ஸ் கொஞ்சம் கரெக்ட் ஆர்டர் செய்து பார்க்கிறேன்

நீ
விஸ்கி,பிராந்தி,ரம்,ஜின்
எத்துடன் சேருகிறாயோ..
அதுவாகவே மாறிவிடுகிறாய்..!
போதையும் ஏற்றுகிறாய்..!
ஆனால்
அவ பெயரோ
உன்னால்
அவர்களுக்கு...?!!! :(

:))))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-53463700854495210222010-10-07T23:44:28.265+05:302010-10-07T23:44:28.265+05:30//எத்துடன்
சேருகிறாயோ...
அதுவாகவே
மாறிவிடுகிறாயே.....//எத்துடன்
சேருகிறாயோ...
அதுவாகவே
மாறிவிடுகிறாயே..?!உன்னையும்
பச்சோந்திஎன
அழைக்கலாமோ?//

விஸ்கி, பிராந்தி, ரம், ஜின்
எத்துடன் சேருகிறாயோ..
போதையேத் தருகிறாய்.. உன்னால்
அவர்களுக்கு
அவப்பெயர்..Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-65309303721043691282010-10-06T17:35:59.186+05:302010-10-06T17:35:59.186+05:30கவிதை மிகவும் அருமை கவிதா. :)கவிதை மிகவும் அருமை கவிதா. :) Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-35436026307438364012010-10-06T14:49:01.705+05:302010-10-06T14:49:01.705+05:30//மகன் ’கொலைகாரி’ன்னு சும்மா சொல்லல!!

:)...//மகன் ’கொலைகாரி’ன்னு சும்மா சொல்லல!!

ரொம்ப மாசமா படிக்கிறேன் ப்ளாக் ல இப்பத்தான் போடறேன்.. பஸ்ல எப்பவோ போட்டுட்டேன் :)))

நன்றி ஹூஸைனம்மா :))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-79466043020788835462010-10-06T12:52:19.082+05:302010-10-06T12:52:19.082+05:30ம்.. இப்பப் புரியுது.. இதுக்காகத்தான் போன பதிவுல க...ம்.. இப்பப் புரியுது.. இதுக்காகத்தான் போன பதிவுல குடும்பத்தோட ஸ்விம்மிங் படிச்ச கதையெல்லாம் சொன்னதா?

மகன் ’கொலைகாரி’ன்னு சும்மா சொல்லல!!

;-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-17590739909117262632010-10-06T09:50:59.237+05:302010-10-06T09:50:59.237+05:30//அய்யோ அம்மா கொல்றாங்களே.

ஏன் இப்புடி?!! :))
...//அய்யோ அம்மா கொல்றாங்களே.

ஏன் இப்புடி?!! :))

//இது என்னோட அடுத்த கவுஜைப் பதிவின் தலைப்பு. எப்படி இருக்கு?//

சூப்பர்... உங்களை நீங்களே கொன்னு கொன்னு விளையாடுங்க.. நாங்க தூரமா இருந்து மகிழ்றோம்.. :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-76240317680000198412010-10-06T09:48:19.171+05:302010-10-06T09:48:19.171+05:30எல்.கே : நன்றிங்க.. :)எல்.கே : நன்றிங்க.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-82105640040168179832010-10-06T09:47:07.770+05:302010-10-06T09:47:07.770+05:30அய்யோ அம்மா கொல்றாங்களே.
இது என்னோட அடுத்த கவுஜைப...அய்யோ அம்மா கொல்றாங்களே.

இது என்னோட அடுத்த கவுஜைப் பதிவின் தலைப்பு. எப்படி இருக்கு?Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-83910140828647537062010-10-06T09:44:25.667+05:302010-10-06T09:44:25.667+05:30@ விஜி - கவிதைய படிச்ச இன்ப அதிர்ச்சியில அணில் அப்...@ விஜி - கவிதைய படிச்ச இன்ப அதிர்ச்சியில அணில் அப்படியே உறஞ்சி போய் உட்காந்து இருக்கு.. !!

//இந்த கொடுமையை தட்டிக்கேட்க ஆளே இல்லையா ?//
கொடுமையை தானே கேக்கனும், நானே கேக்கறேன் சொல்லு.. என்ன மேட்டர்?!! சொம்பு தூக்கனுமா? நான் ரெடி நீ ரெடியா?

//இப்ப நான் ஒத்துக்கறேன்..உன் கம்ப்யுட்டரில் எண்டர் கீ இருக்குன்னு, :))//

ஹல்லோ உனக்கு யார் சொன்னா எண்டர் கீ தட்டினால் தான் அடுத்த வரிக்கு வர முடியும்னு..?? நாங்க எல்லாம் ஸ்பேஸ்பாரை தட்டிக்கூட அடுத்த வரிக்கு வருவோம்.. தெரியுமா? :)))கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-40993772302601119672010-10-06T08:50:13.081+05:302010-10-06T08:50:13.081+05:30இப்ப நான் ஒத்துக்கறேன்..உன் கம்ப்யுட்டரில் எண்டர் ...இப்ப நான் ஒத்துக்கறேன்..உன் கம்ப்யுட்டரில் எண்டர் கீ இருக்குன்னு, :))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-26887955342481572802010-10-06T08:44:45.677+05:302010-10-06T08:44:45.677+05:30ஐய்யோ அணிலு.. எங்க போனே..இந்த கொடுமையை தட்டிக்கேட்...ஐய்யோ அணிலு.. எங்க போனே..இந்த கொடுமையை தட்டிக்கேட்க ஆளே இல்லையா ?விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25278813.post-66573588150119016862010-10-06T07:23:57.528+05:302010-10-06T07:23:57.528+05:30அக்கா பின்றீங்கஅக்கா பின்றீங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com